CATEGORIES
Categorías
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பபாளையம் ஊராட்சி ஒன்றியம், புள்ளப்ப நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் திரளாக வந்திருந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை! மகாத்மா காந்தியின் நூல் நூற்ற ராட்டையை சுற்றி மகிழ்ந்த இங்கிலாந்து பிரதமர்
மகாத்மா காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் அல்லது மிராபெனின் சுயசரிதையான தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ் என்ற புத்தகம் மற்றும் மகாத்மா காந்தி எழுதிய கைட் டூ லண்டன் புத்தகத்தை போரிஸ் ஜான்சனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
1973 தமிழ் நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் மனைவி உயிரோடு இருக்கும்போது 2வது திருமணம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்
4வது வெற்றி ஆர்வத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்
துறைமுகங்கள் இணைந்து நடத்தும் விளையாட்டு போட்டிகள் சென்னையில் தொடங்கின
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் அகில இந்திய கபடி, கேரம், செஸ் போட்டிகள் நேற்று சென்னையில் தொடங்கின.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
கவர்னரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது
மணலி, கொருக்குப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
மழைநீர் வடிகால் பணிகள்
ஒருநாள் இந்திய அணிக்கு விளையாடுவார் - ஐதராபாத் வீரர் குறித்து சுனில் கவாஸ்கர் பேச்சு
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடவுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இளையராஜா கருத்தை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது தவறு - உதயநிதி ஸ்டாலின்
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உடற்பயிற்சி உள் விளையாட்டு அரங்கம் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்ட வளைய சுற்றுத்தர அமைப்புகளை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சாஹல் ஹாட்ரிக்: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
அக்னி நட்சத்திரம் 4ந்தேதி தொடங்குகிறது
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலகட்டத்தின் போது பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளதாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு
தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே ஏறுமுகமாக உள்ளது. கடந்த 24ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்தது.
தொடர்மழை எதிரொலி: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியை எட்டியது
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கார் விபத்தில் தமிழக வீரர் உயிரிழப்பு: தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்றபோது நேர்ந்த சோகம்
83வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
இளையராஜாவை அவமதிப்பதா? பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம்
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
2வது வாரத்திலும் டி.வி. ரேட்டிங் குறைந்தது ஐ.பி.எல். பார்வையாளர்கள் எண்ணிக்கை மேலும் சரிவு
உலகில் அதிக டெலிவிஷன் பார்வையாளர்களை கொண்ட போட்டிகளில் ஒன்று ஐ.பி.எல். 20 ஓவர் பேட்டியாகும். அந்த அளவுக்கு மதிப்புமிக்க விளையாட்டாக இருக்கிறது.
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா
பரிமான வளர்ச்சி சர்வதேச கருத்தரங்கு
சேலம் விநாயக மிஷின் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவின் சார்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கு கண் ஒளியியல் துறையின் பரிமான வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்டது.
சமத்துவ நாள் விழா
உத்தமபாளையத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
12 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி ஆஸ்கார் உலக சாதனை படைத்த மாணவர்கள்
ஆஸ்கார் உலக சாதனை
4 நாட்கள் தொடர் விடுமுறை; சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு கூடுதலாக 1,200 பேருந்துகள் இயக்கம்-தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ் நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டிருந்தது .
இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது: புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தகவல்
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷபாஸ் ஷெரீப் இரு நாடுகள் இடையே உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இயக்கம்: 2 மத்திய மந்திரிகள் பயணம்
மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு மற்றும் பிரபலங்கள் அதில் பயணம் செய்தனர்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்வு
தங்கம் விலை இன்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.320 அதிகரித்து உள்ளது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.4947ல் இருந்து ரூ.4,987 ஆக விற்பனையாகிறது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் 282 மனுக்கள் அளித்தனர்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளரை சிறைபிடித்து திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் முதல் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி நேரில் சென்று நலம் விசாரித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.