CATEGORIES
Categorías
கட்டிட விதிமீறல் மீது விரைந்து நடவடிக்கை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
விதிமீறி சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அரசு கல்லூரி ஊழியர் கைது
வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
நீண்ட கால கோரிக்கையான இசிஆர் - ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் மீண்டும் தொடங்கியது சிறப்பு செய்தி
* 3.2 ஏக்கர் தனியார் நிலத்திற்கு நோட்டீஸ், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
முக்கிய ஆவணங்கள் திருட்டு அமெரிக்க கருவூலத்திலேயே சீன ஹேக்கர்கள் கைவரிசை
அமெரிக்காவின் கருவூலத்துறை அதிகாரிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்முறையால் பாதிப்பு மக்களிடம் மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர்
கடந்த கால தவறுகளை மறந்து ஒற்றுமையாக வாழ அழைப்பு
வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு ஜூலை போராட்ட பிரகடனம் விரைவில் தயார் செய்யப்படும்
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
மனுஸ்மிருதியால் ஏழைகள் தலித்கள் துயரப்படுகின்றனர்
பாஜ அரசுகளின் ஆட்சியில்
'சிஸ்டம் சரியில்லை' எனக் கூறி எச்1-பி விசா விவகாரத்தில் ஐகா வாங்கிய எலான் மஸ்க்
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சியில் தொழிலதிபர்களான எலான் மஸ்க், இந்திய வம்சாவளிகளான விவேக் ராமசாமி, ராம் கிருஷ்ணன் ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார்.
உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தமிழகத்தின் வைஷாலி காலிறுதிக்கு தகுதி
புள்ளிப் பட்டியலில் முதலிடம்
கபடனாக பும்ரா தேர்வு ஆஸி கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
2024 ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், அணியின் கேப்டனாக இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடம் கொடுத்து கவுரவித்துள்ளது.
தமிழுக்கு வந்தார் லண்டன் ஹீரோயின் SOUTL
ஸ்கை வண்டர்ஸ் என்டர்டெயின் மென்ட் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அரு மையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உரு வாகி வருகிறது. தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்ய 377 கோடி ஒதுக்கீடு
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு
களம் காத்திருக்கிறது புத்தாண்டை வரவேற்போம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
கூடலூர் அருகே வனப்பகுதியில் ரப்பர் கழிவுகளைக் கொட்டிய கேரள வாகனத்திற்கு அபராதம்
மீண்டும் வண்டியில் ஏற்றி திருப்பி அனுப்பினர்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜன.16 முதல் 19 வரை ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்
முன்பதிவு செய்து பயணிக்கலாம்
கொடைக்கானலுக்கு மெத்தபெட்டமைன் கடத்தி வந்த பெண் உள்பட 4 ஐடி ஊழியர் கைது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று சுற்றுலாப் பயணிகளின் குவிந்தனர்.
ஜல்லிக்கட்டும் ஹை-டெக்காக மாறுது பயிற்சிகள் செய்ய பொம்மை வீரர் பயணத்துக்கு 'ஹைட்ராலிக் வேன்'
சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பொம்மைகளை கொண்டு குத்துப் பயிற்சி வழங்கப்படுகிறது. காளைகளை அழைத்து செல்ல அதிநவீன ஹைட்ராலிக் வாகனங்கள் பயன்படுத்துவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை பற்றி கடும் விமர்சனம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு பாஜவினர் கொலை மிரட்டல்
அண்ணாமலை பற்றி விமர்சித்ததற்காக பாஜவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் புகார் அளித்துள்ளார்.
அரசியல் இருப்பை காட்ட தமிழக மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுவதா?
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்
திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம் நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
அதிக தொகை கோரிய அதானி நிறுவனம் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது
அதானி நிறுவனம் அதிக தொகை கோரியதால் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 2024ல் பல்வேறு பணிகளுக்கு 10,701 பேர் தேர்வு
டிஎன்பிஎஸ்சி மூலம் 2024ம் ஆண்டில் 10,701 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பேட்எக்ஸ் திட்டத்தின் பிரதான பணியான விண்கலன்கள் ஒன்றிணைப்பு பணி ஜன.7ம் தேதி செயல்படுத்தப்படும்
ஸ்பேட் எக்ஸ் திட்டத்தின் பிரதான பணியான விண்கலன்களை ஒன்றிணைக்கும் பணி ஜன.7 தேதி செயல்படுத்தப்படும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே புதிய அட்டவணை
தெற்கு ரயில்வேயின் புதிய அட்டவணை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ரயில் சேவை தொடர்பாக புதிய தகவல்கள், மாற்றங்கள் உள்ளிட்டவற்றுடன் ரயில் அட்டவணை வெளியிடப்படும். இவை ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா மக்களுக்கும் தமிழுக்கும் உழைப்பதே என்னுடைய வாழ்நாள் கடமை
மக்களுக்கும், தமிழுக்கும் உழைப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடமை என்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வளைவுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் கூடுதல்
பொங்கல் வரை மழை நீடிக்க வாய்ப்பு
கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்களில் ஆர்ப்பரித்த மக்கள் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்
கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீஸ் பாதுகாப்பு
எர்ணாவூர் மேம்பாலம் பழுது
திருவொற்றியூரிலிருந்து எர்ணாவூர் மேம்பாலத்தை கடந்து மணலி நெடுஞ் சாலை வழியாக மணலி, மாதவரம், மணலி புதுநகர் போன்ற பகுதிகளுக்கு மாந கர பேருந்து, கன்டெய்னர் மற்றும் குடிநீர் லாரி, கார், மோட்டார் பைக் என ஆயி ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
செங்குன்றத்தில் ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை
செங்குன் றத்தில் தமிழ்நாடு அரசு அமைப்புசாரா ஓவியர் கள் நல வாரியத்தில் பதிவு செய்த ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
கோயம்பேடு மார்க் கெட் வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆக் கிரமிப்பு கடைகள் செயல் பட்டு வருகின்றன.