CATEGORIES
Categorías
திருச்செந்தூர் கோவிலில் ரூ.68.36 கோடியில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும்விடுதி!
காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
சென்னையில் மழைநீரை அகற்ற 990 மோட்டார் பம்புகள், 57 டிராக்டர்கள் தயார் நிலை!
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளநிலையில் தாழ்வானபகுதிகள்தண்ணீர் தேங்கி இருந்தால்அவற்றை வெளியேற்றுவதற்காக 990 பம்புகள், 57 கனரக மோட்டார்பொருத்தப்பட்டடிராக் டர்கள்தயார்நிலையில் உள்ளதாக சென்னைமாநகராட்சி தெரிவித்துள்ளது.
அறையில் அடைத்து கட்டிப் போட்டனர்: மயக்க மருந்து கொடுத்து 3 நாட்களாக நடன பெண் கலைஞர் கற்பழிப்பு!
கணவன்,மனைவி கைது; பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலம்!!
பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்!
ரஷ்யாவில் இம்மாதம் பிற்பகுதியில் பிரிக்ஸ் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்கபிரதமர்நரேந்திர மோடி செல்கிறார்.
கோவையில் கொட்டித்தீர்த்தது கனமழை: குளங்கள், தடுப்பணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்!
பாதிக்கப்பட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு!
ஈரானுடன் மோதல் அபாயம்: இஸ்ரேலுக்கு நவீன வகை ஏவுகணைகள்!
போர் வீரர்களையும் அமெரிக்கா அனுப்புகிறது!!
உமர் அப்துல்லா பதவி ஏற்க வசதியாக - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி ரத்து!
* மத்திய அரசு நடவடிக்கை; * அரியானா பதவியேற்பு விழா
வட கிழக்குப் பருவமழை நாளை தொடக்கம்: வங்கக்கடலில் இன்று புயல்சின்னம் உருவானது!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
சிறப்பான பந்துவீச்சால் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு வெற்றி பிரகாசம்!
வங்காளதேச அணி திணறல்!!
புத்தாண்டு கொண்டாட்டம்: மாமல்லபுரத்திற்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்!
கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாகனங்கள் தணிக்கை செய்யப்படும்!!
சென்னை புறநகர் பகுதிகளில் எம்.ஜி.ஆர் 35-வது ஆண்டு நினைவஞ்சலி!
அதிமுக நிறுவனர் புரட் சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு முன்னிட்டு நாளை சாலை, சென்னை புறநகர் பகுதிக ளில் சோழிங்கநல்லூர் சட் டமன்ற தொகுதி பழைய மகாபலிபுரம் சென்னை புறநகர்மாவட்ட கழகசெயலாளர்முன்னாள் எம்.எல்.ஏ.கே.பி.கந்தன் தலைமையில் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ் சலி செலுத்தினார்.
ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் கிறிஸ்துமஸ் வழிகாட்டும்!
ஆளுநர் ஆர் என்.ரவி வாழ்த்துச் செய்தி!!
எம்.ஜி.ஆர். நினைவுநாள்: டி.ஜெயக்குமார் அஞ்சலி, அன்னதானம்
59வது வார்டு முன்னாள் கவுன்சிலர் நாகமணி நடராஜன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கினார்கள்.
தங்கர்பச்சான் இயக்கத்தில் அதிதிபாலன்!
'கருமேகங்கள் கலைகின்றன'
இறுதி ஆட்டத்தில் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம்!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்!!
என் ஏக்கம் தணிந்து விட்டது!
லயனல் மெஸ்சி
தங்கக் காலணி- தங்க பந்து!
நேற்றைய போட்டியில் எம்பாபே 3 கோல் அடித்ததன் மூலம் ஹாட்ரிக் சாதனையும் படைத்தார்.
உலகக் கோப்பை கால்பந்து 3-ஆவது முறையாக வாகை சூடிய 'சிங்கப்படை'!
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஆட்டம்!!
மொராக்கோவை சீரியசாக எடுத்துக் கொள்வோம்!
பிரான்ஸ் வீரர் ஜூலஸ் கோன்டோ!!
உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த மெஸ்சி
உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் லயோனல் மெஸ்சி முதலிடம் பிடித்தார்.
ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதப்போவது யார்?
பிரான்ஸ்-மொராக்கோ இன்று பலப்பரீட்சை!
குரோஷியாவை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா!
நேற்று இரவு முதலாவது அரைஇறுதி போட்டி நடைபெற்றது முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதியது.
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு!!
பரத்திடம் நிறைய 'அடி' வாங்கினேன்! வாணி போஜன் சுவாரசிய தகவல்!!
ஆர்.பி.பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள புதிய படம், லவ், இதில் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் ‘விழித்தெழு’!
இந்த ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக்கி அதன் தீமைகளை விவரித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் தான் 'விழித்தெழு'.
பிரபலமான ‘இந்திய நடிகராக' தனுஷ் தேர்வு!
சர்வதேச அளவில் திரைப்படங்கள், வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை வழங்கும் இணைய தளமாக ஐஎம்டிபி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொரு பிரிவின் கீழ் டாப் 10 பட்டியலை வழங்கி வருகிறது.
'கைதிகள்' சிறுகதையினை தழுவி உருவான ‘ரத்த சாட்சி’!
'ஆஹா' தமிழ் மற்றும், 'மகிழ் மன்றம்' தயாரிப்பில், ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம்,\"ரத்த சாட்சி\".
புயல், இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது!
3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை; 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அபாயம்!!
3-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது மொராக்கோ!
பெனால்டி ஷூட்-அவுட் முறையில் மலையை முட்டித்தள்ளியது.!!
பாலஸ்தீனக் கொடியுடன் வெற்றியை கொண்டாடிய மொராக்கோ வீரர்கள்
ஸ்பெயினை வென்ற மொராக்கோ வீரர்கள் பாலஸ்தீனக் கொடியுடன் வெற்றியை கொண்டாடினர்.