CATEGORIES
Categorías
ஏப்ரல் வரையிலும் தேங்காய் வீழ்ச்சி
உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாக கலாநிதி நயனி குறிப்பிட்டுள்ளார்.
கடற்பரப்புகளில் வானிலை மாறும்
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு மக்கள் பதிலளிப்பர்
தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்க முடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்கள தேசிய வாதத்தையே பின் தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
I2 அகதிகள் பலி
எகிப்தில் இருந்து ஐரோப்பாவுக்கு, சட்டவிரோதமாக படகில் செல்ல முற்பட்ட 12 அகதிகள், படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
முதலாமிடத்துக்கு முன்னேறிய றபடா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார்.
புதிய தலைவர் நயீம் காஸிம்
ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக, மதகுரு நயீம் காஸிம் (வயது 71), செவ்வாய்க்கிழமை (29) அறிவிக்கப்பட்டார்.
நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'குடு தேவி' கைது
'குடு தேவி' என்றழைக்கப்படும், 32 வயதான பெண், பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
ஐஸுடன் வந்த நால்வர் கைது
தீபாவளியை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
“ஜனாதிபதியின் வாக்குறுதிகள் புஸ்வாணமாகி விட்டன"
தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
பன்றி இறைச்சி இருந்தால் சட்டம் பாயும்
பன்றிகள் மத்தியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பன்றிகளை அறுப்பது, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
“தேசத்தை கட்டியெழுப்ப அனுபவமுள்ளவர்கள் அவசியம்"
ரணில் தெரிவிப்பு: பிரதமர் ஹரினியிடமும் கேள்வி
ரஞ்சனுக்கு எதிரான மனு விசாரணையின்றி தள்ளுபடி
2024 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த தேர்தல் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.
வெள்ளி விடுமுறை: சனியன்று பாடசாலை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களிலும் உள்ள தமிழ்மொழிமூலமான பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு பொப்பி மலர்
இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் ஆயுதப் படை வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
“என் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்"
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது சொந்த முகாமில் உள்ள சில உறுப்பினர்கள் தமக்கு பிரச்சினைகளை உருவாக்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் 4 யுவதிகள் கைது
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஹட்டனுக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள், நுகர்வோர்களிடம் இருந்து பணப்பைகள் மற்றும் தங்க நகைகளை திருடிய நான்கு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“வீடே வெல்லும்”
வீவி.ரி.சகாதேவராஜா ட்டுச்சின்னத்தை வீணடிப்பதற்கு பல வற்றுச் சின்னங்கள் தலைப்பட்டிருக்கின்றன.
ரஷ்யா- உக்ரைன் போரை - “இந்தியாவால் நிறுத்த முடியும்”
ரஷ்யா-உக்ரைன் தங்களது போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மீண்டும் தெரிவித்துள்ளார்.
காசாவுக்கான நிவாரணங்கள் - தடைப்படும் அபாயம்
காசாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முகாமையாளர் டென் ஹக்கை நீக்கிய யுனைட்டெட்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டானது முகாமையாளர் எரிக் டென் ஹக்கை நீக்கியுள்ளது.
கரை ஒதுங்கும் ஊம்பல் மீன்கள்
காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை (28) இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
20 அடி பள்ளத்தில் பாய்ந்தது கார்
நான்கு பேர் தப்பினர்
இருவருக்கும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு
வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதிகளை இலக்கு வைத்து இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு சந்தேகநபர்கள், பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதியின் உத்தரவின்படி, 90 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீவில் பன்றிக்காய்ச்சல் அபாயம்
தீவின் அனைத்து பிரதேச செயலகங்களையும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (AFS) மற்றும் இனப்பெருக்கம் மற்றும் சுவாசம் மற்றும் சிறப்பியல்பு நோய் (PRRS) மற்றும் பன்றிகளை இந்த நோயின் அவதானமான விலங்குகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
"இந்த சவால்கள் நகத்தின் நுனியில் உள்ள தூசிகள்"
பதிவு செய்யப்படாத காரைப பயன்படுத்திய குற்றச்சாட்டில் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எழுதியதாக இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ள கடிதம் போலியான கடிதம் என சிறைச்சாலை ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.
ரணிலை பிரதிவாதியாக்க உயர்நீதிமன்றம் அனுமதி
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக சேர்க்க, மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை(29)அனுமதி வழங்கியுள்ளது.
கள்ளக்காதலியை தள்ளிவிட்ட கள்ளக்காதலன் கைது
தன்னுடைய கள்ளக்காதலியை பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படும் அந்த பெண்ணின் கள்ளக்காதலனை, செவ்வாய்க்கிழமை (29) கைது செய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரிக்கும் தாக்குதல் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில், செவ்வாய்க்கிழமை (29) காலை முதல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்கா வெள்ளை மாளிகையில், தீபாவளி கொண்டாட்டங்கள் திங்கட்கிழமை (28), நடைபெற்றன.