CATEGORIES
Categorías

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது!
நூற்றாண்டு விழாவில் இது தான் மரியாதையா? பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது என்றுபா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தினார்.

திருவள்ளூர் அருகே 2 பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடிதடுக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி (35). இவர் சென்னையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை: பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை!
பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்!
நகர்புறத் திருக்கோயில்கள் திருப்பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: எச். ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு!
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 6,440 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்!
தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 6,440 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் என மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பாலகிருஷ்ணன் தெருவில் உள்ள நிலத்தில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மாநில அரசின் கீழ்கல்வியை மீண்டும் பட்டியலிட வேண்டும்!
தமிழர் வரலாற்றை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக ராகுல் குற்றச்சாட்டு!!

திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 கல்லூரி மாணவர்கள் சாவு!
திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

பாலஸ்தீனர்கள் முற்றாக வெளியேற வேண்டும்: காசா முழுவதையும் நாங்களே எடுத்துக் கொள்வோம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!

டெல்லியில் மும்முனைப் போட்டி: வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது!
பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு!!
தைப்பூசத் திருவிழா: பழனி முருகன் கோவிலில் கொடியேற்றம்!
11-ஆம் தேதி தேரோட்டம்!!

மகா கும்பமேளாவிற்கு வருகை: திரிவேணி சங்கமத்தில் இன்று பிரதமர் மோடி புனித நீராடினார்!
துறவிகளுடன் உரையாடினார்!!

டாஸ்மாக்கிலும் கள்ளச் சாராயம்: தி.மு.க. அரசு வெட்கப்பட வேண்டும்!
எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்!!

அண்ணா நகரில் ஏ.டி.எம்.மையத்திற்குள் அதிவேகத்தில் கார் புகுந்தது!
நள்ளிரவில் விபத்து!!
சென்னை மஸ்கட் டையே கூடுதல் நேரடி விமானச் சேவை தொடக்கம்!
சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு செல்லும் பயணிகள் அதிகரித்துள்ளதால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் 2 நாட்கள், இந்த நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது.

திருப்பரங்குன்றம் போராட்டம்: தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி!
கலவரம் ஏற்படுத்தினால் இரும்புக் கரம் பாயும்; அமைச்சர் சேகர் பாபு கடும் எச்சரிக்கை!
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராகுல், கேஜ்ரிவால், அதிஷி வாக்களித்தனர்!
டெல்லி சட்டசபைக்கு 70 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது.

இன்றும் ரூ. 760 உயர்வு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 63 ஆயிரம் ஆனது!
தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தில் சாதாரண மக்கள் தான் பயப்படும் அளவுக்கு ஒரு விலை ஏற்றம் சென்றுகொண்டிருந்தது.

மறுபடியும் தமிழ்நாட்டில் அணுமின் நிலையமா? நெருப்புடன் விளையாடாதீர் என எச்சரிக்கிறேன்
பாராளுமன்றத்தில் வைகோ ஆவேசம்

கிளைக்கழக நிர்வாகிகள் நியமனம்: த.வெ.க. செயலாளர்களுக்கு விஜய் திடீர் உத்தரவு!
விரைவில் பட்டியல் அனுப்பிவைக்க வேண்டும்!!
சிறுபான்மை வாக்கு வங்கிக்காக இந்துக்களை ஒடுக்க நினைத்தால் சரியான பாடம் புகட்டுவார்கள்!
தி.மு.க.வுக்கு பாஜக எச்சரிக்கை!!

பூந்தமல்லி வழியாக காரில் கடத்தப்பட்ட 550 கிலோ குட்கா பறிமுதல்!
2 பேர் கைது!!

இருமுனைப் போட்டியில் வெல்வது யார்? ஈரோடு கிழக்கில் விறுவிறுப்பானதேர்தல்!
மக்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்பதிவு!!
சென்னை ராமாபுரத்தில் பரபரப்பு: சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கிக் குண்டுகள்!
மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் தவறவிட்டதாக தகவல்!!

பந்தியில் உணவு தீர்ந்ததால் ஆத்திரம்: கடும் ரகளை செய்து திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!
வேறு வழியில்லாமல் காவல் நிலையத்தில் திருமணம் நடந்தது!!

ரூ.30.29 கோடி மதிப்பில் 147 அவசர கால ஊர்திகள் சேவை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னைக்கு வந்த சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!!

திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரதாப் இன்று பதவி ஏற்றார்!
தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உட்பட 33 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கை மாற்றம் செய்து தமிழகம் அரசு உத்தரவு பிறப்பித்து, அதன்படி பித்தது.

மலையில் ஏற எவருக்கும் அனுமதி இல்லை: திருப்பரங்குன்றத்தில் மிகப்பலத்த பாதுகாப்பு!
ஏராளமான அளவில் போலீசார் குவிப்பு | தடையை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு!!