CATEGORIES
Categorías
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி மாநில அளவிலான 2020-2021 ஆம் ஆண்டிற்கான கைப்பந்து போட்டி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
உலக சாதனை நிகழ்ச்சி
உலக கர்லா கட்டை தினத்தை முன்னிட்டு அசிஸ்ட் உலக சாதனை நிகழ்ச்சி புதுச்சேரி பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் ஷக்திரிய குருகுலத்தில் நடைபெற்றது.
20 ஆண்டுகளுக்கு பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்ற இந்திய பெண்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்
துபாயில் கடந்த 2018ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு
பா.ஜனதா பெண் தொண்டருக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாக சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாரணாசியில் கால பைரவர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டிய பகுதிகள் நவீன முறையில் புணரமைக்கப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் கடிதம்
குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
முப்படைகளின் புதிய தலைமை தளபதி யார்?
நரவனேக்கு அதிக வாய்ப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29 ந் தெதி தொடங்கியது.
இந்தி நடிகரை மணந்தார் கத்ரினா கைப்
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் விக்கி கவுசலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது.
விராட் கோலி பதவி விலக மறுத்ததால் நீக்கம்
கிரிக்கெட் வாரியம் அதிரடி
விடுதியில் தங்கி படித்த அண்ணா பல்கலைக்கழக 763 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த வீரர்களுக்கு முதலமைச்சர் அஞ்சலி
துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்தபடி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
ராணுவ பயிற்சி பெற்ற ஊரிலேயே உயிரிழந்த பிபின் ராவத்
தான் படித்த கல்லூரியில் நடக்க கூடிய கருத்தரங்கில் பங்கேற்று, பயிற்சி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக வந்தபோது தான் பிபின் ராவத் விபத்தில் சிக்கி பலியானார்.
பிபின் ராவத் படத்திற்கு ஆளுநர், அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் அவர்களுடன் பயணித்த 11 ராணுவ வீரர்கள் என 13 பேர் நேற்று குன்னூரில் நடந்த ஹெலிக்காப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மூத்த மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலங்களவை செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முகப்பேர் மேற்கு, பாடிகுப்பம் ரெயில் நகர் பகுதியில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட சுரங்கப்பாதையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்றக் குழு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசின் கடிதம் திருப்பி அனுப்பியது ஏன்?- விவசாய சங்க தலைவர் பேட்டி
போராட்டத்தை கைவிட்டு விவசாய அமைப்புகள் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
அமெரிக்காவில் மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ.21.11 கோடிக்கு ஏலம்
1799 ம் ஆண்டு மாவீரர் நெப்போலியன் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன.
புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க கோரிக்கை
உறை கிணறு அமைத்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தஞ்சை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை
தமிழகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.கஸ்டாலின்
பணி நியமன ஆணை
மழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்க கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை
வான்கடே டெஸ்ட்: இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
ஹேட்லி சாதனையை அஸ்வின் சமன் செய்தார்
இரு நாடுகள் தொடரில் அதிக விக்கெட்
ஒமைக்ரான் வைரஸ் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெல்லியில் இன்று இந்தியா-ரஷியா உச்சி மாநாடு 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) டெல்லி வருகிறார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே 10 ஓபந்தங்கள் கையெழுத்தாகிறது.