CATEGORIES
Categorías
தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் மாநில காரிய கமிட்டி கூட்டம்
சேலம், ஜூலை 21-தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் மாநில காரிய கமிட்டி கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஒய் எம் சி ஏ ஹாலில் தமிழ் மாநில தலைவர் அஞ்சுமுத்து தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் மாது சாமி முன்னிலையில் நடைபெற்றது
மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை: கைதான குற்றவாளியின் வீடு தீ வைத்து எரிப்பு
இம்பால், ஜூலை 21- மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர்
மணிப்பூர் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
புதுடெல்லி, ஜூலை 21-மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது
விருதுநகர், குடியாத்தத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்ட கொள்கையை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம்: பேராசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்ட கொள்கையை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என பேராசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்களை நீக்க முடிவு?
ஆந்திராவில் பரபரப்பு
செந்தில்பாலாஜி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
செந்தில் பாலாஜி மீதான வழக்கு
மணிப்பூர் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது: பிரதமர் மோடி கடும் கண்டனம்
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ நேற்று வெளியானது.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா
வில்லியநனூர் திருக்காமீஸ்வரர் கோயில் ஆடிப்பூர பிரம்மோற்சவத் தேர் திருவிழாவில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் கல்வி, சுகாதாரத்தில் சிறந்து விளங்குவதுதான்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
புதுச்சேரியில் முதல் U-13 கால்பந்து போட்டி
புதுச்சேரி, ஜூலை 19- LFP ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சபரி வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி நிறுவனமும் இணைந்து பாண்டிச்சேரியில் முதல் U-13 கால்பந்து லீக்கை நடத்துகிறது
நிலையான இந்தியா தேசிய கருத்தரங்கு 24ம் தேதி நடைபெறுகிறது
கோவை, ஜூலை 19- கோவை பி. எஸ். ஜி . ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் நிலைத்தன்மை ஆற்றல் பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு உடன் இணைந்து நிலையான இந்தியா 2023 என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது
அடைப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் மனு
புதுக்கோட்டை, ஜூலை 19- தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக வெள்ள கொள்ளை மீஷீ அரையப்பட்டி பிரதான சாலை அமைக்கக்கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளிக்கப்பட்டது
3 கிலோ மீட்டர் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்
ஆலங்குடி, ஜூலை 19- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குலமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் அருகில் வசித்து வரும் மாணவி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தந்தை இல்லை
அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு மழை கோட் எம்.எல்.ஏக்கள் நாஜிம், நாகதியாகராஜன் வழங்கினர்
காரைக்கால், ஜூலை 19- காரைக்கால் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், காரைக்காலில் நிர்மலா ராணி பெண்கள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு மழை கோட்டை, எம்.எல்.ஏ-கள் நாஜிம், நாகதியாகராஜன் ஆகியோர் வழங்கினர்
சட்டசபை உறுதிமொழி குழு ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி, ஜூலை 19- புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழிகள் பற்றிய ஆலோசனை குழு கூட்டம் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடைபெற்றது
பிரதமர் மோடியுடன் நாளை மறுநாள் இலங்கை அதிபர் சந்திப்பு
புதுடெல்லி, ஜூலை 19- இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகஸ்ட் 6ம் தேதி புதுச்சேரி வருகை
புதுச்சேரி, ஜூலை 19- ஜனாதிபதி திரவுபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக வரும் ஆகஸ்ட் 6ம் தேதி புதுச்சேரி வருகிறார்
ராணிப்பேட்டை சிப்காட்டில் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
சென்னை, ஜூலை 19- ராணிப்பேட்டை சிப்காட் 3ல் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது
பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
மது அருந்துதலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்
தென்காசி, ஜூலை 18- தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை வழங்கினார்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள்: அமைச்சர் வழங்கினார்
தென்காசி, ஜூலை 18- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் தென்காசியில் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்
சுவாமி மலையில் தமிழ்நாடு மின் அமைப்பாளர் மத்திய சங்க ஆலோசனைக் கூட்டம்
சுவாமிமலை, ஜூலை 18- தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சுவாமிமலை கிளை சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் தலைவர் மு.முகமது யாசின் தலமையில், துனை தலைவர் எஸ் ராஜேந்திரன் முன்னிலையில், செயலாளர் எம் தினேஷ் வரவேற்புரை ஆற்றினார்
காமராஜர் பிறந்த நாள் விழா
கடலூர், ஜூலை 18- பாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்த நாள் விழா தலைமையாசிரியர் ப.அன்ன பூரணி தலைமையில் நடைப்பெற்றது
காஷ்மீர் என்கவுண்டர் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் அதிரடி
முதல்வர் படத்தை தவறாக சித்தரித்து முகநூாலில் பதிவு: பா.ஜனதா நிர்வாகி கைது
கடலூர், ஜூலை 18- கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜனதா ஐ.டி. விங் நிர்வாகி ஜெயக்குமார்
கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி காலமானார்
திருவனந்தபுரம், ஜூலை 18- கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்இன்ஸ்பெக்டர் கைது
திருச்சி, ஜூலை 18- கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரத்
புதுச்சேரி பல்கலையில் இட ஒதுக்கீடு துணைவேந்தரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுச்சேரி, ஜூலை 18- உள்ளூர் புதுச்சேரி பல்கலையில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது
20 மணி நேரம் நடந்த சோதனை அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை
அமலாக்கத்துறை தகவல்