CATEGORIES
Categorías
வைரல் தம்பதி!
சூரத்தைச் சேர்ந்த ஹனுமன் ரட்டன் பென் தம்பதியினர்தான் அங்கே ஹாட் டாக்.
கேங் லீடர்
குடும்பத்துடன் கண்டுகளிக்க ஓர் அருமையான தெலுங்குப் படம், கேங் லீடர்'. மீண்டும் ஒரு பழிவாங்கல் கதை என்று ஓதுக்கிவிட முடியாதபடி, தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறது இந்தப் படம்.
சீரியஸ் மென்
காந்தி ஜெயந்தி அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகி, இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக டிரெண்டாகியிருக்கிறது 'சீரியஸ் மென். இந்த இந்திப் படம் தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது.
கொடி கட்டிப் பறக்கும் வாடகைத் தாய் வணிகம்!
2012ல் இதன் மதிப்பு ரூ.11 ஆயிரத்து 600 கோடி...
காஜலுக்கு டும் டும் டும்
விரைவில், ஆன்லைனில் இண்டீரியர் பொருட்களை விற்பனை செய்து வரும் பிசினஸ்மேன் கௌதம் கிச்லுவை கைபிடிக்கிறார் காஜல் அகர்வால்!
பொஹீமியன் ராப்சோடி
இசையின் மீது காதல் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத ஓர் ஆங்கிலப் படம், 'பொஹீமியன் ராப்சோடி'. ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.
தினமும் 500 கோடி இமோஜிகள்!
காதல், கோபம், அழுகை, மகிழ்ச்சி, விருப்பம்... என அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் உலகின் பொதுமொழியாகிவிட்டது இமோஜி.
ஜெயம் ரவி நடிக்கும் பூமி என் கதை...அதை அப்படியே திருடிட்டாங்க..!
கதறுகிறார் உதவி இயக்குநர்
அரசியல் மார்க்கெட்டிங் பிதாமகன் மோடி!
faceb(JP)ook மினி தொடர் 7
அப்பா பாத்திரங்களை வாடகைக்கு விட்டார்...நான் ஓவியனாக இருந்து Wildlife Photographer ஆகி இன்று ஒளிப்பதிவாளராக பயணம் செய்கிறேன்...
"இன்னிக்கும் நான் சினிமாவுக்கு வந்ததை நினைச்சால் ஆச்சர்யமாயிருக்கு. அப்பா பாத்திரங்களை வாடகைக்கு விடுகிற கடை வைச்சிருந்தார்.
ஒற்றைத் தலைமையை நோக்கி இந்தியா?
இந்தியா முழுதும் இப்போதும் ஓங்கி வரும் கோஷங்களில் ஒன்று ஒரு தேசம்; ஒரு கட்சி; ஒரு தலைவன்; ஒரு மதம்' என்ற விபரீதமான கோஷம்தான்.
உச்சம் தொட்ட கொரோனா...மிச்சம் தொடுவது எப்போது..?
இந்திய அளவில் கொரோனா உச்சத்தை அடைந்து ருத்ர தாண்டவம் ஆடிவிட்டது.
கொரோனா கால பிரசவங்கள்!
சென்னையில் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 2781..மதுரையைச் சுற்றிய நான்கு மாவட்டங்களில் 4810...
ராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய கடைசிப் பாடலும் இதுவேதான்...
ராயல்டி பிரச்னைக்குப் பிறகு இளையராஜாவும் எஸ்பிபியும் இணைந்த பாடல் இதுதான்...
தேர்தல் காலங்கள் மட்டும் திமுக-வை ஏதிர்ப்பது ஏன்?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் நேருக்கு நேர்
ராஷி11
மினுமினு ஸ்கின் கேர்ள் ராஷிகண்ணா, தமிழில் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால், 'இமைக்கா நொடிகளில் ஆரம்பித்து 'சங்கத்தமிழன்' வரை லிமிட்டெட் க்ளாமரில் ஸ்கோர் அள்ளியவர்.
சூப்பர் பன்றி
காரப்பரேட் நிறுவனங்களின் அடாவடிகளைத் தோலுரித்துக் காட்டும் கொரியன் படம் ஓகஜா'.
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
இரண்டு ஆஸ்கர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பில்லியன் கணக்கில் வசூலையும் அள்ளிய அனிமேஷன் திரைப்படம் கோகோ'. ஹாட்ஸ்டாரில் இலவசமாக இந்தியிலும், சந்தா செலுத்தி ஆங்கிலத்திலும் பார்க்கலாம்.
கொரோனா காலத்தில் ஆன்லைனில் எம்.எஸ்சி தேர்வு எழுதிய 67 வயது பேரழகி!
சுதந்திரப் போராட்டத் தியாகி குடும்பம்....1969ல் எஸ்எஸ்எல்சி...2010-11ல் டிப்ளமா....2018ல் பி.எஸ்சி....
எப்பவும் ஈஷிக்கொண்டே இருப்பது காதல் கிடையாது!
சுபா வெங்கட் ('ஆனந்த விகடன்' பத்திரிகையின் முதல் பெண் நிருபர்)
அன்பு பயணம்
மனதைப் பிழியும் அன்புக் கவிதையாக மிளிர்கிறது அம்பிலி' அமேசான் பரைமில் வியூக்களை அள்ளி வருகிறது இந்த மலையாளப் படம்.
நான்...ஐசரி கே.கணேஷ்
ஒரு நிறுவனத்தின் சேர்மனாகவோ, பல்கலைக் கழக வேந்தராகவோ இருக்கிறதைவிட என் வாழ்நாள் முழுவதும் ஒரு மாணவனாக இருக்கிறதையே விரும்புறேன். அப்பதான் நிறைய கத்துகிடலாம். இந்த வாழ்க்கையில் கற்க வேண்டியது நிறைய இருக்கு.
வலைப்பேச்சு
@Maanaseegan ஐம்பது வயதைத் தாண்டிய பிறகும் எஸ்பிபி, பெண்களுக்கு தந்தையின் பிம்பமாக மாறவில்லை. ஜேசுதாஸ்தான் தந்தை பிம்பத்திற்கான சரியான ஆள்.
சூப்பர் ஸ்டார் VS ரசிகன்
ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை எப்படி சுவாரஸ்யமான திரைக்கதையாக்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் 'டிரைவிங் லைசென்ஸ்'. அமேசான் பரைமில் காணக்கிடைக்கும் மலையாளப்படம் இது.
நல்ல வேளை
இடித்து பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். மேலே விழுந்த அனுபவம் யாருக்காவது உண்டா? சம்பத் அப்படி ஒரு அனுபவத்துக்கு ஆளாகியிருந் தான். வானத்து இடி உடம்பைக் கரியாக்கும். இடிச் செய்திகளோ ஸ்தம்பிக்க வைக்கும். சம்பத்தும் ஸ்தம் பித்திருந்தான்!
பத்திரிகை ஆசிரியர், தோட்டக்காரர், ஆன்லைன் ஃபேஷன் ஸ்ட்டோர் ஓனர், நடிகை, தயாரிப்பாளர்- சமந்தா!
திருமணத்துக்குப் பிறகு டாப் கியரில் சிக்ஸர் அடிக்கிறார் நம்ம பல்லாவரம் பொண்ணு சமந்தா. ஹீரோயின், தயாரிப்பாளர் என சின்ன சர்க்கிளில் சுழன்றவர் இப்போது அடுத்தடுத்த கட்டங்களில் பாய்ச்சல் காட்டுகிறார்.
ஒரே நொடியில் நீங்கள் அஜித் ஆக மாறலாம்...
உங்கள் மனைவியின் ஆபாச வீடியோவும் வெளிவரலாம்...
ஊரடங்கு காலம்...அறுவடையான அவகேடோ பழங்களை விற்க முடியாமல் தவித்த மலைவாழ் விவசாயிகள்...
களத்தில் இறங்கிய ஓர்க் ஃப்ரம் ஹோம் இளைஞர்கள்!
ஒரு ரெஸ்டா ரண்ட்...7 பெண்கள்...ஒரு ரகசியம்!
தெலுங்கு சினிமாவின் மைல்கல், Awe'. ஹாட்ஸ்டாரில் ரகசியம்' என்ற பெயரில் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. இதன் தயாரிப்பாளர், நடிகர் நானி.
அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகிடிரெண்டாகிக் கொண்டிருக்கும் ச ஸ்பானிய மொழிப் படம் Dad Wanted'.