CATEGORIES
Categorías
தனிமையில் உள்ளீர்களா… பெண்களிடம் பழக வேண்டுமா… என கவர்ச்சி விளம்பரம்:டேட்டிங் செயலியில் சிக்கி திசைமாறும் இளைஞர்கள்
செல்போன் என்பது முதன்முதலில் கண்டுபிடித்தபோது அது மனிதர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.
முதல்வர் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய தனியார் நிறுவன ஊழியர் கைது
கன்னியாகுமரியில் சுற்றிவளைப்பு
சென்னையில் 2ம் கட்டமாக இன்று 1,363 பஸ் நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணிகள்
மாநகராட்சி தகவல்
திறமையான தொழில்நுட்ப ஊழியருக்கான எச்.1 பி விசா திட்டத்தை ஆதரிக்கிறேன்
டிரம்ப் திடீர் அறிவிப்பு
பிரதமர் மோடி பெருமிதம் உலகின் தொன்மையான மொழி தமிழால் பெருமை கொள்வோம்
'உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழி என்பது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
வாக்காளர்களை நீக்க ஆபரேஷன் தாமரை டெல்லி பேரவை தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற சூழ்ச்சி
பாஜ மீது ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு
ரஷ்யா மீது அஜர்பைஜான் அதிபர் குற்றச்சாட்டு விமானத்தை தாக்கியதை மறைக்க முயற்சித்தனர்
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 25ம் தேதி 67 பயணிகளுடன் ரஷ்யாவின் குரோஸ்னி நகருக்கு சென்ற போது, அங்கு தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.
ஐஎஸ்எல் கோப்பை கால்பந்து சென்னையின் எப்சி அணி பெங்களூருவிடம் தோல்வி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கோப்பைக்காக சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்பந்தாட்ட போட்டியில் சென்னையின் எப்சி அணியை பெங்களூரு எப்சி அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.
முதல் டெஸ்டில் பாக்.கை வென்ற தென் ஆப்ரிக்கா அணி டபிள்யுடிசி இறுதிக்கு தகுதி
ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, செஞ்சுரியன் நகரில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 211 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.
கால்ஷீட் பிரச்னை காரணமாக தெலுங்கு படத்தில் ஸ்ரீலீலா விலகல்
தெலுங்கு முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, தமிழில் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார்.
பொறுப்பற்ற முறையில் செயல்படுவதா..? அல்லு அர்ஜூன் மீது தயாரிப்பாளர் கடும் தாக்கு
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரீமியர் காட்சியின் போது திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரசிகை ஒருவர் அகால மரணம் அடைந்தார்.
வரும் 2025-2026ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு
விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு
மேட்டூர் சோதனைச்சாவடி மோதல் விவகாரம் மதுவிலக்கு பிரிவு ஏட்டுகள் 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்
2 பிரிவில் வழக்கும் பாய்ந்தது
வயது 30 இளைஞர்களுடன் மூளை திறனுடன் போட்டி போடும் 80 வயது சூப்பர் ஏஜர்கள்
அந்தக்கால வாழ்க்கை கொடுத்த வரப்பிரசாதம் சர்வதேச ஆய்வுகளில் ருசிகர தகவல்
இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல் இயக்கமாகவே வாழ்கிறார் நல்லகண்ணு
நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் முதல்வர மு.க.ஸ்டாலின் பேச்சு
விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேட்எக்ஸ் திட்டம் பிஎஸ்எல்வி சி - 60 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
25 மணிநேர கவுன்டவுன் தொடக்கம்
திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும்
வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட புத்தாண்டு நல்வாழ்த்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் இன்று அண்ணா பல்கலையில் விசாரணை
சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் விரைவில் பணியை தொடங்குகின்றனர்
கட்சி மேடையில் மோதல் வெடித்த நிலையில் ராமதாசுடன் அன்புமணி திடீர் சந்திப்பு
பாமக இளைஞரணி தலைவராக அறிவித்ததால், பாமக பொதுக்குழு மேடையில் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும் கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே நேற்றுமுன்தினம் கடும் மோதல் ஏற்பட்டது.
தென்தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா திறப்பு
தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் ரூ.32.50 கோடியில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
ஓடுபாதையில் இருந்து விலகி தடுப்பு சுவரில் மோதியது விமானம் வெடித்து சிதறி 179 பேர் பலி
பறவை மோதியதால் விபரீதம் தென்கொரியாவில் பயங்கரம்
அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிய பாதுகாப்புக் குழு - நிர்வாகம் உத்தரவு
அண்ணா பல்கலைக் கழகத்தில் பாதுகாப்புக் குழுவை அமைத்து பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் விஜய் ஆண்டனியின் 3.0 இசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பணமோசடி வழக்கு சட்டீஸ்கர் காங்.எம்எல்ஏ வீட்டில் ஈடி சோதனை
சட்டீஸ்கரில் கடந்த 2019-2022ம் ஆண்டு முதல்வராக பூபேஷ் பாகல் இருந்தபோது மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்டவிரோதமாக விற்று சுமார் ரூ.2100 கோடி மோசடி நடந்தாக கூறப்படுகின்றது.
சிம்லா ஈடி உதவி இயக்குநர் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு
இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் உதவி இயக்குநரும், டெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றி வரும் அவரது மூத்த சகோதரர் விகாஸ் தீப்பும் சேர்ந்து லஞ்சம் வாங்குவதாக சிபிஐக்கு புகார் வந்தது.
111 மருந்துகள் தரமானதாக இல்லை சிடிஎஸ்சிஓ தகவல்
நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்ட 111 மருந்தின் மாதிரிகள் தரமானதாக இல்லை என கண்டறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலை டிச.31ம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க கெடு
கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாய தலைவர் தல்லேவாலை வரும் 31ம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பரபரப்பு பஞ்.தலைவர் கொலையில் அமைச்சருக்கு தொடர்பா?
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் சந்தோஷ் தேஷ்முக்(45).
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்க தவறிய ஒன்றிய அரசு
காங்கிரஸ் பலமுறை வலியுறுத்தியும், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒன்றிய பாஜ அரசு நினைவிடம் ஒதுக்கீடு செய்யாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு செவித்திறன் கிடைத்துள்ளது
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறன் கிடைத்துள்ளது.