CATEGORIES
Categorías
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கிறார்
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெறும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேட்டி
விரைவில் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும், சமதர்மம் நிலைத்து நிற்க வேண்டும், என்று இந்திய கூட்டணியும், ஜனநாயகம், சமதர் மத்தை கேள்விக்குறியாக்கும் பாஜக அணிக்கும் நடைபெறக்கூடிய பலப் பரிட்சை இத்தேர்தல் என்றும், இந்த பலப்பரிட்சையில் இந்திய கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து நீடிக்கும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசத் தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
தாட்கோ மூலம் கடனுதவி வழங்கி குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்திய முதல்வர்
மதுரை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
கோவை பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டலில் எலும்பு முறிவு சிகிச்சைக்கு தனிப்பிரிவு: மருத்துவமனையின் இயக்குனர் தண்டபாணி தகவல்
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடலில் எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சைகளில் வய தானவர்களுக்கு தனிப்பிரிவு செயல்படுவதாக மருத்துவமனை யின் இயக்குனர் டாக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
சேவை அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா
சேலம் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா வாய்க்கால் பட்டறை அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன
நெல்லை, தென்காசி. தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17 மற்றும் 18 ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.
புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டல் திருச்சியில் பன்னாட்டு விமான முளையம்
பிரதமர் மோடி திறந்து வைத்தார்
மக்களின் சிரமங்களை போக்கும் சிரிய திட்டமாக திகழ்கிறது மக்களுடன் முதல்வர் திட்டம்
முதல்வருக்கு தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டின் கடைசி நாளான இன்று திருப்பாடி திருவிழா யொட்டி சரவண பொய்கை திருக்குளம் அருகில் மலைக்கு செல்லும் முதல் படிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றி கோயில் அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் கோயில் இணையான ரமணி அறங்காவல் குழு உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகன், உஷார்ரவி, ஆகியோர் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று சிவ பூத வாத்தியங்கள் முழங்க திருப்படி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் “பயணம் இனிதே” திட்டம் துவக்கம்
புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் சமூக சேவகர் வழக்கறிஞர் சசிபாலன் ஏற்கனவே பசி இல்லா உழவர்கரை திட்டம் தொடங்கி அதை சிறப்பாக செயல்படுத் தப்பட்டும் வருகிறார்.
காரைக்காலில் ஆதார் கைரேகையை பயன்படுத்தி 6 நபர்களிடமிருந்து ரூ.60 ஆயிரம் மோசடி
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலம் வைஸ்யா கல்லூரியில் பேச்சு போட்டி
தந்தை பெரியாரின் 50வது ஆண்டு நினைவு நிறைவு நாளினை ஒட்டி சேலம் பகுத்தறிவாளர் கழகம் பெரியாரின் சிந்தனைகளைப் பற்றி பேச்சுப்போட்டி நடத்தியது.
பொங்கல் துணிக்கு பதிலாக ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும்
அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தகவல்
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பமுனி சித்தர் ஜென்ம தின சிறப்பு வழிபாடு
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிரும்பேஸ்வரர் கோவிலின் வெளிப்பிர காரத்தில் கும்பமுனி என அழைக்கப்படும் அகத்தி யருக்கு தனி சன்னதி உள்ளது.
வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையில் சித்த மருத்துவ நாள் விமா
புதுவை வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையில் நடந்த சித்த மருத்துவ நாள் விழாவில் அமைச்சர் தேனீ.
ராஜ்பவன் தொகுதியில் ரூ.46 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி
முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் ஆய்வு
பிரதமரின் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரசார வாகனம்
குஜராத் எம்பி ரமீளா பெண் பாரா தொடங்கி வைத்தார்
இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கடற்கரை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
பட்டாசு வெடிக்க தடை
அரையாண்டுத்தேர்வு விடுமுறைக்கு பின்பு பள்ளி திறப்பிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் சிறப்பாக செய்திருக்க வேண்டும்
ஆய்வுக்கூட்டத்தில் இணை இயக்குநர் அறிவுறுத்தல்
மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாநில நிர்வாகிகள் சந்திரிகா, பாபுலால், வேல் முருகன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர்.
தமிழ்ப் பல்கலைக்கழக வளாக கல்வி தேர்வு பிரிவு முடிவு வெளியீடு
மதன தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் பேசியதாவது: தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக் கல்வியின் வழியாக இளங்கல்வியியல், கல்வியியல் நிறைஞர், முதுகலை தமிழ், வரலாறு, நாடகம், இசை, சிற்பம், முதுஅறிவியல் கணிப்பொறி, சுற்றுச்சூழல் அறிவியல், ஒருங்கிணைந்த முதுகலை தமிழ், வரலாறு, நாடகம், முனைவர்ப்பட்டம், பட்டயம், சான்றிதழ் ஆகிய பாடப்பிரிகளில் பயிலும் மாணவர்களுக்குத் சுமார் 900 பேர் டிசம்பர் பருவத் தேர்வுகள் 11.12.2023 முதல் 22.12.2023 வரை நடைபெற்றன.
நாளை மறுநாள் விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ். எல்.வி. சி58 ராக்கெட்டை வருகிற 1ந்தேதி (நாளை மறுநாள்) காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா தொற்று மக்கள் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பருவமழையையொட்டி, சென்னையில் 10வது வார சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது;
கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் காந்தி வழங்கினார்
காஞ்சிபுரத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு சரிகை ஆலையில் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய அலுவலக வளாகம் மற்றும் கோ ஆப்டெக்ஸ் புதிய சேமிப்பு கிடங்கினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
புதுச்சேரி அரசின் 2024ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு
புதுச்சேரி அரசின் 2024ம் ஆண்டிற்கான காலண்டரை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று வெளியிட்டார்.
புதுவையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
புதுச்சேரி, டிச.29புதுச்சேரியில் கொரோனா தொற்று பரி சோதனைகளை அதி கரிக்க சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு உத்தரவிட்டுள்ளார்.
மக்களுக்கு தேவையான திட்டங்களை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்தினால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும்: முதலமைச்சர் ரங்கசாமி மீண்டும் கருத்து
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, 2024ம் ஆண்டு அனைவருக்கும் இனியதாக புத்தாண்டு அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.