CATEGORIES
Categorías
56 நிமிடங்கள் மட்டுமே கொண்ட சிறந்த படம்!
ஓடிடி தளத்திற்கு ஏற்ப எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் 'குவாவா ஐலண்ட்'. அமேசானப்ரைமில் காணக் கிடைக்கிறது இந்த ஆங்கிலப் படம்.
இது Strictly personal...So சொல்லாம இருந்தேன்!
சஞ்சிதா Veg Talk
படம் காட்டிய எனக்கே ஒரு ரசிகன் படம் காட்டினான்!
ஒரு சினிமா ஆபரேட்டரின் சுவாரஸ்ய அனுபவங்கள்
படமான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்!
ஃபேஸ்புக்கில் பதிவிடும் ஒரு ஸ்டேட்ட 0 0ஸைக் கூட அழகான திரைக்கதையாக்கி படமாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது 'விக்ருதி'. நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது இந்த மலையாளப்படம்.
பராக் ஒபாமா: உலகின் முதல் ஃபேஸ்புக் அதிபர்!
faceb(jp)ook மினி தொடர் 10
டாப் 9 கோலிவுட் கிசுகிசு
செவத்த தோல் ஆசை!
தேர்தல் என்பது ஒரு Project!
faceb(JP)ook மினி தொடர் 9
நான் விஜய் ரசிகை! - சிலிர்க்கும் ஆண்ட்ரியா
கோலிவுட்டில் மல்டி டேலன்டட் பெண் ஆண்ட்ரியா தான். பாடகி, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், நடிகை, பாடலாசிரியர், மியூசிக் கம்போஸர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...என பன்முகமாக ஜொலிப்பவர். இப் போது விஜய்யின் மாஸ்டர்', சுந்தர்.சி.யின் 'அரண்மனை 3', மிஷ்கினின் பிசாசு 2' தவிர மாளிகை', வட்டம்' என அசத்தல் படங்களும் கைவசம் வைத்திருக்கிறார்.
கொரோனாவுக்கு பிறகான ஐடி உலகம்...வாய்ப்புகள்...சவால்கள்...சாத்தியங்கள்!
இந்தியாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு கணிசமானது.
தெர்மாகோல்....மீம்ஸ்...ஈபிஎஸ் Vs ஓபிஎஸ்...கொரோனா கால ஊழல்கள்....பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக...
மனம் திறக்கிறர் அமைச்சர் செல்லூர் கே.ராஜு
ஆன்லைனில் ரம்மி விளையாடி ஈசியா தற்கொலை செய்துகொள்ளுங்க...
"ஆன்லைனில் ரம்மி விளையாடி ஈசியா பணம் சம்பாதிங்க...” இதுதான் ஆன்லைன் ரம்மியின் விளம்பர வாசகம். பணம் சம்பாதிக்கத் தூண்டிவிட்டு பல உயிர்களைப் பறித்து வருகிறது இந்த விளையாட்டு.
பெண்களே... வீடுகளில் நடைபெறும் வன்முறைகளுக்கு தீர்வு காண நினைக்கிறீர்களா...?
உள்ளங்கையில் சிவப்பு புள்ளி வைத்து போட்டோ எடுத்து அனுப்புங்க!
நான்...ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
முதலில் நான் ஒரு பத்திரிகையாளன், மற்றும் இசை விமர்சகன். இப்படிச் சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் பெருமை அதிகம். சுமார் 2500க்கும் மேலான இசை விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்; எழுதிக் கொண்டிருக்கிறேன்.
Fire Girl!
கொரோனாவா...தியேட்டர் திறக்கலையா... பிசினஸ் டல்லா...இப்படி எதைப்பத்தியும் கவலைப்படாத ஒரே இயக்குநர் உலகத்திலேயே தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மாதான்.
11 இடங்களில் வீதியே பள்ளி!
கொரோனா காலத்தில் 11 துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் அசத்தல் பணி
கொரோனா வருடத்தின் மழைக்கால நோய்கள்!
மற்ற எந்த வருடங்களை விடவும் இவ்வருடம் வித்தியாசமானதாக இருந்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்...
