CATEGORIES
Categorías
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவர், கடந்த 9ம் தேதி தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் அவரது இருசக்கர வாகனத்தை சாவியுடன் நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார்.
கேளம்பாக்கம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து கனரக வாகனங்களும் சாலையோரம் நிறுத்திவைப்பு
கேளம் பாக்கம் அருகே நெரிசலை குறைக்கும் வகையில் கன ரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தி வைத்து தாம்பரம் மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மந்தைவெளியில் உள்ள அடகு கடையில் போலி நகைகளை வைத்து ₹15 லட்சம் நூதன மோசடி
மந்தை வெளி ராமகிருஷ்ண மடம் சாலையில் பிரகாஷ் சந்த் (59) என்பவர் அடுக்குக்கடை நடத்தி வருகிறார்.
7275 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் டிசம்பர் இறுதியில் பயன்பாட்டிற்கு திறப்பு
சென்னை எண்ணூர் முதல் காசிமேடு வரை உள்ள கடலோர மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் இருந்து விசைப்படகு, பைபர் படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
திருவொற்றியூர் ரயில்வே மேம்பாலம் அருகே சீரமைக்கப்படாத சாலை பள்ளம்
திருவொற்றியூரில் இருந்து மாட்டு மந்தை ரயில்வே மேம்பாலத்தை கடந்து பேசின் சாலை வழியாக மணலி, மீஞ்சூர், மாதவரம் மற்றும் ஐ.ஓ.சி போன்ற பகுதிகளுக்கு தினமும் பேருந்து, லாரி, கார், பைக் போன்ற ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் தேரோட்டம்
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத தேர்திருவிழா மற்றும் திருஏடு வாசிப்பு.
ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்டு கொதிக்கும் எண்ணெய் ஊற்றி பாஸ்ட் புட் கடையில் ரகளை
பாஸ்ட் புட் கடையில் ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்டு எண்ணெயை கீழே ஊற்றி கொதிக்கும் ரகளையில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
முகவரி கேட்பதுபோல் நடித்து ஓட்டல் ஊழியரை வெட்டி பணம், செல்போன் பறிப்பு
முகவரி கேட்பது போல் நடித்து ஓட்டல் ஊழியரை கத்தியால் வெட்டி, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரம்
முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தாது மணல் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரம் கேரள முதல்வர் மகளிடம் சென்னையில் விசாரணை
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூருவில் எக்சாலாஜிக் என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
ராணுவத்தினருக்கான சலுகைகள் அக்னி வீரர்களுக்கு கிடைக்காதது ஏன்?
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒன்றிய அரசு அறிவிப்பு சீன லைட்டர் உதிரி பாகங்களுக்கு தடை
பிளாஸ்டிக் சீன லைட்டர்கள் தயாரிக்கும் உதிரிப் பாகங்களுக்கு ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு எதிராக போராடி வென்றது ஆஸ்திரேலியா
ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.
கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசைக்கச்சேரி
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் போட்டியிடும் நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை எதிரொலி நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் நேரு ஆய்வு
நெல்லை மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், நெல்லை வண்ணார் பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
மதுரை, கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஒரே இரவில் 16 செ.மீ மழை கொட்டியது
மதுரை மாவட்டத்தில் இரவில் 16 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இன்னும் ஒரு வருடத்தில் புல்லட் ரயில் அறிமுகம்
பாஜ கட்சி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மதுரை வந்தார்.
இயந்திரங்களின் பழுதை நீக்கி அமராவதி சர்க்கரை ஆலையை யக்க ₹166 கோடி தேவை
அமராவதி சர்க்கரை ஆலை இயந்திரங்களின் பழுது நீக்கி, புதுப்பித்து இயக்கிட 7166 கோடி தேவை.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என கூறி நகைப்பட்டறை உரிமையாளரிடம் 79 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என நகைப்பட்டறை உரிமையாளரை மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறிக்க முயன்ற NIA குற்றவாளி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முரசொலி செல்வம் இல்லத்தில் அவரது படத்துக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை
முரசொலி செல்வம் மறைவை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் படத்திற்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
எடப்பாடி அறிக்கை மிக தவறானது கலைஞர் பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவை
கலைஞர் பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ‘நான் உங்களுக்கு உதவலாமா' மையம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 'நான் உங்களுக்கு உதவலாமா' என்ற உதவி மையம் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் எப்படி நடைபெறுகிறது?
இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதிப்படையாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் உரைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
தொழில்நுட்ப பணிகள் தேர்வு 652 இடங்களுக்கு 95,925 பேர் போட்டி
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.
சல்மான் கான், தாவூத் கும்பலுடன் தொடர்பு வைத்ததே மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கொலைக்கு காரணம்?
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட தற்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும் பல் பொறுப்பேற்றுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது சென்னைக்கு 16ம் தேதி ரெட் அலர்ட்
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆபாச வீடியோ எடுத்து காதலியை மிரட்டிய வங்கி மேலாளர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய வங்கி மேலாளரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போலீசார் போல் நடித்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது
சீருடை, தொப்பி, லத்தி, போலி நம்பர் பிளேட் பறிமுதல்