CATEGORIES
Categorías
மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா?
அது நடக்காது: நிதிஷ் குமார்
பிரதமர் மோடியின் சொத்து அதிகரிப்பு
கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பேருந்துகள் தனியார்மயம் இல்லை
போக்குவரத்துத் துறை அமைச்சர்
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் பார்ப்பனர்களுக்குள் அடிதடி
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று முன்தினம் (8.8.2022) இரவு தீட்சிதர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாலியல் குற்றங்கள் பள்ளிகளில் விழிப்புணர்வு
குழந்தைகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு நேரில் சென்று காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறுபான்மையினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்
பா.ஜனதா மீது சித்தராமையா குற்றச்சாட்டு
ஆதிச்சநல்லூரில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியின்போது தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. வெண்கல, இரும்பு பொருட்களும் கிடைத்தன.
பி.வி சிந்து தங்கம் வென்றார்
பேட்மிண்டன் போட்டி
காமன்வெல்த் போட்டிகள்: மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
உ,பி, பி.ஜே.பி,அமைச்சருக்கு ஓராண்டு சிறை
கடந்த 8ஆம் தேதி தீர்ப்பளித்த கான்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், அமைச்சர் ராகேஷ் சச்சனை குற்றவாளியாக அறிவித்தார். அப்போது வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்களுடன் அமைச்சர் தலைமறைவானதாக புகார் 31 எழுந்தது.
பாஜக ஆளும் உ.பி.யில் ‘கோமாதா’க்கள் நிலை இதுதான்
கோசாலையில் அளிக்கப்பட்ட தீவனத்தால் 61 மாடுகள் சாவு
ஒன்றிய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது: மம்தா அறிவுறுத்தல்
நிட்டி ஆயோக்கின் கவுன்சில் நிர்வாக கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம்(7.8.2022) டில்லியில் நடந்தது.
மாற்றி அமைக்கப்பட்ட பொறியியல் புதிய பாடத்திட்டம் 18ஆம் தேதி வெளியாகிறது
இந்த கல்வியாண்டில் பொறியியல் பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அறிவித்து இருந்தார்.
அமெரிக்க பல்கலை.யில் படிக்க ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை பெற்ற அய்தராபாத் மாணவர்
நோபல் பரிசு வென்ற ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கிய அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கு அய்தராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ரூ.1.3 கோடி கல்வி உதவித் தொகை பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஆக. 11 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
பெரியார் மணியம்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவி உலக அளவிலான சாதனை
மாணவி வி.விமலா உலக அளவிலான இளைஞர் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் (Youth Sports Promotional Association) தடகள விளையாட்டு போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்தார்.
தமிழினம் தாங்கி நின்ற எழுதுகோல்!
வந்துழைக்கத் தனக்குப்பின் தளபதியாம் ஸ்டாலினைத் தந்துசென்ற கலைஞரய்யா தாங்கிநின்ற எழுதுகோல்!
ஆக,12 முதல் மாலை நேர உழவர் சந்தைகள்
தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் ஆக.12 முதல் மாலை நேர உழவர் சந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை வழங்கவேண்டும்: உச்சநீதிமன்றம்
கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்ணுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பெரியார் மருந்தியல் கல்லூரி அலுவலகப் பணியாளர் சின்னப்பொண்ணு அவர்களுக்கு வீரவணக்கம்
பெரியார் மருந்தியல் கல்லூரியின் அலுவலகப் பணியாளர் மறைந்த திருமதி கே. சின்னப்பொண்ணு அவர்களுக்கு முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமையில் 1.8.2022 அன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
865 அரசுப் பள்ளிகளில் திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்புகள்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை அழித்தொழிப்போம்!
கே. பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.) முழக்கம்
குறிஞ்சிப்பாடியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் இயல் கருத்தரங்கம்!
பெரியார் இயல் கருத்தரங்கம்!
நெல்லை மாவட்டத்தில் பெரியார் 1000
பெரியார் 1000 தேர்வுகள்
இந்தியாவிற்கும் வந்தது 5 ஜி தொழில்நுட்பம்
இந்தியாவில் 5 ஜி தொழில் நுட்பம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவில் 5ஜிக்கான தேவை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இருக்கிறது.
வசிக்கும் பகுதியில் உள்ள மருத்துவர்களை கண்டறிய செயலி அறிமுகம்
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ‘Search for doctor' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியர்களின் 22 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் ஜூனில் முடக்கம்
வாட்ஸ்அப் விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 22 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புத்தக வாசிப்பு அதிகரித்தால் ஜாதி, மத மோதல்கள் நடைபெறாது அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
கிராமங்கள் தோறும் புத்தகவாசிப்பு அதிகரித்தால் ஜாதி, மத மோதல்கள் நடைபெறாது என்று புதுக்கோட்டை 5ஆவது புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.
தமிழ்நாடு கிராமப்புற சாலைகளுக்கு ரூ.4,000 கோடி நிதி
ஒன்றிய அமைச்சரிடம் பெரியகருப்பன் வலியுறுத்தல்
மோடிஜி நீங்க டி.வி.யில் தானே வேலை பாக்குறீங்க - சிறுமி கேள்வி
அனிலின் 8 வயது மகள் ஆஹானாவிடம், "நான் யார் என்று தெரியுமா?” என மோடி கேட்டார்.