CATEGORIES

துபாயில் நடைபெற்ற போட்டிகளில் வெண்கல பதக்கங்கள் வென்ற வீரர்கள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
Maalai Express

துபாயில் நடைபெற்ற போட்டிகளில் வெண்கல பதக்கங்கள் வென்ற வீரர்கள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

7வது ஆசிய பென்காக்சிலாட் சேம்பியன்சிப் போட்டிகளில் வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த புதுவை வீரர்கள் சட்டப் பேரவை தலைவர் செல்வத்தை, சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

time-read
1 min  |
November 18, 2023
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: விதிமுறைகளை பின்பற்றி பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
Maalai Express

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: விதிமுறைகளை பின்பற்றி பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் சமூக நலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

time-read
1 min  |
November 18, 2023
100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத் நிகழ்ச்சி இந்த மாத பேச்சுக்கு உங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம்
Maalai Express

100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத் நிகழ்ச்சி இந்த மாத பேச்சுக்கு உங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம்

பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்' என்ற பெயரில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

time-read
1 min  |
November 18, 2023
சேலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை 1200 ரூபாயாக உயர்வு
Maalai Express

சேலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை 1200 ரூபாயாக உயர்வு

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

time-read
1 min  |
November 18, 2023
அண்ணா பல்கலைக்கழக கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி
Maalai Express

அண்ணா பல்கலைக்கழக கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

time-read
1 min  |
November 18, 2023
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட - அரசை முடக்கும் செயல்கள் நடக்கின்றன
Maalai Express

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட - அரசை முடக்கும் செயல்கள் நடக்கின்றன

சட்டப்பேரவையில்‌ முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ பேச்சு

time-read
1 min  |
November 18, 2023
“மிதிலி” புயல் எதிரொலி: தமிழகத்தில் 6 6 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
Maalai Express

“மிதிலி” புயல் எதிரொலி: தமிழகத்தில் 6 6 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை குறைந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதி உருவானது. அது வலுப்பெற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்தது.

time-read
1 min  |
November 17, 2023
ம.பி.: சிவராஜ் சிங் சவுகான், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்
Maalai Express

ம.பி.: சிவராஜ் சிங் சவுகான், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்

மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

time-read
1 min  |
November 17, 2023
டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்: முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு
Maalai Express

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்: முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது.

time-read
1 min  |
November 17, 2023
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்
Maalai Express

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

திருவண்ணாமலையில் வருகிற 26-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.

time-read
1 min  |
November 17, 2023
சட்டசபை நாளை காலை கூடுகிறது கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தாக்கலாகிறது
Maalai Express

சட்டசபை நாளை காலை கூடுகிறது கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தாக்கலாகிறது

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் அலுவலகத்தில் எளிதாக ஒப்புதல் கிடைத்து விடுவதில்லை.

time-read
1 min  |
November 17, 2023
உத்திரமேரூரில் நீட் விலக்கு நமது இலக்கு என்ற மாபெரும் கையெழுத்து இயக்கத்தை எம்.எல்.ஏ சுந்தர் துவக்கி வைத்தார்
Maalai Express

உத்திரமேரூரில் நீட் விலக்கு நமது இலக்கு என்ற மாபெரும் கையெழுத்து இயக்கத்தை எம்.எல்.ஏ சுந்தர் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் பகுதியில் திமுக சார்பாக கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முக்கிய இலக்காக திகழும்

time-read
1 min  |
November 16, 2023
மத்திய அரசை கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Maalai Express

மத்திய அரசை கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் நூறு வேலைவாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் நோக்கில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

time-read
1 min  |
November 16, 2023
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீனவ கிராம மக்கள் கலெக்டரிடம் நிதியளிப்பு
Maalai Express

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீனவ கிராம மக்கள் கலெக்டரிடம் நிதியளிப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு மீனவ கிராமமக்கள் நன்கொடை வசூலித்து, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், மாணவர்கள் மூலம் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

time-read
2 mins  |
November 16, 2023
புதுச்சேரியில் பழங்குடியினருக்கான அங்கீகாரம் எப்போதும் அளிக்கப்படுகிறது: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
Maalai Express

புதுச்சேரியில் பழங்குடியினருக்கான அங்கீகாரம் எப்போதும் அளிக்கப்படுகிறது: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி

'பழங்குடியினருக்கான அங்கீகாரத்தை புதுச்சேரி அரசு எப்போதும் அளித்து வருகிறது' என, முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

time-read
1 min  |
November 16, 2023
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
Maalai Express

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.67.83 கோடி செலவில் புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடம் மற்றும் பொது சுகாதாரத்துறையின்கீழ் ரூ.8.89 கோடி செலவில் 27 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

time-read
1 min  |
November 16, 2023
பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு
Maalai Express

பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு

பாரத பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் புதுச்சேரி விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
November 16, 2023
திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணம் உயர்த்தியதாக விஷம பிரசாரம்: அமைச்சர் சேகர்பாபு பாய்ச்சல்
Maalai Express

திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணம் உயர்த்தியதாக விஷம பிரசாரம்: அமைச்சர் சேகர்பாபு பாய்ச்சல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

time-read
1 min  |
November 16, 2023
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு
Maalai Express

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57 குறைந்துள்ளது.

time-read
1 min  |
November 16, 2023
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடு
Maalai Express

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடு

தேர்வு முடிவு தேதியும் அறிவிப்பு

time-read
1 min  |
November 16, 2023
நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
Maalai Express

நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

நீட் தேர்வு ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் திருத்தணி தளபதி கே. விநாயகம். மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

time-read
1 min  |
November 15, 2023
பாவூர்சத்திரத்தில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம்
Maalai Express

பாவூர்சத்திரத்தில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம்

பாவூர்சத்திரத்தில் வணிகர்கள் சங்கம், பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கனி மார்கெட் வியாபாரிகள்சங்கம், மற்றும் அனைத்து அமைப்புகளும் இணைந்து கடையடைப்பு மற்றும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
November 15, 2023
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை தொடக்கம்
Maalai Express

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை தொடக்கம்

அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம்படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

time-read
1 min  |
November 15, 2023
நேரு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
Maalai Express

நேரு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ஆரணியில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு தி.மலை வடக்கு மாவட்ட தலைவர் ஆரணி பிரசாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

time-read
1 min  |
November 15, 2023
காஞ்சிபுரத்தில் கலை விழா போட்டி
Maalai Express

காஞ்சிபுரத்தில் கலை விழா போட்டி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பழையசீவரம் எம்சிஏ தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருபதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கலைவிழா போட்டிகள் நடைபெற்றது.

time-read
1 min  |
November 15, 2023
மழை லேசாக பெய்து வருவதால் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள்
Maalai Express

மழை லேசாக பெய்து வருவதால் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள்

காரைக்காலில் மழை லேசாக பெய்து வருவதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.

time-read
1 min  |
November 15, 2023
காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை கலெக்டர் ஆய்வு
Maalai Express

காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை கலெக்டர் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 15, 2023
கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்
Maalai Express

கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (102). இவர் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார்

time-read
1 min  |
November 15, 2023
தகைசால் தமிழர் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Maalai Express

தகைசால் தமிழர் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), கடந்த சில நாட்களாக சளி இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார்

time-read
1 min  |
November 15, 2023
ஓபிஎஸ் மேல்முறையீடு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
Maalai Express

ஓபிஎஸ் மேல்முறையீடு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

அ.தி.மு.க. பெயர். கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

time-read
1 min  |
November 15, 2023