CATEGORIES
Categorías
தகைசால் தமிழர் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), கடந்த சில நாட்களாக சளி இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார்
ஓபிஎஸ் மேல்முறையீடு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
அ.தி.மு.க. பெயர். கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியை வரவேற்ற அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லேனாவிளக்கு பகுதியில்
தேசிய விளையாட்டு போட்டியில் தஞ்சாவூர் மாணவர்கள் சாதனை
கோவாவில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டு போட்டியில் ஸ்கை மாசிலாஸ் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் மூலம் போட்டியில் பங்குபெற்ற தனிநபர் கான்வாக்கி மற்றும் ஏரோஸ்ஸ்கை குழுவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த குணாளன் இரண்டு வெண்கலப் பதக்கத்தையும், நிரஞ்சன் ஒரு வெண்கலப் பதக்கத்தையும், சாரதி ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மதுரையில் தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான அரசு அறிவித்த அனுமதி நேரமான இரவு 7 மணி முதல் எட்டு மணி வரைக்கும் பாதுமக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
மணக்குப்பம் புது காலனியில் சாலை அமைக்க கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பம் கிராமம் புது காலனி இரண்டாவது தெருவில் மழைநீர் தேங்கி சேறும் சகதியமாக உள்ளது.
பேருந்தில் மரம் விழுந்ததால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை:
குற்றவாளிக்கு தூக்குதண்டனை-கோர்ட்டு அதிரடி
புதுச்சேரியில் விடிய விடிய கனமழை தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுபெற்று தாழ்வு மண்டலமாக மாறிவருகிறது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவ மழை துவங்கியிருப்பதால் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்
கலெக்டர் குலோத்துங்கன் வேண்டுகோள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் குறித்து விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுவதை அறிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காரைக்கால் விவசாயிகளுக்கு நிவாரணம்: முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
புதுச்சேரி மாநிலம் காரைக் காலில் பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் அங்கீகாரம் விவகாரம் - சபாநாயகர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு வழக்கு டிச.12க்கு ஒத்திவைப்பு
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: தமிழ்நாடு காவல்துறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான மற்றும் புகார்கள் தெரிவிக்க அளவில் 24ஜ்7 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு 2ம் கட்டமாக - கலைஞர் உரிமை தொகை வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தூய்மையான தீபாவளி சிறப்பான தீபாவளி உழவர்கரை நகராட்சி சார்பில் பிரசார இயக்கம்
புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் “தூய்மையான தீபாவளி சிறப்பான தீபாவளி\" இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் மழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டசபையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவருமான முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
காகிதம் இல்லா சட்டசபை பணி விரைந்து செயல்படுத்த சபாநாயகர் உத்தரவு
புதுச்சேரி சட்டசபையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் காகிதம் இல்லாத சட்டசபை யாக்குவதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.
தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது
வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடி விற்பனை மைகளாக செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பு
கைத்தறி துணி விற்பனை கண்காட்சி
கும்பகோணம் தனியார்மஹாலில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு திமுக நெசவாளர் அணி கிழக்கு மண்டலம் நடத்திய கைத்தறிதுணி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பட்டாசு கடைகளுக்கு 12ந் தேதி வரை அனுமதி
ஆரணி நகராட்சி பகுதியில் இயங்கும் பட்டாசு கடைகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இடம் நெருக்கடி அதிகளவில் காணப்படுகிறது.
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நீதிபதி தாவுதம்மாள் தொடங்கி வைத்தார்
ஆரணியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நீதிபதி தாவுத்தம்மாள் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் போதைப் பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.
நெல்லை மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த 48 கவுன்சிலர்கள்
நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு கூட்டத்திற்கான பொருள் குறித்த தகவல் 55 கவுன்சிலர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
முன்பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது
தமிழக ஆளுநர் ரவி வெளியேற்றப்பட வேண்டியவர் - கேஎஸ் அழகிரி பேச்சு
சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்கமிட்டி சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கம் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.
காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலையை மூட கவர்னரிடம் வைத்திலிங்கம் எம்.பி மனு
புதுச்சேரி கவர்னர் தமிழிசைசௌந்தர்ராஜனை, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
கேஸ் சிலிண்டர் ஆய்வுக்கு ரூ.237 கட்டவேண்டுமா? கலெக்டரிடம் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு புகார்
புதுச்சேரி நுகர்வோர்களின் கூட்டமைப்பின் செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரிலசந்தித்து ஓர் கோரிக்கை மனு வழங்கினர்.