CATEGORIES
Categorías
புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அரசு இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்டுவரப்படும்
அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
சிறைவாசிகளுக்கு திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
மதுரை மத்திய சிறை மூலமாக சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சான்றிதழ் உடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் யிரி பென்னர் நிறுவனம் மற்றும் பியர்ஸ் ஹியூமன் சைல்டு சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட் இணைந்து சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிகள் வழங்குவதற்கு முன்வந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஏழை எளிய மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாட பொங்கல் தொகுப்பு வழங்கிய முதல்வர்
கோவை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய । மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புயல், மழை வெள்ள பாதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்த தமிழ்நாட்டுக்கு ரூ.8.000 கோடி நிவாரணம் வழங்கவும்.
எனது கிராமம்' திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழர்களின் மகிழ்ச்சியே எனக்கு போதும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14, 15ந்தேதிகளில் பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: கேரள அரசு வேண்டுகோள்
ஜோதி தரிசனத்துக்கான பூஜை நேரம் மற்றும் வழிமுறைகளை சபரிமலை திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
பொங்கலை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்
கரூர் மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
“நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” விழிப்புணர்வு வாகன யாத்திரை-சட்டப்பேரவை தலைவர் செல்வம் துவக்கி வைத்தார்
மத்திய அரசின் \"நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்\" எனும் விழிப்புணர்வு வாகன யாத் திரையை, காரைக்கால் நல்லம் பலில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்
திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டியினை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் வழங்கினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கம்
புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் காயம்
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட சார்மினார் விரைவு ரெயில் இன்று காலை 9 மணியளவில் கடைசி நிறுத்தமான ஐதராபாத் நம்பள்ளி ரயில் நிலையம் சென்றடைந்தது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது. தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
இளையோருக்கான பேச்சுப் போட்டி
புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா முத்தமிழ் வளர்ச்சி சங்கம் புதுக்கோட்டை மற்றும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி சார்பில் “எனது இளைய பாரதம் 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம்\" எனும் தலைப்பில் இளையோருக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.
புதுச்சேரியில் 15 செ.மீ., மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது
1,000 ஏக்கரில் நெற்பயிர்கள், மணிலா சேதம்
நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த - பொய்யா மூர்த்தி அய்யனார் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் கீழையூர் கிராமத்தில் உள்ள, நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பொய்யா மூர்த்தி அய்யனார் கோவிலில், நேற்று காலை திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் மழையால் திருநள்ளாறு கோவிலில் குளம்போல் தேங்கிய மழைநீர்-பக்தர்கள் அவதி
காரைக்காலில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. கிட்டதட்ட 15 சென்டி மீட்டருக்கு மேல் திருநள்ளாறு பகுதியில் மழை பெய்துள்ளது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முன்னேற்பாடு கூட்டம்
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாவட்ட போக்குவரத்து காவல் துறை, மதுரை போக்கு வரத்துறை மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருவார விழாவை நடத்துகிறது.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருப்பனந்தாள் ஒன்றியம் கஞ்சனூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பனந்தாள் ஒன்றியகுழு துணை தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.
பாவாணர் நகரில் மழை நீருடன் சூழ்ந்த கழிவுநீர்-கவர்னர், முதலமைச்சர் ஆய்வு
புதுச்சேரி பாவாணா நகரில் மழைநீருடன் கலந்த கழிவுநீர் சூழ்ந்த குடியிருப்புகளை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி நேற்று ஆய்வு செய்தனர்.
சர்வதேச யோகா திருவிழாவில் யோகா ஆசிரியர்கள், நடுவர்கள் புறக்கணிப்பு-அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு
புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மனதைக் கட்டுப்படுத்தவும், உணர்ச்சிகளை ஆரோக்கியமாக நிர்வகிக்கவும் யோகா முக்கியமானது. உடல், மன, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்விற்கு யோகா பலவித நன்மைகளை அளிப்பதுடன், ஒவ்வொரு மனிதனும் பல ஆண்டுகள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகாகலை மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட யோகா கலையை ஊக்குவிக்கும் பொருட்டு புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதல் வாரத்தில் சர்வதேச யோகா திருவிழா நடத்துகிறது.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் - தமிழ்நாடு முழுவதும் 93.90%பஸ்கள் இயக்கம்
போக்குவரத்துத்துறை தகவல்
பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? அமைச்சர் பதில்
தமிழகத்தில் மார்ச் 26ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8 ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4 ம் தேதி தொடங்கி மார்ச் 24ந்தேதி வரை 1ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 1ந்தேதி தொடங்கி மார்ச் 22ந்தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் முறையே மே மாதம் 10, 14, 6ந்தேதிகளில் வெளியிடப்படுகிறது.
ஜனாதிபதியிடம் இருந்து அர்ஜூனா விருது பெற்ற முகமது ஷமி, வைஷாலி
2023ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 ஆம் நாள் அமர்வு தொடங்கியது
தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கவும் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை.
பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுதலை செய்தது செல்லாது: உச்சநீதிமன்றம்
பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் மாநில அரசால் 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நாளைமறுநாள் வரை தமிழகம்-புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம்
தொடரும் விபத்து, போக்குவரத்து நெரிசல் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் முள்ளோடை வாரச்சந்தை
வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு