CATEGORIES
Categorías
இந்தியா முழுவதும் எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்குவது உலகம் அறிந்த விஷயம்-பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் பேட்டி
இந்தியா முழுவதும் எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்குவது பாஜகவின் கலாச்சாரம் என்பது உலகம் அறிந்த விஷயம்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன .
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மீண்டும் மறுப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ந்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ரூ.17,300 கோடியில் திட்டங்களை தொடங்கி வைத்தார் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் - பிரதமர் மோடி அழிக்கல் நாட்டினார்
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்
புதுக்கோட்டை கல்வி அலுவலர் மாவட்ட முதன்மைக் மஞ்சுளா அவர்களின் வழிகாட்டுதலின் படி கந்தர்வகோட்டை ஒன்றிய வாண்டையான் பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்டுபோது நித்யா மையம் செயல்பாட்டில் இருந்தது.
சோனா கல்வி குழுமத்தில் அகில இந்திய கருத்தரங்கு
தமிழ்நாடு ஸ்டேட் சென்டர் மற்றும் சோனா (தியாக ராஜர் பாலிடெக்னிக் கல்லூரி - சோனா தொழில்நுட்பக் கல்லூரி) கல்வி குழுமம் இணைந்து “இந்தியாவில் வெள்ள மேலாண்மை மற்றும் தணிப்பு உத்திகள் வலிமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் அகில இந்திய கருத்தரங்கம், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக இரண்டு நாட்களுக்கு TPTAlumni ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.
கவர்னர், சபாநாயகர் இடையே சட்டசபை கட்டுமான விஷயத்தில் பனிப்போர்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
விசாகப்பட்டினம் கடலில் மிதக்கும் பாலம்: திறந்த சில மணி நேரத்தில் இடிந்தது
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் ரூ.1.60 கோடியில் மிதக்கும்பாலம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. ரூ.1.60 கோடி செலவில் ஆலாலா எனும் மிதக்கும் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசியலில் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் முதல்அமைச்சராக 18 ஆண்டுகள் பதவி வகித்தவர். 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
'என் மண், என் மக்கள்' நடைபயண நிறைவு விழா பல்லடத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க்குகிறார் பிரதமர் மோடி - குவியும் பா.ஜ.க. தொண்டர்கள்
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்' நடைபயணத்தை நிறைவு விழாவாகவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவும் பல்லடத்தில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய முதல்வர்
அரியலூர் மாவட்ட பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி
இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தய போட்டி பரிசளிப்பு
கயத்தாறில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.
காரைக்கால் ஜிப்மர் இனி ஆண்டாண்டுக்கு மக்கள் மனதில் நிலைத்திருக்கும் - ஆளுநர் தமிழிசை பேச்சு -
காரைக்கால் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில், ரூ.491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி, மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கும் விடுதிகள், மருத்துவ அதிகாரிகள் குடியிருப்பு கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று கட்டிடங்களை பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கலசலிங்கம் கல்விக் குழுமத்தின் லிங்கா குளோபல் பள்ளி ஆண்டு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் கல்வி குழுமம் லிங்கா குளோபல் சிபிஎஸ்இ பள்ளி 9வது ஆண்டு விழா தாளாளர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
மதுரை நகா சோமதா வாசன் கல்லூரியில் குழந்தை பருவ புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது.
அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி
2006 முதல் 2011 வரையிலான ஆண்டு திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார்.
பா.ஜனதா மாநில தலைவரின் பாதயாத்திரை நிறைவு விழா
பிரதமர் மோடி நாளை கேரளா வருகை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3ந்தேதி உண்ணாவிரத போராட்டம்: கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மாநில நிதி காப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.
நடுக்கடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு
நாகை மாவட்டம் சேர்ந்த அக்கரைப்பேட்டையை சந்தோசுக்கு சொந்தமான பைபர் படகில் சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் கியோர் 2 நாட்டிக்கல் மைல் தாலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் - திண்ணைப் பிரசாரத்தை தொடங்கியது திமுக
மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்பு
விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குபதிவை ரத்து செய்துவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கள்ளக்குறிச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொல் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் புதுச்சேரி ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்-மாநில மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் கோரிக்கை
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சேர்மன் வெங்கட்டராமன் விடுத்துள்ள அறிக்கை:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச் சூழல் கல்வி திட்டம் 2024 கீழ் மதுரை மாவட்டம், கிரீன் டிரஸ்ட் இணைந்து நடத்திய ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணம் துவக்க நிகழ்ச்சி ராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
76வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
டெல்லி சலோ பேரணி 29ந்தேதி வரை நிறுத்தி வைப்பு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தலைமை தேர்தல் கமிஷனர் 2வது நாளாக ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை மாநில வாரியாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த 26ந்தேதி அடிக்கல் நாட்டு வீழா - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் எதிர்கால வளர்சியை கருத்தில் கொண்டு 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்‘ திட்டத்தின் கீழ் மேம்பத்தப்படுகின்றன.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் உன்னத திட்டமான உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை 24 மணி நேரமும் அரசு அலுவலர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலே தங்கி, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் பொழுதில் அனைத்து துறை அலுவலர்களும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட மேலக்கால் கிராமத்தில் செயல் படுத்தப்பட்டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.