CATEGORIES
Categorías
விலைக் குறைப்பில் ரியல்மி 6 சீரிஸ் மொபைல்
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை குறைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் தற்காலிக பணிகள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரயில்வே துறையில் வழங்கப் பட்ட தற்காலி பணிகள் குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். இது குறித்து செய்தியாவது: கோவிட் 19தொற்று பாதிப்பு பொது முடக்கத்தால் வேலை யிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அதிகளவில் திரும்பினர்.
ஸ்மார்ட்போன் விற்பனை நடப்பாண்டுக்குள் 350 கோடி டாலரைத் தாண்டும்: சாம்சங்
ஆன்லைன் வர்த்தகம் நடப்பாண் டில் 35 சதவீதம் வளர்ச்சி காணும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று காலத்தில் 94.41 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு: இபிஎஃப்ஓ
ஓய்வூதிய அமைப்பான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎஃப்ஓ) கோவிட் தொற்று காலத்தில் 94.41 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு செப்.13ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும்
மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான நீட் பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் கோவிட் தொற்று தீவிரமாக பரவி வருவதால், மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி, அரசியல் கட்சிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஐஆர்சிடிசி-நிறுவனத்தின் 20% பங்குகள் மத்திய அரசு விற்பனை செய்ய திட்டம்
ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 15 முதல் 20 சதவீத பங்குகளை ஓஎஃப்எஸ் முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு தடையில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நான்கு விதமான டிரைவிங் மோடுகளுடன் விற்பனைக்கு வந்த கவாஸாகி இசட்900 பைக்
இந்தியாவில் நேக்கட் வகை பிரிமீயம் வகை பைக் மார்க் கெட்டில் கவாஸாகி இசட்900 பைக் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. அந்த வகையில் கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5ஜி தொழில்நுட்பம் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு
அதிவேக தொலைத் தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில் நுட்பத்தில், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கீழடி கள அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகள் துவக்கம்
தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடை பெற்றுவரும் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களைக் கொண்டு கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகத்திற்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஜூலை 20ம் தேதி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தற்போது கள அருங்காட்சியத்திற்கான கட்டுமான பணிகள் தற்போது துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஊழியர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு விலைக்கு வழங்க பாரத் பெட்ரோலிய முடிவு
பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம், அதன் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை, ஊழியர்களுக்கு, சந்தை விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
டிரையம்ப் ராக்கெட் 3 ஜிடி செப்.10ம் தேதி சந்தையில் அறிமுகம்
டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் 3 ஜிடி மோட்டார் சைக்கிள் செப்.10 ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
48 எம்பி பிரைமரி லென்சுடன் உருவாகும் ஒன்பிளஸ் 8டி
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
20,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டம்
20,000 ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், மேலும், நிறுவன செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாகவும் இவற்றை மேற்கொள்ளவுள்ள தாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மீண்டும் வெசேகன் மோட் அறிமுகம் வாட்ஸ்அப்
வெகேசன் மோட் என்ற புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் செயலி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறைந்த விலையில் ஜியோ ஃபைபர் சலுகை அறிமுகம்
ஜியோ நிறுவனம் ஃபைபர் புது சலுகைகள் முன்பை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூரியர் நிறுவனங்களின் சரக்கு சேவை மத்திய ரயில்வே வழங்குகிறது
ரயில்வேயின் சரக்கு சேவைகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்குவதற்காக முன்னணி கூரியர் சேவை நிறுவனங்களின் கூட்டமொன்றை ரயில்வே மற்றும் வர்த்தகம் & தொழில்கள் அமைச்சர் பியுஷ் கோயல் நடத்தினார்.
ஆகஸ்ட் மாதத்தில் 10 ஆயிரம் வாகனங்கள் விற்பனை: கியா மோட்டார்ஸ்
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் வாகனங்களை கியா மோட்டார்ஸ் நிறுவனம் விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
300 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை ராதாகிருஷ்ணன் தகவல்
கோவாக்சின் மருந்தை தமிழகத்தில் பரிசோதனை செய்து வரு வதாகவும், 300 பேருக்கு பரிசோதனை செய்யவுள்ள தாகவும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிய ஆடி க்யூ2 எஸ்யூவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு திட்டம்
கோவிட் பிடியில் இருந்து ஆட்டோமொபைல் துறை மெல்ல மீண்டு வருகிறது.
முக்கிய துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டம் கேவி காமத் குழு பரிந்துரைக்கு ஆர்பிஐ ஒப்புதல்
கட்டுமானம், மனை வணிகம், சுரங் கம், வாகனத் துறை உள்ளிட்ட முக்கிய 26 துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கே.வி.காமத் குழுவின் பரிந்துரையை ஆர்பிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.
வார விடுமுறை நாட்களை அதிகரித்த கூகுள் நிறுவனம்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கோவிட் 19தொற்று நோய் காரணமாக வீட்டிலிருந்தே வேலைசெய்ய பல நிறுவனங்கள் அனுமதித்திருந்தன.
செப்.21ம் தேதி திறக்கப்படும் தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை
மத்திய அரசு அறிவிப்பு
அடுத்த பெருந்தொற்றை சமாளிக்க உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்
உலக சுகாதார அமைப்பு
விற்பனையில் மாருதியை முந்தியது ஹூண்டாய்
விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்துள்ளது ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார்.
உதிரி வைரக்கற்களுக்கான ஆன்லைன் சேல்ஸ் திட்டம்
உதிரி வைரக்கற்களுக்கான முதல் மெய்நிகர் வாங்குவோர் விற்போர் கூட்டத்தை வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச் சகத்தின் இணை செயலாளர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார். இது குறித்து செய்தியாவது :
வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு
மத்திய அமைச்சர் தகவல்
மெட்ரோவில் 100 சதம் பாதுகாப்பு நடவடிக்கைகள்
சென்னை மெட்ரோ ரயிலில், 100 சதவீதம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது மெட்ரோ என, நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியாவது:
இந்திய படகுகளை மட்டுமே துறைமுகங்களில் அனுமதிக்க நடவடிக்கை
மத்திய அமைச்சர் தகவல்
அல்ட்ராவயலெட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் டிவிஎஸ் மோட்டார்
பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அல்ட்ராவய லெட்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.