CATEGORIES
Categorías
இலங்கை போன்று பொருளாதார நெருக்கடி இந்தியாவில் ஏற்படும் அபாயம் உள்ளது
பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைச் செயலர்கள் கருத்து
தமிழகத்தில் 111 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஜூலை 17ம்தேதி நீட் நுழைவு தேர்வு தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவமாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கி விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றிய முதல்வர்
தர்மபுரி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
எரிபொருள் விலையேற்றம்: மத்திய அரசை கண்டித்து டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்
டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஏப்ரல் 2வது வாரம் தாக்கல்
சென்னை மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர். மேயராக பிரியாவும் துணை மேயராக மகேஷ்குமாரும் மற்றும் கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி ஏற்றனர்.
புதுவை சட்டசபையில் ரூ.3,613 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்
முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பால் பரபரப்பு
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு எதிரான ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம் கிடையாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வருகிற 1ந்தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
4 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்
டெல்லியில் 3 நாட்கள் தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருப்பதால் அவரது பயணம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்
தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
ஒருமாதம் 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
ஒருமாதம் 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெளிநாடு பயணம் வெற்றி: சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி
அபுதாபியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணத்தைக் கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன் என தெரிவித்தார்.
புதுவையில் பந்த் போராட்டம் தனியார் பஸ்கள் ஓடவில்லை
புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., ஏ.ஐ.யூ. டி.யூ.சி. உட்பட தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன.
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு
பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம்: கடைகள் அடைப்பு, பஸ் சேவை முடங்கியது
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுவையில் நாளை பஸ், டெம்போ ஓடாது தொழிற்சங்கங்களுக்கு அரசு எச்சரிக்கை
புதுவையின் பிரதான எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாளை வணிக, வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படாது என தெரிகிறது.
மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட ஊராட்சி தலைவர்
பாராட்டவேண்டிய தர்மபுரி மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்
தொழிற்சங்கங்கள் போராட்டம்: மின்சார, மெட்ரோ ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து குறைந்ததை தொடர்ந்து சென்னை மின்சார, மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து இன்று 2வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.
குடிநீர் விநியோகம் குறித்து கோவை மேயர் ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.37க்குட்பட்ட கல்வீரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, அங்குள்ள அங்கன்வாடி மையம் புதுப்பிக்கவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் அறிவுரை வழங்கினார்.
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சமையல் கியாஸ் விலை ரூ.13,680
இலங்கையில் பலர் வாழ்வாதரத்தை இழந்து தவிப்பதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறார்கள்.
இந்து புரட்சி முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன மடம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வருகின்ற 27 ம் தேதி நடைபெற உள்ளது.
லாரியில் குடிநீர் வினியோகம்
கோவையில் பல இடங்களில் குடிநீர் சீராக வழங்கப்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்