CATEGORIES
Categorías
தினம் ஒரு மூலிகை சிறு நெருஞ்சில்
சிறு நெருஞ்சில் தரையோடு படர்ந்து சிறு செடிகள், மஞ்சள் நிற மலர்களை உடையது.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விவசாயிகளுக்கு பயிற்சி
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல் பட்டு வரும் அட்மா திட்டம் மூலம் அமராவதி புதூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 தொகுப்பு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக பயறு வகை தின கண்காட்சி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக பயறு தினத்தை முன்னிட்டு மதுரை வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ர.சாலினி, மு.செல்வமனோ, த.சவிதா, து.சத்யா, க.சண்முகி, ம.சத்யா ஆகியோர் கண்காட்சி நடத்தினர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பாராட்டு விழா
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அப்பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
விவசாயத்தில் வானிலை நிலவரத்தின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி
சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU) சந்தியூர், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் 10.02.2022 அன்று (வியாழக்கிழமை) சேலம், கொளத்தூர் வட்டாரம், நவப்பட்டி கிராமத்தில் உழவர்களுக்கு விவசாயத்தில் வானிலை நிலவரத்தின் முக்கியத்துவம் குறித்து பயற்சி அளிக்கப்பட்டது.
சிறு செருப்படை
தினம் ஒரு மூலிகை
சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடவடிக்கைகள்
சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடவடிக்கைகள் தொடர்வதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார். சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடவடிக்கைகள் தொடர்வதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
கிரிஷி உடான் 2.0 திட்டம் தமிழகம் உள்ளிட்ட 29 மாநிலங்களைச் சென்றடைந்துள்ளது
கிரிஷி உடான் 2.0 திட்டமானது, தமிழகம் உள்ளிட்ட 29 மாநிலங்களைச் சென்றடைந்துள்ளது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி ஆய்வுக்கு செயற்கை நுண்ணறிவு கருவிகள்
சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் தகவல்
தென்னைக்கு வேர் ஊட்டத்தின் செயல்முறை விளக்கம்
பயன்பாடு குறித்த செயல் விளக்கம்
மக்காச்சோளம் அறுவடைப் பணியில் விவசாய கல்லூரி மாணவர்கள்
மக்காச்சோளம் அறுவடைப் பயிற்சி
மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வேளாண் மாணவிகளின் பல்வேறு செயல்விளக்கங்கள்
சுயஉதவி குழு
கோனோ களை எடுக்கும் கருவி செய்முறை விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் வட்டம், மன்னார் கோவில் பகுதியில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நெல் பயிர் வரிசைகளின் இடையே உள்ள களைகளை கோனோ களையெடுக்கும் கருவி கொண்டு அகற்றுவதற்கான செய்முறை விளக்கமானது செய்து காண்பிக்கப்பட்டது.
கால்நடை சிறப்பு முகாமில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரம் முடுக்கந்துறை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை ஈரோடு மண்டலம் சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை ஆராய்தல்
இந்தியா-ஜப்பான் இடையே இணைய கருத்தரங்கு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை இணையதளம் வாயிலாக முன்பதிவு
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
தென்னை மரம் ஏறும் பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
மதுரை விவசாய கல்லூரி மாணவர்கள் கா.மோதிஷ் குமார், மு.கா.முத்துகுமார், சே.நாகராஜன், பனிந்திரா, ச.பிரவீன்குமார், அ.ரமேஷ் ஆகியோர் ஊரக வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் தங்கி உள்ளனர்.
சிவனார் வேம்பு
தினம் ஒரு மூலிகை
விவசாயிகளுக்கு குழித்தட்டு நாற்று உற்பத்தி செயல்முறை விளக்கம்
வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர்
பஞ்சுப்பேட்டை பராம்பரிய நெல் விதைப்பண்ணையில் அதிகாரிகள் குழு ஆய்வு
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அரசு விதைப்பண்ணை அமைந்துள்ளது.
திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் வேளாண் சூழ்நிலை சார்ந்த நெல் பண்ணைப்பள்ளி வகுப்பு
கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் சூழ்நிலை சார்ந்த நெல் சாகுபடி பற்றிய பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது
கோடையில் அதிக மகசூல் தரும் பருத்தி - எஸ்.வி.பி.ஆர்.6 வேளாண்மை அறிவியல் நிலையம் தகவல்
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தன
கரும்பு தோகை மட்கு உரமாக்குதல் மாணவிகள் செய்முறை விளக்கம்
மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு கரும்பு தோகையை உரமாக்குதலின் செய்முறையை விளக்கம்
பாட்டாக்குறிச்சி விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி
விவசாயிகளுக்கு தென்காசி வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் பயிற்சி
பயிர்களுக்கு திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேளாண்மை இணை இயக்குநர் அறிவுறுத்தல்
வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்
நிலக்கோட்டை காளான் பண்ணையில் கல்லூரி மாணவிகளுக்குப் பயிற்சி
நிலக்கோட்டையில் தங்கி விவசாயிகளுடன் மூன்று மாத கால பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனர்
தமிழக நெடுஞ்சாலைகளில் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது : நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தகவல்
நாட்டிலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும், பசுமைத் தடங்களாக மாற்ற வகை செய்கிறது
கோழிகளுக்கு தீவன மேலாண்மை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுரை
நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வேளாண் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப் பள்ளி
தஞ்சாவூர் மாவட்டம் , மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள பெரிய கோட்டை கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி 30 விவசாயிகளுக்கு பெரிய கோட்டை சிவன் கோயில் அருகில் உள்ள மரத்தடியில் நடைபெற்றது.