CATEGORIES
Categorías
கேரளாவில் தொடர் கனமழை: 21 நிவாரண முகாம்களில் 900 பேர் தஞ்சம்
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
வரி நிலுவை ரத்து சான்றுகள் வழங்கினார் வணிகர்களுக்கான சமாதான திட்டம்-முதலமைச்சர் முக.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் பல்வேறு விற்பனை வரி சார்ந்த மேலும் 10 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
பெண் அமைச்சரை நீக்காமல் தொடர்ந்து பணியாற்ற அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்
மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் கோரிக்கை
இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது முதல் விமானம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
மாணவர்களுக்கும் மாதம்தோறும் ஊக்கத்தொகை: பிரசாரத்தில் பிரியங்கா வாக்குறுதி
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்டின் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை
கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
7ம் நாளாக தொடரும் போர் ‘24 மணி நேரத்தில் வெளியேறுங்கள்’
வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
காங்கிரஸ் அலுவலகம் கட்ட நிதி வழங்கல்
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பிக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி தேசிய பேரவையினர், காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடம் கட்ட நிதியுதவி வழங்கினர்.
மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி அரசின் மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டு வந்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5,500 ரூபாயை 6,500 ரூபாயாக உயர்த்தப் பட்டது.
துறை ரீதியாக செய்த சாதனை பட்டியல் வெளியீடு முதலமைச்சர் ரங்கசாமிக்கு சந்திர பிரியங்கா பதிலடி
புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை-சிங்கப்பூர் இடையே வருகிற 22ந்தேதி முதல் தினசரி விமான சேவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது முதலே ரெயில், பஸ் உள்ளிட்டவைகளில் வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
புதுவை அமைச்சர்கள் இலாகா மாற்றம் - முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி முடிவு
புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கப்பட்டார்.
காரைக்காலில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் எருமை மாட்டுக்கு மனு வழங்கி நூதன போராட்டம்
காரைக்கால் மாவட்டத்திற்கான காவிரி நீரை பெற்று தர, மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி, காரைக்காலில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் நேற்று எருமை மாட்டுக்கு கோரிக்கை மனு வழங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு கடையடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் பகுதியில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரி காவேரி டெல்டா மாவட்டத்தில் ஒரு பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு போதுமான தண்ணீர் திறந்து விடாததால் குருவை சாகுபடி செய்துள்ள தர்மா பொன்மன கடைமடை பகுதிகளுக்கு கண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்துள்ள நட்பு பயிர்கள் கருகி உள்ளன.
கடலூரில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் ஐயப்பன் எம்எல்ஏவுக்கு அமைச்சர் உறுதி
கடலூர் மாநகராட்சியில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சட்டசபையில் ஐயப்பன் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார்.
அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தது ஏன்?-பரபரப்பு தகவல்
புதுச்சேரி அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான திருப்புமுனையில் அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி நீக்கம் குறித்து அரசியல் நோக்கர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீனவர்களை எஸ்.டி., பட்டியலில் சேர்க்க மத்திய ஆணையத்தின் கருத்து கேட்கப்படும்-முதலமைச்சர் ரங்கசாமி தகவல்-முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்
புதுவையில் மீனவர்களை எஸ்.டி., பட்டியலில் சேர்ப்பது குறித்து மத்திய ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் 5அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம்
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அரியலூர் வெடி விபத்தில் 11 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார்.
4ம் நாளாக தொடரும் போர் ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி-நிலை குலையும் காசா
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
டெல்லியில காஙகிரஸ் கட்சியின காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது.
தான்சானியா அதிபர் இந்தியா வருகை ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் சந்திப்பு
தான்சானியா அதிபர் சமியா சுலுஹு ஹசன் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இஸ்ரேல் 3வது நாளாக காசாவில் அதிரடி தாக்குதல்: பலி 1,200-20 ஆயிரம் பேர் இடம் மாற்றம்
இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் அருகில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீரென போர் ஏற்பட்டு உள்ளது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்
தமிழக சட்டசபையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
கோவையில் தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை காந்தி பார்க் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர் அருகே, திருப்பனந்தாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் முல்லை வளவன் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்கள் தங்களுக்கு உண்டான பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவுரை
புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி கருத்தரங்கு அறையில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது.