CATEGORIES
Categorías
எஃப்.எம்.சி.ஜி நேரடி விற்பனை நிறுவனமான ஆம்வே இந்தியா ஆல்நியூகிளிஸ்டர் மல்டி ஆக்ஷன் டூத் பேஸ்ட்டை அறிமுகப்படுத்தியது
சேலம், முன்னணி எஃப்.எம்.சி.ஜி நேரடி விற்பனை நிறுவனமான ஆம்வே இந்தியா, வாய்வழி ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் இடையிலான ஆழ்ந்த தொடர்பை வலியுறுத்தி ஆல்நியூகிளிஸ்டர் மல்டிஆக்ஷன் டூத் பேஸ்ட்டை அறிமுகப்படுத்தியது.
புதுச்சேரி மீனவ கிராமங்களை காப்பாற்ற மத்திய அரசு நிதியுதவி வழங்குமா? பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம் கேள்வி
புதுச்சேரி நிர்வாகத்திற்கு கடல் அரிப்பு தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிதி உதவி வழங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதா? என வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு: 8 பணியாளர்கள் சஸ்பெண்ட்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்: தனிப்படைகள் அமைப்பு
சென்னையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண் குற்றவாளி ஜெயந்தி (32) என்பவரை கடந்த அக்டோபர் 17ம் தேதி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் ஆனார் பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் இன்றுநடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு ஆலோசனை
நிவாரணம் வழங்க கோரிக்கை
பிரதமருடன் கலந்துரையாடல் கல்வியாளர்கள் பங்கேற்பு 162
பிரதமர் நரேந்திர மோடி, 'வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 இளைஞர்களின் குரல்' நிகழ்ச்சியை காணொளி வாயிலாக துவக்கி வைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
காரைக்காலில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக 3 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைப்பு
பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள அழைப்பு
அமைச்சர் லட்சுமி நாராயணன் முயற்சியால் சர்வதேச ஃபிராங்கோபோனி அமைப்பில் பார்வையாளராக புதுச்சேரி இணைகிறது
சர்வதேச ஃபிராங்கோபோனி அமைப்பில் பார்வையாளராக புதுச்சேரி இணைவது குறித்த பேச்சு வார்த்தை துவங்கியுள்ளது.
ஆழ் கடல் மீன்பிடித்தொழில் பயிற்சி முகாம்
ராமநாதபுரம் அடுத்த மாவட்டம் உச்சப்புளி அடுத்த அரியமான் கடற்கரையில் டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஆழ் கடல் மீன்பிடித் தொழில் பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது
ஆருத்ரா நிறுவனம் ரூ.2,400 கோடி சுருட்டல் ஆர்.கே.சுரேசிடம் போலீசார் அதிரடி விசாரணை
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றி பண வசூலி ஈடுபட்டது.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரம் நிறைவையொட்டி 1008 சங்காபிஷேகம்
திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரம் நிறைவையொட்டி 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்: ரத்தம் சிந்தியதால் நடை அடைப்பு
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வாக்காளர் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
புதுச்சேரி தேர்தல் துறை இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 9.12.2023 மற்றும் 10.12.2023 ஆகிய 2 நாட்கள், புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றது.
மாணவர்களிடையே அறிவியலை பிரபலப்படுத்த மாநில அளவில் முகாம்
சபாநாயகர் செல்வம் பங்கேற்பு
இந்தியாவில் சுரங்க பயன்பாட்டு வாகன விற்பனைக்காக பிபிஎஸ் மோட்டார்ஸ் உடன் கைகோர்க்கும் ஸ்கானியா இந்தியா
சேலம் போக்குவரத்து, வாகனத்துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்கேனியா கமர் ஷியல் வெகிகிள்ஸ் நிறுவனம் சுரங்கத் துறை பணிகளுக்கான கனரக வாகனங்களை பிபிஎஸ் மோட்டார்ஸ் உடன் இணைந்து விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
பிரீப்பெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
பமக்கள் விரோத திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு ஆளுநர் மூலம் செயல்படுத்தி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
தடகள போட்டியில் சேலம் வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை
சர்வதேச அளவில் நடந்த தடகள போட்டியில் சேலம் வீரர் சஞ்சய் கண்ணா தங்கப்பதக்கம் வென்றார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் - மருத்துவமனை அறிக்கை
உடல் நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்து அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இளம் வாக்காளர்களுக்கான வினாடி வினா மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கிரைய பத்திரம் ரத்து செய்ததை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 20 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் 30 நபர்களின் இடத்தின் கிரைய பத்திரத்தை சப்ரிஜிஸ்டர் ரத்து செய்ததை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களை சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க அரசு உதவும்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரியில் மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப, அவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்குவதில் அரசு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும்' என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக கூறினார்.
அண்ணாமலை பல்கலைக்கழக புவியியல் துறையில் சர்வதேச மாநாடு
இந்திய வண்டல் நிபுணர்களின் சங்கத்தின் 39வது மாநாட்டையும், மலைகளிலிருந்து பெருங்கடலுக்கு வண்டல் பயணம் ஒரு புதுமையான பாதை என்ற சர்வதேச மாநாட்டையும் அண்ணாமலைப் பல்கலைக்கழக புவியியல் துறையில் நடைபெற்றது.
முப்படை நலத்துறை சார்பில் கொடி நாள் நிதி வசூல் முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
முப்படை நலத்துறை சார்பில் கொடி நாளையொட்டி முதல்வர் ரங்கசாமி நிதி வழங்கி கொடிநாள் நிதித் திரட்டலை துவக்கி வைத்தார்.
‘புயல் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னை புறநகர் பகுதிகளில் தீராத சோகம் 200 இடங்களில் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பு
பொதுமக்கள் கடும் தவிப்பு
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இரு வாரத்துக்கு பிறகு மீன்பிடி தொழிலுக்கு சென்றனர்
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இரு வாரத்துக்கு பிறகு மீன்பிடி தொழிலுக்கு சென்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக 415 தொகுதிகளை வென்று 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும்: பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., நம்பிக்கை
திமுகவுக்கு நாத்திகத்தை தவிர வேறென்ன தெரியும் என திமுக எம்.பி. செந்தில்குமாரின் பேச்சுக்கு புதுச்சேரி பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலக தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக் கழகம்
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது.