CATEGORIES
Categorías
சட்டம் ஒழுங்குக்கு சவால்! பழிக்குப் பழி வாங்கப்படும் அரசியல்வாதிகள்!
தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 595 கொலைகள் நடந்துள்ளன. தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறது என அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பாக குற்றச்சாட்டு எழுப்பியிருக்கிறார்.
உத்தரவிட்ட உதயநிதி! தப்பிய மேயர் பதவி!
கடந்த அறு மாதகாலமாகவே காஞ்சிபுரம் மேயருக்கு எதிர்ப்புகள் இருந்துவந்த நிலையில், கடந்த மாதம் மேயருக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 10 கவுன்சிலர்கள் நிலைக்குழு பதவியை ராஜினாமா செய்து தங்களின் எதிர்ப்பைக் காட்டினர்.
சூளுரைத்த ஸ்டாலின்! உதறலில் மா.செ.க்கள், மேயர்?
'நாற்பதும் வென்றோம்! நாட்டையும் காப்போம்!' என்கின்ற முழக்கத்துடன் கோவையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், 2026ல் தி.மு.க.வின் இலக்கு 221 சீட்களே என சூளுரைத்துள்ளார் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின்.
ஆய்வுக்குழு மீது ஈஷா வெறியாட்டம்!
\"கோவை இக்கரை போளுவாம்பட்டியில் பழங்குடி மக்களுக்கான 44.3 ஏக்கர் நிலத்தை ஜக்கியின் ஈஷா யோகா மையம் ஆக்ரமிப்பு செய்திருந்தது.
போய்க் களம்
இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
ரணகளமாகும் ரயில்வே பயணம்! தீர்வு என்ன?
நீண்டதூர இரவுப்பயணம் என்றாலே நடுத்தர, அடித்தட்டு மக்கள் நாடுவது ரயில் பயணங்களையே.
சாதி மறுப்புத் திருமணம்! சூறையாடப்பட்ட சி.பி.எம். அலுவலகம்!
இங்கேதான் நம்ம பொண்ணு இருக்கணும்... பயலுக்கு எங்க பொண்ணு கேட்குதா' என, சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை அடித்ததோடு மட்டுமில்லாமல்... அலுவலகத்தையே சூறையாடினர் பெண் தரப்பினர்.
WHY BLOOD SAME BLOOD!
நரேந்திர மோடியோட 'பயோகிராஃபி' படமாகப்போறதாவும், அதுல மோடி வேஷத்துல சத்யராஜ் நடிக்கப்போறதாவும் ஒரே பேச்சாக இருந்தது.
குற்றவாளி குடும்பத்துக்கு தகவல்! -சாச்சையில் இன்ஸ்பெக்டா!
பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக, கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி காட்டினார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. 'குற்றவாளியிடம் பணம் வாங்கியது இன்ஸ்பெக்டர்.
டூரிங் டாக்கீஸ்
கௌதம்மேனனுக்கு, அண்மைக்காலமாக வெளியான படங்கள் எதுவுமே சரியாகக் கைகொடுக்கவில்லை.
பா.ம.க.-அ.தி.மு.க. டீல்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் உற்சாகமாகியிருக்கிறது பா.ம.க.
கலைஞரைவிட ஸ்டாலின் டேஞ்சர் தான்! - 'இந்து' என்.ராம்!
ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல், இன்றே முடியுமென முயற்சி செய் - சோதனைகளும் வெற்றிகளாக மாறும்!
அ.தி.மு.க.வைத் தோற்கடித்த அ.தி.மு.க.!
அம்பலப்படுத்தும் மதுரை அ.தி.மு.க. நிர்வாகிகள்!
ஆதார்- அட்டை கொள்ளை!-ஆக்ஷன் ரிப்போர்ட்!
2016ஆம் ஆண்டுக்குப்பின் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டையென்பதே அடையாளமென மாறிப்போன நிலையில், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வதை வைத்து, சென்னை மற்றும் சுற்றுப்பகுதி மக்களிடம் ஆயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது அம்பலமாகியுள்ளது.
அமைச்சர் VS எம்.எல்.ஏ.! திருச்சி திகுதிகு!
எண்ணங்கள் நன்றாக இருந்தால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்றாக அமையும்!
மாவலி பதில்கள்
அயர்ச்சியில்லா பயிற்சியும், தளர்ச்சியில்லா முயற்சியும்... வளர்ச்சிக்கு வழி வகுக்கும்!
செல்போன் எண்ணுக்கும் கட்டணம்!
ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே இடைத்தேர்தல் வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்தார் தி.மு.க. தலைவர் முதல்வர் ஸ்டாலின்.
எடப்பாடியிடம் பேசிய அமித்ஷா! -விறுவிறு திருப்பங்கள்!
பா.ஜ.க.வை பற்றி அதிகம் பேசாதவர் எடப்பாடி. பா.ஜ.க.வின் கொள்கைகளை அதிகம் விமர்சிக்காமல் இருந்த எடப்பாடி தேர்தல் முடிந்ததும், 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.
ராங்-கால்! வடக்கிலும் வலுக்கும் நீட் எதிர்ப்பு! கையில் எடுத்த ராகுல்!
\"ஹலோ தலைவரே, தமிழகம் தொடங்கிவைத்த நீட் எதிர்ப்புணர்வு, இப்ப வட மாநிலங்களிலும் பெரிய அளவில் வலுக்கத்தொடங்கியிருக்கு\".
விடுதலை ஒன்றே புலிகளின் இலட்சியம்!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர், ஈழ தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன், உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் விடுதலை வீரர்கள் விடுதலைக்காகப் போராடிய வீரம் மிக்க தலைவர்கள் எல்லோரைக் காட்டிலும் வீரம் மிக்கவர்; ஞானம் மிக்கவர். தன் மண்ணின் மானத்துக்காக எந்த நேரமும் தன்னை அழித்துக் கொள்ளப் பின்வாங்காத தியாக சீலர்.
தமிழரசன் பற்றவைத்த உணர்வுத் தீ!
தாயார் மரணத்தில் ஒளிர்ந்த சுடர்கள்!
பொன்முடி கர்...புர்....! அறிவாலயத்தில் பஞ்சாயத்து!
கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் உதய சூரியனும் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய செயலாளரான துரைராஜும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குமரகுருவுடன் இணைந்து கட்சிக்கு துரோக மிழைப்பதாக மாவட்ட உடன் பிறப்புகள் சிலர், கடந்த மாதம் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது முழக்க மிட்டார்கள்.
ரூட் மாறும் மக்கள் பாதை! பா.ஜ.க. வேலையா?
சென்னை பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ முன்வந்த களப்பணி யாளர்களின் கூட்டமைப்பு, 2016 சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளல்லாத ஊழலற்ற ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் பாதை இயக்கமாக உருவெடுத்தது. அதன் வழிகாட்டியாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சகாயம் ஐ.ஏ.எஸ் இணைந்ததுடன், இயக்கத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஏ.எஸ் அதிகாரி நாகல்சாமியை அறிவித்தார்.
கூடவே இருந்து குழிபறிக்கும் மந்திரிகள்!
எடப்பாடி ஆவேசம்!
தீபாவளி கிக்! நிரம்பி வழிந்த டாஸ்மாக!
தமிழ்நாட்டின் குடிப் பெருமை!
எம்.ஜி.ஆரின் இறுதி நாட்கள்!
டெல்லியின் நெருக்கடியால், தனக்கு விருப்பமில்லாமலே இந்தியஇலங்கை ஒப்பந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்...
பா.ஜ.க.வுக்கு 100 சீட்!
அ.தி.மு.க.வுக்கு ஷாக் கொடுத்த அமித்ஷா!
கைது-விடுதலை-கைது! உதயநிதிக்கு இமேஜ் கூட்டும் எடப்பாடி!
75 நாட்கள், 15,000 கி.மீ. சூறாவளிப் பயணம், இலட்சக்கணக்கான மக்கள் சந்திப்பு என 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற புதிய செயல்திட்டத்தை அறிவாலயத்திற்குப் பதில் அன்பகத்திலிருந்து அறிவித்தார் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. உடனடியாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மெரினாவில் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி வணங்கிவிட்டு, பரப்புரைக்குப் புறப்பட்டார்.
டாக்டர் பூங்கோதையை பேஷண்ட் ஆக்கிய உள்கட்சி புகைச்சல்!
தி.மு.க.வின் தீராத நோய்!