CATEGORIES
Categorías
ரூ.6,000 வெள்ள நிவாரணம் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மற்றும், 4ம் தேதிகளில் கனமழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் 21,222 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெள்ளத்தால் பாதிப்பு -nஅமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து தகவல்களை தெரிவிக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
திருத்தணியில் ரூ.3.02 கோடியில் நவீன காய்கறி மார்க்கெட்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
திருத்தணி ம.பொ.சி.சாலை காந்திசிலை அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது.
புதுச்சேரி சிறப்பாக மாறும் அளவில் தலைமை செயலர் உள்ளிட்ட அரசு செயலர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்: கவர்னர் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்
புதுச்சேரியின் வளர்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்ற வகையில் தலைமைச்செயலர் உள்ளிட்ட அரசு செயலர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் முன்னிலையில் பேசினார்.
கொரோனா அதிகரிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை ஆலோசனைக் கூட்டம்: வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அமைச்சர் பங்கேற்பு
நாடு முழுவதும் சுவாச நோய் மற்றும் கொரோனா அதிகரிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் - எடப்பாடி பழனிச்சாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் கரிப்பட்டினத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் தந்தையின் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கு பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை
ரூ.50 லட்சம் அபராதம் மேல்முறையீடு செய்ய 1 மாதம் நிறுத்தி வாய்ப்பு
வீட்டு மனை பட்டா வழங்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகை செய்த முதல்வர்
காஞ்சிபுரம் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
பாடி ஷாப்ஸ், அதன் வருடாந்திர லிமிடெட் எடிஷன் கிறிஸ்துமஸ் பாடிகேர் கலெக்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது
பிரிட்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நெறிமுறை அழகு பிராண்டான தி பாடி ஷாப், அதன் வருடாந்திர லிமிடெட் எடிஷன் கிறிஸ்துமஸ் பாடிகேர் சேகரிப்பை அறிவித்துள்ளது.
புதுவையில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஊழல் ஆட்சி நடக்கிறது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுவையில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஊழல் ஆட்சி நடக்கிறது.
வெள்ள பாதிப்பில் இருந்து ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
வடகிழக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை கொட்டித் தீர்த்தது.
படகில் சென்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர்
நெல்லை, தூத்துக்குடி. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18ந் தேதிகளில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது.
மழை, வெள்ள பாதிப்பு 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இயல்பு நிலைக்கு திரும்ப போர்க்கால நடவடிக்கை எடுக்க உறுதி
சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விட்டுவசதி திட்டத்தை செயல்படுத்திய முதல்வர்
மதுரை மாவட்ட பயனாளிகள் புகழாரம்
சர்வதேச யோகா திருவிழா - அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஆலோசனை
சர்வதேச யோகா திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடந்தது.
கோரம்பள்ளம் குளம் உடைந்தது: தூத்துக்குடி நகருக்குள் செல்லும் வெள்ளம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
நெல்லை செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென் மாவட்ட மக்களை காப்போம்: முதலமைச்சர் உறுதி
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
200 ஆண்டுகளுக்கு பிறகு தென் மாவட்டத்தில் வரலறு கணாத மிக கனமழை
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் புதுச்சேரியில் மீண்டும் துவக்கம்
புதுச்சேரியில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய நிர்வாக தீர்ப்பானையம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத் தின் அமர்வு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், வரை செயல்பட்டு வந்தது.
மக்களின் ஆரோக்கியம் காக்கும் மகத்தான அரசு
தென்காசி மாவட்ட மக்கள் முதல்வருக்கு நன்றி
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய குழுவினர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி களில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக் கப்பட்ட பகுதிகளை ஒன்றிய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மக்கள் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட்டு மாநிலம் நிறைவான வளர்ச்சி பெற வேண்டும்
'மக்கள் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட்டு, மாநிலம் நிறைவான வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அர சின் எண்ணம்' என, முதல் மைச்சர் ரங்கசாமி பேசினார்.
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்: சென்னை ஐகோர்ட் அனுமதி
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
தீயணைப்புத்துறை பயன்பாட்டிற்கு அதி உயர் அழுத்த நீர்தாங்கி வண்டிகள்
தீயணைப்புத் துறையில் வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட தீயணைப்பு வாகனங்கள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ளது.
சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கிய முதல்வர்
வேலூர் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
தேசிய கவுன்சில் அமைத்து தொடக்கப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் ராஜ்யசபாவில் பாஜக செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தல்
ஆரம்பக் கல்வியை மேம்படுத் துவதற்கான தேசிய கவுன்சிலை அமைக்க வேண்டும் என பாஜக எம்.பி., செல்வகணபதி வலியுறுத் தினார்.
எஃப்.எம்.சி.ஜி நேரடி விற்பனை நிறுவனமான ஆம்வே இந்தியா ஆல்நியூகிளிஸ்டர் மல்டி ஆக்ஷன் டூத் பேஸ்ட்டை அறிமுகப்படுத்தியது
சேலம், முன்னணி எஃப்.எம்.சி.ஜி நேரடி விற்பனை நிறுவனமான ஆம்வே இந்தியா, வாய்வழி ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் இடையிலான ஆழ்ந்த தொடர்பை வலியுறுத்தி ஆல்நியூகிளிஸ்டர் மல்டிஆக்ஷன் டூத் பேஸ்ட்டை அறிமுகப்படுத்தியது.
புதுச்சேரி மீனவ கிராமங்களை காப்பாற்ற மத்திய அரசு நிதியுதவி வழங்குமா? பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம் கேள்வி
புதுச்சேரி நிர்வாகத்திற்கு கடல் அரிப்பு தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிதி உதவி வழங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதா? என வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி எழுப்பினார்.