CATEGORIES
Categorías
'பாலாறு' மெட்ரோ சுரங்க இயந்திரம் ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு 3 வழித்தடங்களுடன் 2ம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
3 வழித்தடமாக சாலை விரிவாக்கம்
பல்லாவரம் மேம்பாலம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.64 லட்சம் செலவில் மூன்று வழித்தடமாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் இல்லத்தில் இருந்து அடிசி வெளியேற்றம்
டெல்லி சிவில் லைன்ஸ் சாலையில் டெல்லி முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது.
தங்க தேரில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமி
லட்சக்கணக்கான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்
காங்கிரஸ் பொறுப்பில்லாத கட்சி
பிரதமர் மோடி கடும் தாக்கு
தொடரை கைப்பற்றியது இந்தியா யு-19
ஆஸி.யை ‘ஒயிட்வாஷ்' செய்து அசத்தல்
சமந்தா நிஜ ஹீரோயின் அலியா பட் சர்ட்டிபிகேட்
தமிழ் சினிமா மூலம் அறிமுகமாகி பிறகு தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது பாலிவுட்டிலும் ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாம்சங் போராட்டத்தை கைவிட வேண்டும்
நீதிமன்ற தீர்ப்பை தொழிலாளர் நலத்துறை நிறைவேற்றும்
மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99% சார்ஜூடன் இருந்தது எப்படி?
தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் காங். புகார்
கோவையில் வேகம் எடுக்கும் ராணுவ தொழில் பூங்கர் பணி
கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வாரப்பட்டி கிராமத்தில் 420 ஏக்கரில் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து, இதற்கான மேம்பாட்டு பணிகளை தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
கல்வி திட்டத்திற்கு 4 தவணை நிதி ஒன்றிய அரசு வழங்கவில்லை
தமிழக முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்தும், கல்வி திட்டத்திற்கு 4 தவணையாக வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் மழைநீர் புகாமல் தடுக்க வெள்ளத் தடுப்பு கதவுகள்
பருவமழையின் போது மழைநீர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புகுந்துவிடாமல் இருக்க வெள்ளத்தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் வெண்ணி காலாடி, குயிலிக்கு சிலைகள்
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ₹3.60 கோடியில்
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ₹100 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முடிவுரையாக தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
2ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆயுத பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு
41 இடங்களுக்கு 3ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது
நடப்பாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 3ம் சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் வாகன சோதனையில் சிக்கிய வழிப்பறி திருடர்கள்
தப்பிச் சென்றபோது கீழே விழுந்ததில் கால் முறிவு
துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு
திமுக கூட்டத்தில் எம்எல்ஏ அறிவுறுத்தல்
கும்மிடிப்பூண்டி அருகே குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை? முட்புதரில் சடலம் மீட்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் வில்லியர் காலனியைச் சேர்ந்த தம்பதி சீனிவாசன் (42) வெங்கட்டம்மாள் இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
தற்காலிக பட்டாசுக்கடை வைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் வழியாக வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணை
ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
எடையாத்தூர் அரசு பள்ளியில் ₹66 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி - எம்பி செல்வம்
திருக்கழுக்குன்றம் ஒன்றியம், எடையாத்தூர் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளியில் 166 லட்சம் செலவில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினை காஞ்சிபுரம் எம்பி செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
3வது சர்வதேச மாநாட்டில் செயல்பாட்டு ஆராய்ச்சி பிரிவில் காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறைக்கு முதல் பரிசு
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தஞ்சாவூரில் நடைபெற்ற 3வது சர்வதேச மாநாட்டில் செயற்பாட்டு ஆராய்ச்சி எனும் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட 50 ஆராய்ச்சிகளில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை குழுவினர் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து, சான்றிதழ் மற்றும் கேடயத்தையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த சாம்சங் தொழிலாளர்கள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு
மறுப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் போராட்டம்
விவசாய பயன்பாடு இல்லாததால் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்
ஸ்ரீபெரும்புதூரில் விவசாய பயன்பாடில்லாததால் அங்குள்ள ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் டெக்லீட் உலகளாவிய தலைமைத்துவ மாநாடு
விஐடி ரூபி விழா கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக சென்னை விஐடி வளாகத் தில் ‘விஐடி டெக்லீட்-உலக ளாவிய தலைமைத்துவ மாநாடு 2024'-ன் தொடக்க விழா நேற்று நடந்தது.
தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே முதல்வரின் நோக்கம் - ஜெகத்ரட்சகன் எம்பி பேச்சு
திமுக பவள விழா முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், புகழரங்க கூட்டம் கொளத்தூரில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி தலைமை வகித்தார்.
சென்னையில் செயல்படும் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய தவறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
சென்னையில் செயல்படும் தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார்.