CATEGORIES
Categorías
அக்டோபரில் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரை அக்டோபர் 2 அல்லது 3 வாரத்தில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பிறகு, இதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.
36 செயற்கைக் கோள்களை செலுத்துகிறது இஸ்ரோ
இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அக்.22ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
10ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருச்சுழி அருகே 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளை வணிகர்கள் பேணிக்காத்த தகவல், இந்த கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது.
பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து இறக்க வேண்டும் - சீதாராம் யெச்சூரி
ரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
பள்ளிகளில் ஜாதி பார்வையா?
அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை!
ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம்
"பெரியார் என்பது கற்சிலை அல்ல, அவர் ஒரு தத்துவம்" - 'இனமுரசு' சத்யராஜ்
திருச்சியில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் மேனாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா, பெரியாரின் 144-ஆவது பிறந்தநாள் விழா, சங்கத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைக் கலைஞர் 'இனமுரசு' சத்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தடுப்பூசி முகாமில் 8.17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 50 ஆயிரம் இடங்களில் நேற்று 37ஆவது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கேரளாவில் ராகுல்: விவசாயிகளுடன் கலந்துறவாடல்
11ஆவது நாளாக பாதயாத்திரை சென்ற ராகுல்காந்தி, கேரளாவின் குட்டநாடு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டில் புதிதாக 492 பேருக்கு கரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 492 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் தமிழ்நாட்டில் 13 வகைத் தடுப்பூசிகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ராகுல் காந்தி அவர்களுடன் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி சந்திப்பு
காங்கிரசு இயக்கத்தின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமைப் பேரணியினை தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.9.2022 அன்று கன்னியாகுமரியில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஈழத் தமிழர்களுக்கு 321 புதிய வீடுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் எப்படி?
பள்ளிக்கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்கும்
மெல்போர்ன் பல்கலைக்கழகம் - சென்னை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலையில் சென்னை பல்கலைக்கழகம் மெல்போர்ன் பல்கலைக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இந்தியில் மட்டுமே அறிவிப்பா?
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான அறிவிப்புகளில் திடீரென தமிழ், ஆங்கிலம் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 426 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாணவர்கள் மனநலன் காக்கும் புதிய திட்டம்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
'நான் முதல்வன்' திட்டத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விரைவில் புதிய பாடத்திட்டம் : உயர் கல்வித்துறை அமைச்சர் க, பொன்முடி
'நான் முதல்வன்' திட்டத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் விரைவில் புதிய பயிற்சி பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.
கரோனா தடுப்பூசி முகாம் 12.62 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 36-ஆவது சிறப்பு மெகா முகாமில் 1262 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு: "தகுதி- திறமை" பேசும் "முகத்தில் பிறந்தவர்" இவர்கள் தான்!
சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல்
நாட்டை தவறாக வழிநடத்தும் மோடி - சரத்பவார் குற்றச்சாட்டு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 8-ஆவது தேசிய மாநாடு டில்லி டல்கத்தோரா மைதானத்தில் நேற்று நடந்தது.
20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி
பீகார் துணை முதலமைச்சர் பேட்டி
தேசிய கல்விக் கொள்கையின் பாதகங்களை ஆசிரியர்கள், மாணவர்களிடம் கூற வேண்டும்
அமைச்சர் முனைவர் க.பொன்முடி
மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ பணிகள் துவக்கம்
-இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் மாதவரம் சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மாணவர்கள் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது : அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாணவர்கள் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்
கிரகணங்களையொட்டி திருப்பதி கோயில் மூடப்படுகிறதாம்
கடவுள் சக்தி இவ்வளவுதானா?
ராகுல் நடைப்பயணம்; பெருமளவில் மக்கள் ஆதரவு
குமரி மாவட் டத்தில் வியாழக்கிழமை 2ஆவது நாளாக அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் காந்தி நடைப்பயணம் மேற் கொண்டார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் போல் மழை வெள்ளத்தை சமாளிக்கவேண்டும்
மழை வெள்ளத்தில் தவிக்கும் கருநாடகா!
ராகுல் நடைப்பயணம் - சோனியா உருக்கம்!
ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு' காங்கிரஸ் இடைக்கால சோனியா தலைவர் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.