CATEGORIES
Categorías
கிருஷ்ணகிரியில் கருணாநிதி வெங்கலச்சிலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை மேம்பாலம் அருகில் நகர திமுக செயலாளர் நவவாப் ஏற்பாட்டில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை புதியதாக வெங்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது.
ஆற்றில் அடித்துவரப்பட்ட ஐயனார் சிலை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி உட்பட்ட வருசநாட்டுப் பகுதியில் பெய்த கனமழையில் ஆற்றில் அடித்து வரப்பட்ட சிலையினைக் கண்டறிந்த மேலப்பட்டி முருக பக்தர்கள் இது குறித்து தமிழாசிரியர் செல்வம், வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் பாவெல் பாரதி ஆகியோரிடம் தெரிவித்தனர். இச்சிலை குறித்து அவர்கள் கூறியதாவது,
கணக்கு தணிக்கை செய்வதில் ஆண்களை விட பெண்கள் திறமைசாலி: துணை நிலை ஆளுநர் தமிழிசை பேச்சு
தலைமை கணக்கு தணிக்கை அலுவலக 50வது ஆண்டு விழா மற்றும் கணக்கு தணிக்கை வார விழாக் கொண்டாட்டத்தின் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது
மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
பொதுமக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சேவை வழங்கும் வகையில் 13 துறைகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் திட்டத்தை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன் தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
புதிய சிவில் நீதிபதிகள் முதலமைச்சரிடம் வாழ்த்து
புதிதாக தேர்வு செய்யப்பட்ட சிவில் நீதிபதிகள் முதலமைச்சர் மற்றும் சட்டத் துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடையத்தில் திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்
கடையத்தில் திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
இன்னும் சில மீட்டர்தான்: உத்தரகாண்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்புப்பணி
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால் யமுனோத்திரி தேசிய நெடுஞ்சாலையில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
சென்னை இந்திரா நகர் சந்திப்பில் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நோய் தாக்குதலில் இருந்து நெற் பயிர்களை காப்பது எப்படி-வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்
பெரணமல்லூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜன் தெரிவித்தார்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்பட வாய்ப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால்யமுனோத்திரி நெடுஞ்சாலையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
திரிஷா குறித்த பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப்பதிவு
லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
நடிகை கவுதமி புகார்: அழகப்பனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் கவுதமி.
சென்னை தலைமைச் செயலகத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரையில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை செயலகத்திலிருந்து தலைமைநேஷனல் ஸ்கில் டூ சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 18 மற்றும் 19 தேதியில் மகாராஷ்டிரா மாநிலம் கோலப்பூரீல் நடைபெற்றது.
நேஷனல் ஸ்கில் டூ சாம்பியன்ஷிப் போட்டியில் காரைக்கால் வீரர்கள் சாதனை
நேஷனல் ஸ்கில் டூ சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 18 மற்றும் 19 தேதியில் மகாராஷ்டிரா மாநிலம் கோலப்பூரீல் நடைபெற்றது.
"தென் தமிழக குடைவரை கோயில்கள் புகைப்பட கண்காட்சி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைத்தார்
திமுக இளைஞரணி வாகன பேரணிக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் வரவேற்பு
மாநில உரிமை மீட்போம் என்ற முழக் கத்துடன் புதுச்சேரிக்கு வந்த திமுக இளைஞரணி வாகன பேரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
26வது ஜேகே டயர் தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயம்-எல்ஜிபி பார்முலா 4 சாம்பியனாக ருஹான் ஆல்வா வெற்றி: ஜேகே டயர் நோவிஸ் கப் பட்டத்தை தட்டிச்சென்றார் அர்ஜூன் நாயர்
கோயம்புத்தூர் செட்டிபாளையத்தில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடுவேயில் நடந்த ஜேகே டயர்ஸ் தேசிய சாம்பியன்ஷிப், கார் பந்தயத்தில் எல்ஜிபி பார்முலா 4 பட்டத்தை எம் ஸ்போர்ட்ஸ்சை சேர்ந்த ருஹான் ஆல்வா பெற்றார்.
உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு
உளுந்தூர்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளோரின் முதல் வீடியோ வெளியீடு
உத்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கினர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர்.
கவிதை மட்டுமல்ல; சினிமா பாடல்களும் கலைஞர் எழுதியுள்ளார் - இசையோடு இணைந்தது எங்கள் குடும்பம்
கவிதைகளை மட்டுமல்ல; எண்ணற்ற சினிமா பாடல்களை கலைஞர் எழுதியுள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ சார்பில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி
ஜேகே டயர் வழங்கும் 26வது எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகர கிரீடா பாரதி விளையாட்டு அமைப்பு நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா
சேலம் மாநகர கிரீடா பாரதி விளையாட்டு அமைப்பு நிர்வாகிகள் பொறுப் பேற்பு விழா மற்றும் சேலம் மண்டல நிர் வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் ஆனந்த ஆசிரமம் ஸ்ரீ வித்யா மந்திர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.
சாலை பாதுகாப்பு மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் முஹுரத் வர்த்தகம் நிதி விருப்பங்களுக்கு ஒரு சிறந்த சான்றாகும்
நிர்வாக இயக்குனர் ஆலோசனை
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
புதுவையில் வஉசி நினைவு நாள் அனுசரிப்பு
கப்பலோட்டிய தமிழன்” வ.உ. சிதம்பரம் பிள்ளை நினைவு நாள்