CATEGORIES
Categorías
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை: அன்புமணி ராமதாஸ்
நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு எங்களது முடிவை அறிவிப்போம்.
கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரெயில், 2,700 சிறப்பு பஸ் இயக்கம் தொடங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா தீப விழா நடக்கிறது.
ஜி 20 மாநாடு முன்ஏற்பாடுகள்
41 கட்டுத் தலைவர்களுடன் பிரதர் மோடி ஆலோசனை
ஜி 20 மாநாடு முன்ஏற்பாடுகள் தலைவர்களுடன் பிதார் மோடி ஆனோனை
ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மீனவர்கள் கடலுக்கு நாளை முதல் செல்ல வேண்டாம்
மணிக்கு 70 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் அரசு எச்சரிக்கை
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருத்துவ உதவிகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பூலாம்பாடியில் வசித்து வரும் பானுமதி என்பவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெறவும் மருந்து மாத்திரைகள் வாங்கவும் இயலாமல் இருந்து வந்த நிலையினை தெரிவித்து தனக்கு உதவ வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் பானுமதி அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கினர்.
புதுச்சேரியில் ஹாக்கி போட்டி
புதுச்சேரி ஹாக்கி அமைப்பு சார்பில் மூன்று நாள் நமோ ஹாக்கி போட்டி புதுச்சேரி லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
லட்சுமி யானை பாகனுக்கு நிவாரணம் வழங்கல்
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் லட்சுமி யானை மரணம்
அதிர்ச்சி தந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முதலமைச்சர் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி?
அரசியல் தலைவர்கள் வாழ்க்கை சினிமா படங்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே படங்களாக வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா வாழ்க்கை கதையும் சினிமா படமாக தயாராக உள்ளது.
கால்நடை மருத்துவ முகாம்
கயத்தாறு அருகே பன்னீர் குளம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
தியாகராய நகரில் ஜானகி அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும்
ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளீதரன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால் திரு.பட்டினத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
இலவசமாக வழங்கப்பட்ட மடிக்கணினி மற்றும் மிதிவண்டியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா விற்ற கடைக்கு சீல்
அதன் நகலை சீலிடப்பட்ட கடையின் வெளிப்புறமும் ஒட்டப்பட்டது
சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பை கணபதி கோவிலில் ரூ.300 கட்டணம் செலுத்தி இருமுடி கட்ட ஏற்பாடு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
திருப்பதியில் ரெயிலில் திடீர் தீ விபத்து
பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர்
தேசிய பங்கு சந்தை: 3வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம்
ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், இந்திய பங்கு சந்தையில், வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
கந்தர்வக்கோட்டை தொகுதி கல்விக்கோட்டையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பேச்சு
கள்ளப்படகு மூலம் தனுஷ்கோடி வந்த மேற்குவங்க தொழிலாளி
போலீசார் தீவிர விசாரணை
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு
கனத்த இதயத்துடன் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி
பலத்த பாதுகாப்பு ஏற்பாடு - குஜராத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு
8ந்தேதி ஓட்டு எண்ணிக்கை
ரூ. 786 கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்: மேயர் பிரியா அறிவிப்பு
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது.
கவர்னர் பதவி என்பதே காலாவதியானது
கனிமொழி எம்.பி. தாக்கு
பெரம்பலூர், அரியலூரில் 30,391 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மாநில நிர்வாக குழு உறுப்பினராக பாரி கணபதி நியமனம்
இந்திய ஜனநாயக கட்சி
இந்திய IPA உற்பத்தியாளர்கள் அரசிடம் வைக்கும் கோரிக்கை
இறக்குமதி செய்யப்பட்ட IPA ன் பயன்பாடு ஆபத்துகள் நிறைந்ததாக உள்ளதால், மருந்துப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் ஐசோப்ரோபைல் ஆல்கஹால்களுக்கு (IPA) இந்திய மருந்தியல் (IP) சான்றிதழை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும்.
முன்னாள் தடகள வீராங்கனை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகிறார்
இந்திய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10ந் தேதி நடக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும்
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
உலக கோப்பை கால்பந்தில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக திரண்ட ரசிகர்கள்
நியூசிலாந்து மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றது.