CATEGORIES
Categorías
எனது வீட்டுக்கு பிரதமர் வந்ததில் தவறில்லை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
மகாராஷ்டிர தேர்தல் களத்தில் 4,140 வேட்பாளர்கள்!
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 4,140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் நவ.8, 9, 10 கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நவ.8, 9, 10 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகம் பயணித்த 13 பேருக்கு ரூ.50,000 பரிசு
அரசு விரைவுப் பேருந்துகளில் வார விடுமுறை, பண்டிகை காலங்களைத் தவிர்த்து, பிற நாள்களில் அதிக முறை பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.
வக்ஃப் விவகாரம் - நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விலகல்?
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டங்களில் தங்களுக்கு முட்டுக் கட்டையிடப்படுவதால், அந்தக் குழுவில் இருந்து தாங்கள் விலகும் நிலை ஏற்படும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்க உள்ள கடிதத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத் துறை மனு மீதான விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு
சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து அமலாக்கத் துறை தொடந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இரு வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார்
கோவை, நவ.4: அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு செவ்வாய்க்கிழமை வருகிறார்.
ஜேஎம்எம்-காங்கிரஸ் ஊடுருவல்காரர்களின் கூட்டணி
பிரதமர் மோடி கடும் விமர்சனம்
சிவகங்கை அருகே அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை; சாலை மறியல்
சிவகங்கை அருகே அதிமுக கிளைச் செயலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து, சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமையில் உறவினர்கள், அதிமுகவினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்ற நீதிமன்றம் தடை
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் உள்கோயிலாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்றி அமைப்பதற்கு சிதம்பரம் சார்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தடை விதித்தது.
100 % இடஒதுக்கீடு வழங்கப்படும் நாளே சமூகநீதி நாள்: ராமதாஸ்
தமிழகத்தில் 100 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நாளே உண்மையான சமூகநீதி நாள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கணேசபுரத்தில் போக்குவரத்து மாற்றம்
சென்னை வியாசர்பாடி கணேசபுரத்தில் புதன்கிழமை (நவ.6) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: விமானக் கட்டணம் பல மடங்காக உயர்வு
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகள் இரு மடங்கு கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்தனர்.
தொழில் போட்டியில் கொலை முயற்சி: துணிக் கடை உரிமையாளர் கைது
வேளச்சேரியில் தொழில் போட்டி காரணமாக துணிக்கடை உரிமையாளரைக் காரை ஏற்றிக்கொலை செய்ய முயற்சித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
பெண் எஸ்.ஐ., காவலர் விபத்தில் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குற்றவாளியைப் பிடிக்க மோட்டார் பைக்கில் சென்றபோது கார் மோதியதில் பெண் காவல் உதவி ஆய்வாளர், முதல்நிலை பெண் காவலர் ஆகியோர் கார் மோதியதில் உயிரிழந்தனர்.
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் விஷவாயுக் கசிவு?: பள்ளிக்கு விடுமுறை
தனியார் பள்ளியில் திங்கள்கிழமை மீண்டும் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மேலும் வாயுக்கசிவுக்கான காரணம் தெரியும் வரை பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: அரசு அழைப்பு
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
துறைமுகங்களில் ரூ.187 கோடியில் உள்கட்டமைப்புத் திட்டங்கள்
அமைச்சர் சர்வானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்
படிக்கவும், பணிபுரியவும் மிகக் குறைந்த கட்டணத்தில் தனி இடவசதி
முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பியவர்களால் 2-ஆவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பியவர்களால் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளில் மரணம்; இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க ஆலோசனை
விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படும் அசம்பாவிதங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து திட்டம் வகுக்க தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
உத்தரகண்ட்: பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது; இதில் 10 பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர்; 26 பேர் காயமடைந்தனர்.
கனடா: ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
திமுகவை அழிக்க நினைக்கும் புதிய கட்சிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு
குளிர்காலத்தில் முதியவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்பி வருபவர்களால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.
குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப்பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.