தமன்னாவின் கோவிட் பாசிட்டிவ் அனுபவங்கள்
தாமரை மலர தண்ணீர் ஊற்றிய கரங்கள்!
faceb(jp)ook மினி தொடர் 8
பிரளயன்
தெருக்கூத்து வேறு, நவீன வீதி நாடகங்கள் வேறு.நான் நவீன வீதி நாடகங்கள் எழுதி இயக்கியவன்; எழுதி இயக்கி வருபவன்.
நீட் தேர்வு ஒரு சமூக நோய்...
இதை உலகத்துக்கு உணர்த்தவே அரசுப் பள்ளி மாணவரான ஜீவித்குமாரை இந்திய அளவில் முதலிடம் பெறவைச்சோம்!
சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
நெட்பிளிக்ஸின் டாப் டிரெண்டில் இடம் பிடித்திருக்கும் ஹாலிவுட் படம், 'வொண்டர்'.
தந்தை பெரியார்...அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை ஹைஜாக் செய்கிறதா பாஜக..?
தலைகீழாக மாறி வருகிறது. ஆம். இதுநாள் வரை சமூகநீதி கருத்தியல்களின் தலைவர்களாக கொண்டாடப் பட்டவர்களை எல்லாம் மெல்ல மெல்ல பாஜக ஹைஜாக் செய்து வருகிறது.
சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
இந்தியாவில் வெளியான 'தரமான சீரியல் கில்லர் படங்களைப் பட்டியலிட்டால அதில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் தகுதி வாய்ந்த ஒரு படம் மெமரிஸ்'. ஹாட் ஸ்டாரில் இலவசமாகப் பார்க்கக் கிடைக்கிறது இந்த மலையாளப்படம்.
ஆன்லைன் வழியே டிவிடிக்களை வாடகைக்கு விட ஆரம்பித்ததுதான் ОТТ தளங்கள் உருவாகவே காரணம்!
History of OTT Platforms
அப்பா
சமையற்கட்டில் மிகஸி ஓடும் சத்தம் கேட்டது. முதலில் சீராக ஆரம்பித்து சில வினாடிகளிலேயே வினோத சப்த ஜாலங்கள்.
கிரிட்டிக்ஸ் வீக்கில் முதல் இந்தியப் படம்!
உலகின் முதன்மையான திரைப்பட விழாக்களில் ஒன்று வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா.
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?
அண்ணா பல்கலைக்கழகம் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. நுழைவாயிலில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அமைப்பினர் கறுப்பு பட்டைகளை சட்டையில் குத்திக் கொண்டும் பதாகைகளைத் தூக்கிக் கொண்டும் பல்கலைக்கழகத்தைச் சுற்றி நின்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அடிமைகளின் காதலி!
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து குதூகலிக்கிறார் ஸ்ருதிஹாசன். விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்து வரும் 'லாபம்' படத்தின் களைமேக்ஸ் ஷூட் பரபரப்பதால் அதில் பங்கேற்க மும் பையில் இருந்து சென்னைக்கு பறந்து வந்துவிட்டார். அதில் இமான் இசையில் ஓரு பாடலையும் பாடியிருக்கிறார்.
வீட்டில் கேன் வாட்டர் பயன்படுத்துகிறீர்களா..? உங்களுக்கு காலரா, டெங்கு காய்ச்சல் வரும்!
உலக நிலத்தடி நீர் பயன்பாட்டில் 25% நிலத்தடி நீரை இந்தியா மட்டுமே பயன்படுத்துகிறது.... இந்தியாவிலேயே அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சும் மாநிலம் தமிழகம் தான்....குடிநீர் தரத்தில் இந்தியாவிலே இரண்டாவது மோசமான இடத்தில் சென்னை இருக்கிறது....
மணப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது நாமாக இருக்கலாம்...ஆனால் மனைவியைத் தேர்ந்தெடுப்பது நம் கையில் இல்லை!
சோமசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட கலாப்ரியா, இன்றைய புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர். நெல்லையைச் சேர்ந்த இவர், திராவிட இயக்கப் பற்றாளர். வெகுஜன கவிதைப் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்ததில் சிறுபத்திரிகை இயக்கத்தைச் சேர்ந்த இவரது கவிதைகளுக்கு கணிசமான பங்கு உண்டு.