CATEGORIES
Categorías
மொரப்பூர் ரெயில் நிலையத்தில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மொரப்பூர் ரெயில் நிலையத்தில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும்.
இராதா ஆங்கிலப் மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான முதலமைச்சர் விருது
புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறந்த பள்ளிக்கான விருதினை மணவெளி அரியாங்குப்பம் ராதா ஆங்கிலப் பள்ளிக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.
சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் பலி
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கப்பன் இவரது மகன் கோகுல் மும்பையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் இன்று ‘திடீர்’ மழை
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை திடீரென பரவலாக மழை பெய்தது.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது - நிர்மலா சீதாராமன் உரை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட த்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான முதலமைச்சர் விருது
சிறந்த புதுச்சேரி, தவளக்குப்பம், நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளிக்கு, பள்ளிக்கான முதலமைச்சர் விருது மற்றும் சுழற் கேடயத்தினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கி பாராட்டினார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் 35வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் நிகழ்ச்சியாக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து பள்ளி, கல்லூரி, சந்தை மற்றும் பொது இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை நடத்துதல் தொடர்பாக நிகழ்ச்சியை நடத்த பட்டியல் இடப்பட்டது.
கம்பகரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008 குத்துவிளக்கு பூஜை
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பக ரேஸ்வரர் கோவிலில் போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட கோவில், சிற்பக் கலைகள் நிறைந்த கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட கோவிலாக திகழ்கிறது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு
தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் இனி 4 நாட்கள் மட்டுமே வேலை: நாளை முதல் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்த ஜெர்மனி திட்டம்
ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது.
ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை
பொதுமக்கள் எந்த நேரமும் என்னை சந்திக்கலாம் தென்காசி புதிய ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக ஏ.கே .கமல் கிஷோர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, கலெக்டர் வல்லவன் அதிரடியாக இடமாற்றம்
புதிய செயலர் சரத் சவுகான்
விஜயகாந்த்தின் நினைவேந்தல் பொதுக்கூட்டம்
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு உணவுக்கொடை
புதுவை தட்டாஞ்சாவடி சன்மார்க்க வீதியில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாதனை சங்கத்தின் சார்பில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு உணவுக்கொடை
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் உண்ணா ணாவிரதம்
சிறிய மீன் பிடி துறை முகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பட்டினச்சேரி மீனவர்கள், இன்று உண்ணாவிரதம் நடத்தினர்.
விஜயகாந்த் இசையஞ்சலி பொதுக்கூட்டம்
ஏழைகளுக்கு உணவளித்த உத்தமர் எங்கள் மனதில் என்றும் நீங்காது வாழ்ந்து கொண்டிருக்கும் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் நினைவு அலைகளை போற்றும் வண்ணம் நடைபெற்ற மாபெரும் இசையஞ்சலி பொதுக் கூட்டம் நடைபெற்றது.
உலக ஈரநில தினம் அனுசரிப்பு
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சார்பாக ராமநாதபுரம் மாவட் டம் தேசிய பசுமைப்படை இயக்கம் சார்பாக உலக ஈரநில தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று ராம்சார் தளங்களில் தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது.
கேலோ இந்தியா பளு தூக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவிக்கு வெள்ளி பதக்கம்
கேலோ இந்தியா விளையாட்டில் புதுச்சேரி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார். கேலோ இந்தியா யூத் விளையாட்டின் 6வது சீசன் போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் நடந்து வருகிறது.
உழவர்கரை மின்துறைக்கு வழக்கறிஞர் ராஜ்குமார் கண்டனம்
உழவர்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நண்பர்கள் நகர் 3வது தெருவில் மின் விளக்கு பல மாதங்களாக எறியவில்லை என மின்துறை ஊழியர்களிடம் புகாரானது அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் 34வது மலர், காய், கனி கண்காட்சி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், 34 வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி வரும் 9ம் தேதி துவங்குகிறது.
தமிழ்ச்சங்கத்தில் கருத்தரங்கம்
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி மாநிலத் தின் உள்ளாட்சி அரசின் எதிர்காலம் என்ன? எனும் தலைப்பில் கருத்தரங்கம் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும்.
பிப்ரவரி 18ம் தேதி - தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பாஜ நடைப்பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்
சித்திர தையலில் 1330 திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை நெய்து பெண்கள் சாதனை
இன்றைய உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
புதுவை வந்த துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் வரவேற்பு
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு தரநிலை சான்றிதழ் வழங்கல்
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு அவசரகால மருத்துவ சிகிச்சை தொழிற்நுட்ப பயிற்சி மற்றும் நடைமுறையில் சிறந்து விளங்கும் மிக உயர்ந்த தரநிலைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.