CATEGORIES
Categorías
பிப்.23ம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
இந்தியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.
22 ஆம் தேதி புதுவை சட்டசபை கூடுகிறது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதல்வர் ரங்கசாமி - சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
புதுச்சேரி சட்டசபை பிப்.22ல் கூடுகிறது. இதில் ரங்கசாமி முதலமைச்சர் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் என, சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மைப்பணி ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சி, வார்டு எண்: 12 ல் நடைபெறும் தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டிக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி செவிலியர் பணியிடம் நிரப்பப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டிக்கு கூடுதல் மதிப் பெண் வழங்கி செவிலியர் பணியி டங்கள் விரைவில் நிரப்பப்படும் என, முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவண்ணாமலையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 70 சதவீதம் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அபுதாபியில் முதல் இந்து கோவில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றார். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்
தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக பொதுக்கூட்டம்
கும்பகோணம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சுவாமிமலை பேரூர் சார்பில் தேரடி அருகில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அண்ணாமலை வருகிற 16ந்தேதி டெல்லி பயணம்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 16 ந்தேதியன்று டெல்லி செல்கிறார்.
2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் புறப்பட்டு சென்றார்.
டெல்லி சலோ பேரணி தொடங்கியது: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சால் பரபரப்பு
மத்திய அரசைக் கண்டித்து டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் குறித்து எடப்பாடி கேள்வி பிரச்சினைக்கு தீர்வு காண்போம்-முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
காதலர் தினத்தை ஆரோக்கியமான பாதாம் உடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்
காதலர் தினம் என்றாலே காதலர்கள் இடையே ஒரு மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்பட்டு விடும். இந்த காதலர் தினத்தில் சற்று மாறுதலாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாதாமை காதலர் தின பரிசாக வழங்கி உங்கள் வாழ்விற்கு நல் முன்னுரிை கொடுங்கள்.
பிரதமர் மோடி வருகை மீண்டும் 2 நாட்கள் தள்ளிப்போகிறது?
பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.
நடுக்கடலில் சிக்கி தவித்த 11 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை
இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த 5ந்தேதி முதல் நடுக்கடலில் சிக்கித் தத்தளித்த ஐ.எப்.பி. கிங் (IFB King) படகில் இருந்த 11 பணியாளர்களை இந்திய கடலோர காவல் படை கப்பல் விக்ரம் பத்திரமாக மீட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு உரை
சாலையை சீரமைக்க கோரிக்கை
கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளம் பஞ் சாயத்தில் நாகலாபுரம், ராமநாதபுரம், பணிக்கர்குளம் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன.
வேளாண்துறை சார்பில் மலர் கண்காட்சி முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
புதுச்சேரியில் மலர், காய் மற்றும் கனி 2 நாள் கண்காட்சி நேற்று துவங்கியது.
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை கவர்னர் அதிரடி உத்தரவு
புதுச்சேரியில் 2 நாட்களுக்கு முன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரோடமின் ( என்ற தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் விஷ நிறமிலந்தி கண்டுபிடிக்கப்பட்டது.
ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடிக்கல்வி மையம் சார்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார் வலர்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக இந்தியாவின் பொருளாதார நிலை, பிரதமர் மோடி பதவி ஏற்றபின் இந்தியாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து விவாதம் நடைபெற்றது.
கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி சென்னை முழுக்க போராட்டம் வெடிக்கும் அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிளஸ்2 தேர்வில் 2 வகையான வினாத்தாள் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது.
செம்மொழி பூங்காவில் பிரமாண்ட மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று (10-ந் தேதி) 12 லட்சம் பூக்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடங்கியது.
மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
மாஹே ஆற்றில் புதிய பாலம் கட்ட வேண்டும் மத்திய அமைச்சரிடம் வைத்திலிங்கம் எம்பி கோரிக்கை
மத்திய சாலை போக்கு வரத்து கழக அமைச்சர் நிதின் கட்காரியிடம் புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை ஒட்டிய கிழக்குக் கடற்கரை பகுதிகளையும், மேற்குக் கடற்கரையில் கேரளாவை ஒட்டிய பகுதியையும் கொண்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சஸ்பெண்ட்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
திருச்செந்தூரில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இன்டர்போல் உதவியை நாட முடிவு
சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது.