CATEGORIES
Categorías
பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மத்திய பட்ஜெட் தொடா்பாக பொருளாதார நிபுணா்களுடன் தில்லி நீதி ஆயோக் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புதுக்கோட்டையில் போலீஸார் சுட்டு ரௌடி உயிரிழப்பு
திருச்சியைச் சோ்ந்த பிரபல ரௌடி துரை என்கிற துரைசாமி வியாழக்கிழமை புதுக்கோட்டை தைலமரக் காட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா்.
பிரிட்டன்: பகவத் கீதை சாட்சியாக பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.க்கள்
பிரிட்டனில் நாடாளுமன்ற கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பகவத் கீதை, பைபிள் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு பதவியேற்றனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் ஓம் பிர்லா
‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஒ) போன்ற உலகளாவிய நிா்வாக கட்டமைப்புகளின் ஜனநாயகமயமாக்கலுக்கு சீா்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
புதிய இந்தியாவுக்கு ஆக்கபூர்வ செயல்பாடுகள் தேவை
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
ஹரியாணா பேரவைத் தேர்தல்: ஐஎன்எல்டி- பகுஜன் சமாஜ் கூட்டணி
முதல்வர் வேட்பாளர் அபய் சௌதாலா
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்னையை முழுவீச்சில் எழுப்புவோம்: ராகுல்
நாடாளுமன்றத்தில் மணிப்பூா் பிரச்னையை காங்கிரஸும், ‘இந்தியா’ கூட்டணியும் முழுவீச்சில் எழுப்பும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் புதிய உத்வேகம்: இந்தியா அழைப்பு
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பின் புதிய உத்வேகத்துக்கும் புதிய அா்ப்பணிப்புக்கும் இந்தியா வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.
குடும்பத் தலைவிகளுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் அவசியம்: உச்சநீதிமன்றம்
வீட்டுப் பெண்களான குடும்பத் தலைவிகளுக்கு தனியாக வருமானம் இல்லை என்பதால் அவா்களுக்கு பொருளாதார பாதுகாப்பை கணவா் அளிக்க வேண்டியது கட்டாயம் என்றும், அதுதான் உண்மையான வளா்ச்சி என்றும் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி. நாகரத்னா தீா்ப்பில் குறிப்பிட்டாா்.
ஸ்பெயினை சந்திக்கிறது இங்கிலாந்து
நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிக்கு தகுதி
அரையிறுதியில் முசெத்தி: ஜோகோவிச்சுடன் மோதுகிறார்
ரைபகினாவை சந்திக்கும் கிரெஜ்சிகோவா
உக்ரைன் போர் விவகாரம்: நேட்டோ குற்றச்சாட்டுக்கு சீனா கண்டனம்
உக்ரைனில் போா் தொடா்ந்து நடைபெறுவதை உறுதி செய்யும் செயல் ஊக்கியாக தாங்கள் திகழ்வதாக நேட்டோ அமைப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் பிரசண்டா அரசு தப்பமா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா்.
அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு
காஸாவில் அகதிகள் முகாமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்.
“உக்ரைனுக்கு கூடுதல் தளவாடங்கள்!'
உக்ரைனுக்கு கூடுதல் வான்பாதுகாப்புத் தளவாடங்களை நேட்டோ உறுப்பு நாடுகள் அளிக்கும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளாா்.
பிரான்ஸை வெளியேற்றியது ஸ்பெயின்
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக நுழைந்தது.
சின்னரை சாய்த்தார் மெத்வதெவ்
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
ஒரே பாலின ஈர்ப்பாளர்களின் மறுஆய்வு மனு: நீதிபதி சஞ்சீவ் கன்னா விலகல்
ஒரே பாலின ஈா்ப்பாளா்களின் திருமணத்துக்கு சட்டபூா்வ அங்கீகாரம் மறுக்கப்பட்ட தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா புதன்கிழமை விலகினாா்.
நீட் தேர்வில் பெரும் முறைகேடு இல்லை: மத்திய அரசு பதில் மனு; இன்று விசாரணை
நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வில் பெருமளவில் முறைகேடு நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
பிரதமர் மோடியின் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது
பிரதமா் நரேந்திர மோடியின் இருநாள் ரஷிய பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று தில்லியில் உள்ள ரஷிய தூதா் ரோமன் பபுஷ்கின் தெரிவித்துள்ளாா்.
மோடியின் வருகையை புதின் பயன்படுத்திக் கொண்டார்
‘இந்திய பிரதமா் நரேந்திர மோடியின் ரஷிய வருகையை அந்நாட்டு அதிபா் புதின் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாா்.
இடைத்தேர்தல்: மேற்கு வங்கம், உத்தரகண்டில் வன்முறை
தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்பட 7 மாநிலங்களில் உள்ள 13 பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.
அதிக டெங்கு பாதிப்புள்ள மாநிலங்கள் மீது கவனம்
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் மண்டலங்கள் மீது கவனம் செலுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை அறிவுறுத்தினாா்.
பி.இ. தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 22-இல் கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தகுதியான மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர் சேர்க்கை ரத்து
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2024 - 2025- ஆம் ஆண்டுக்கான முதுநிலை, முனைவா் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு, மாணவா் சோ்க்கை ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உலகளாவிய மோதல்கள்: அமைதியை மீட்டெடுக்க உறுதி
உக்ரைன் போா், மேற்காசிய நிலவரம் உள்பட உலகளாவிய மோதல்கள் குறித்து ஆஸ்திரிய பிரதமா் காா்ல் நெகமருடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை விரிவாக விவாதித்தாா்.
போதையால் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை உயர்வு
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை கவலை தெரிவித்தது.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி, பொதுமக்கள், அதிமுகவினர் அந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டணி வலுவாக அமையாததால் தோல்வி: எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக நிர்வாகிகள் கருத்து
மக்களவைத் தோ்தலில் கூட்டணி வலுவாக அமையாத காரணத்தால்தான் தோல்வியைச் சந்திக்க நேரிட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நிா்வாகிகள் கருத்து தெரிவித்தனா்.