CATEGORIES
Categorías
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி
அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா?: வெளியான புதிய தகவல்
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 12ந்தேதி நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.
கிரிவலப்பாதையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டும் பணி: அமைச்சர்கள் ஆய்வு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.1 கோடி செலவில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு எ.வ.வேலு பார்வையிட்டனர்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை
முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு கல்லூரிகளில் ரூ102 கோடியில் கட்டிடங்கள்
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இளங்கலை பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2021-22ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரியில் நடைபெற்றது.
தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்?
சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 9ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டாக்டர்'. நெல்சன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு 8ம் தேதி பள்ளி திறப்பு
புதுவை அமைச்சர் அறிவிப்பு
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தேச பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் விமர்சனத்துடன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடியில் 29ந்தேதி ஆய்வு
பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் 30ந்தேதி கொண்டாடப்படுகிறது.
விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் - காரணம் என்ன?
துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் புதிய கட்சி குறித்து நாளை அறிவிப்பு...?
பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை மின்சாரத்துறை மந்திரி தகவல்
80 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும் தற்போது நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை என்றும் மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2கிலோ சர்க்கரை, 10கிலோ அரிசி இலவசம்
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
தடுப்பூசி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
புதுச்சேரி ஆனந்த தாண்டவம் நாட்டியாலயா மற்றும் புதிய வெளிச்சம் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்துகின்ற 100% கொரோனா தடுப்பூசி முகாமை முன்னிட்டு நாட்டியாஞ்சலி மாணவர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சி புதுச்சேரி மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது
அசுரன், ஒத்துசெருப்புக்கு தேசிய விருது தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கு கவுரவம்
தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி கவர்னர், முதல் அமைச்சர் திறந்து வைத்தனர்
புதுவை அரசின் பாப்ஸ்கோ சார்பில், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியை கவர்னர் தமிழிசை, முதல் அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நவம்பர்1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லையா? விஜயகாந்த் திடீர் அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான்; அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம்.
உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு
கேரளாவைத் தொடர்ந்து மலைப்பிரதேச மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டிலும் கன மழையும், நிலச்சரிவும் ஏற்பட்டது. நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: தன்னார்வலர்களுக்கு அழைப்பு
1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி ஒன்றரை ஆண்டு ஆகிறது. இந்த மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடி கல்வி' என்ற பெயரில் புதிய கல்வி திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் : ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் மோடி 31ந்தேதி ஸ்காட்லாந்து செல்கிறார்
இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சர்வதேச பருவநிலை மாற்றம் மாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்
இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்ளும் தமிழக கவர்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
100 கோடி தடுப்பூசி சாதனை: புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி பிரதமர் மோடி
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது, வரலாற்றின் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி கூறினார்.
ஷாருக்கான் வீட்டில் போதைபொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3ந்தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.