CATEGORIES
Categorías
ரூ.2500 கோடியில் சென்னையில் நதிகள் சீரமைப்பு அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
சென்னை, ஜூலை 6 தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என். நேரு தொல்காப்பியர் பூங்காவினை 3.7.2021 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பணமில்லாமல் 1 ஜிபி டேட்டா வாங்கும் வசதி ஜியோ நிறுவனம் அறிமுகம்
மும்பை, ஜூலை 6 ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அவசரகால டேட்டா கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஹபீஸ் சயீத் இல்லத்தில் நடந்த தாக்குதலுக்கு இந்திய உளவு அமைப்பு காரணமாம்: பாக். குற்றச்சாட்டு
இஸ்லமாபாத், ஜூலை 6 அய்நா அமைப்பால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வருவதாக கூறப்படுகிறது.
கல்வித் தொலைக்காட்சி வழிக் கற்றல்; சந்தேகங்களை அலைபேசி மூலம் தீர்க்க வேண்டும் : ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 5 புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பூலாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.
அகழாய்வில் சங்க கால கிணறு கண்டுபிடிப்பு
ஈரோடு,ஜூலை5 ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கொடு மணல். இங்கு, சங்க மனிதர்கள் பயன்படுத்திய இரும்பு பொருட்கள், அலங்கார பொருட்கள் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
ரூ.142 கோடியில் மாதவரம் பால் பண்ணை விரிவாக்கம்
பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவிப்பு
முகத்தை ஸ்கேன் செய்தால் தொற்றை கண்டறியும் கருவி
அபுதாபி, ஜூலை 5 அய்க்கிய அரபு எமிரேட்சின் ஒரு அங்கமான அபுதாபியில் தற்போது கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. விமானங்கள் இயக்கப்படுகின்றன.
வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பயிற்சி
அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தகவல்
கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்று சுத்திகரிப்பு
சென்னை,ஜூலை 2 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 3,592 குழந்தைகள் கண்டறியப்பட்டு உள்ளனர்
அமைச்சர் கீதாஜீவன் தகவல்
உலக சாதனை படைத்த சிறுவனுக்கு அமைச்சர் பாராட்டு
சிவகங்கை மாவட்டம் முத்தனங்கோட்டை கிராமத்தை சேர்ந்த இ. சதீஷ் குமார் வளர்மதி இணையரின் புதல்வன் ச.அபிமன்யு (வயது 4)
மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூலை 2 மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு2) பதவியில் காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
ஹூண்டாய் ஆலையில் ஒரு கோடியாவது கார் அறிமுகம்
சிறீபெரும்புத்தூர், ஜூலை 2 சிறீபெரும்புதூர் இருங்காட்டு கோட்டையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
கல்வித் தொலைக்காட்சிக்கு 4 அலைவரிசைகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கான கூடங்குளம் 5, 6 அணு உலை கட்டுமானப் பணிகள் தொடக்கம்
நெல்லை, ஜூலை 1 நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசிடமிருந்து குறைந்த அளவிலேயே கரோனா தடுப்பூசிகள் வருகின்றன
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி, ஜூலை 1 சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரூ.500 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு : அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்
சென்னை, ஜூலை 1 தமிழகத்தில் இதுவரைரூ.500 கோடி மதிப்பிலானகோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்
50,643 பேர் மனுவின்மீது தீர்வு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய ஆணைகளை வழங்கினார்
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் தலைவர் கலைஞர்
பொதுச் செயலாளர் சிறப்புரை
காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.6.2021) காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார்.
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரே தியாகி அல்லவாம்!
பா.ஜ.க. சாமியாரிணியின் அடாவடி பேச்சு
பாராட்டத்தக்க மூன்று நியமனங்கள்!
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் அவர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்திருப்பது மிகவும் சிறப்பான முடிவு, வரவேற்கத்தக்கதாகும்!
அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிக்கு உரிமை உள்ளது
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
எம்.ஜி.ஆர். தலைமையில் தந்தை பெரியார் நடத்திவைத்த சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணம்
இந்த நாளின் வரலாறு
'நீட்'டை ரத்து செய்ய சட்ட நடவடிக்கைஆகஸ்ட்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேட்டி
ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரெழுத்து விளம்பர பணி துவக்கம்
ஈரோடு, ஜூன் 29
வேலூர், காஞ்சி மண்டல மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
வேலூர், ஜூன் 29 வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மண்டல கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக 18.06.2021 அன்று மாலை 3.00 முதல் 4.30 மணி வரை வெகு சிறப்பாக நடை பெற்றது.
பணி ஓய்வு பாராட்டு 'வாழ்வியல் சிந்தனைகள்' நூல் வழங்கல்
கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கத் துணைத் தலைவர் கோ.குமாரி 38 ஆண்டுகள் மறைமலை நகர் 'கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புரோடக்ட்' தொழிற்சாலையில் பணியாற்றி 26.2021 ஆம் நாள் பணி ஓய்வு பெற்றார்.
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் 75 விழுக்காடு மட்டுமே பெறுதல் வேண்டும்
தனியார் பள்ளிகள் மீதான கல்விக் கட்டணப் புகார்களை 14417 என்ற இலவச உதவிமய்ய எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.