CATEGORIES
Categorías
மக்காச்சோளத்தில் அணில் சேதத்தை தடுக்கும் முறைகள் செயல்விளக்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விவசாயிகளுக்கு மக்கா சோளத்தில் அணில் சேதத்தை தடுக்கும் முறைகள் குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது.
நடமாடும் மண் பரிசோதனை கள பயிற்சியில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் து.சத்யா, ம.சத்யா, த.சவிதா, மு.செல்வ மனோ, ர.சாலினி, க.சண்முகி ஆகியோர் நேரடியாக மண் பரிசோதனை செய்து பயிற்சி பெற்றனர்.
தினம் ஒரு மூலிகை கறிவேம்பு அல்லது கருவேப்பிலை
கறிவேம்பு அல்லது கருவேப்பிலை மாற்றடுக்கில் அமைந்த நறுமணம் உள்ள இலைகளையும் கொத்தான மலர்களையும் உடைய சிறு மரம். சமையலுக்கு மண மூட்டியாக பயன்படுகிறது.
செம்மரம் சாகுபடி தொழில் நுட்பங்கள்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் பெறப்பட்ட இலவச மரக்கன்றுகளில் செம்மரம் சாகுபடிக்கு பின்வரும் தொழில்நுட்பங்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப் படுகிறது.
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை மையம் தகவல்
மத்திய மாநில அரசின் பெண்களுக்கான நல திட்டங்கள்
பெண்கள் நாட்டின் கண்கள். ஒரு குடும்பம் முன்னேற வேண்டுமானால் பெண்களுக்கு கல்வி, தொழில் வேலை வாய்ப்பு இருந்தால் போதும். குடும்ப முன்னேறும் போது நாடு பல மடங்கு முன்னேற்றமா அடையும்.
விவசாயிகளுக்கு மண்வள விழிப்புணர்வு பயிற்சி
நான்காம் ஆண்டு கிராம தங்கல் திட்டம்
தேனீ வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி
தேனீ வளர்ப்பு குறித்த ஏழு நாட்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியானது வரும் 04.01.2022 முதல் 10.01.2022 வரை மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறவுள்ளது.
வேளாண்மை கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
புவிவெப்ப மயமாதல்
விதைப்பண்ணை அமைத்து நெற் பயிரில் கூடுதல் லாபம் பெறலாம்
சேலம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் பெய்த நல்ல பருவமழையால், நீர் வளம் அதிகரித்து, நெல் சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் தங்களுடைய சாகுபடியினை விதைப்பண்ணைகளாக பதிவு செய்து கூடுதல் லாபம் பெற்றிடலாம்.
மண்புழு வளர்ப்புப் பயிற்சி
மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள்
வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக பணி அனுபவ பயிற்சி திட்ட படிப்பில் அடிப்படையில் செல்லம்பட்டியில் தங்கி பயின்று வருகிறார்கள்.
மழை நீர் அறுவடை மற்றும் நுண்ணீர்ப்பாசனம் மூலம் மழை நீரை உபயோகிக்கும் தொழில்நுட்ப பயிற்சி
மதுரை மேற்கு வட்டாரம் பேச்சி குளம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 30.12.2021 அன்று மழை நீர் அறுவடை மற்றும் நுண்ணீர்ப்பாசனம் மூலம் மழை நீரை உபயோகிக்கும் தொழில் நுட்பம் குறித்த தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
எலிக்காதிலை
தினம் ஒரு மூலிகை
8 மாநிலங்களில் 12 புதிய திட்டங்கள்
கால்நடைத்துறை ஆண்டறிக்கையில் தகவல்
தேங்காய் பருப்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.10,335
மத்திய அரசு நிர்ணயம்
அறுவடை பணிகளால் மக்காச்சோள வரத்து அதிகரிப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., 4ஆம் மண்டல பாசனத்துக்கு 40,000 ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது
அட்மா திட்டத்தில் மாநிலத்திற்குள்ளான நுண்ணீர் பாசன பயிற்சி
புதுக்கோட்டை வட்டம் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் மூலம் மாநிலத்திற்குள்ளான நுண்ணீர் பாசனம் பயிற்சிக்கு , உடுமலைப்பேட்டையில் உள்ள ஜெயின் இரிகேன் நிறுவனத்திற்கு 22.12.2021 முதல் 24.12.2021 வரை மூன்று நாட்கள் விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
சம்பா பருவ நெற்பயிரில் நெற்பழ நோய் மேலாண்மை முறைகள்
தற்போது நிலவும் வானிலை, கதிர் வெளி வரும் பருவம் மற்றும் பூக்கும் தருணத்தில் உள்ள நெல் பயிர்களில் நெற்பழ நோய் தாக்குதல் ஏற்படுவதற்கு சாதகமாக இருப்பதால், நெல் வயல்களை முறையாக கண்காணித்து உரிய காலத்தில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அரிமளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) வீரமணி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு நுண்ணுயிர் பாசன பராமரிப்பு பயிற்சி
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் வட்டார அட்மா திட்டத்தில் இருப்பு கிராமத்தில் விவசாயிகளுக்கு நுண்ணுயிர் பாசனம் மற்றும் பராமரிப்பு பயிற்சி நடைபெற்றது.
கறிக்கோழி விற்பனை சரிவால் பண்ணையாளர்கள் கவலை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்றுத் தொழிலாக கோழிப்பண்ணைத் தொழில் தற்பொழுது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணைத் தொழில் இரண்டு வகையானது. முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒரு வகை, மற்றொன்று கறிக்கோழி வகை. பல்லடம் பகுதியில் உள்ளவர்கள் அதிகளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்
சோளத்தட்டு விலை அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பாலானவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடைக்கு சோளத்தட்டு முக்கிய தீவனமாக உள்ளது.
பால்வளத்தைப் பெருக்கும் பசுந்தீவன சாகுபடி தொழில்நுட்பங்கள்
நாமக்கல் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மத்திய அரசின் மீன்வளம் , கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் மூன்று நாள் சிறப்பு பயிற்சி ‘பால்வளத்தைப் பெருக்கும் பசுந்தீவன சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் 21.12.2021 முதல் 23.12.2021 வரை நடைபெற்றது.
அதிக விளைச்சல் தரும் கொள்ளு பயறு
தற்போது நிலவி வரும் பருவநிலைக்கு ஏற்றவாறு தங்கள் பகுதியில் நிலத்தின் வளத்தினை பாதுகாத்திடவும், பயறு வகை பயிர்களில் நல்ல மகசூல் எடுத்திடவும், அதிக செலவில்லாமல், 70 நாட்களில் நல்ல மகசூலைப் பெறுவதற்கு ஏற்றவாறு கொள்ளு-பையூர்-1 இரக பயறு வகையினை மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதைத்து விதைப் பண்ணைகளாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
29, 30ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை மற்றும் வருகிற 30ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
உருண்டை வெல்லம் விலை சரிவு
சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை பகுதயில் உள்ள கரும்பு வெல்லம் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தில் வெல்ல ஏலம் நேற்று முன் தினம் நடந்தது. 3,600 சிப்பத்தை (30 கிலோ) விவசாயிகள் கொண்டு வந்தனர்.
தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக, பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் பெரும்பாலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டன.
மஞ்சள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று முன்தினம் மஞ்சள் ஏலம் நடந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 42 நாட்களுக்கு பின் சரிய துவங்கியது
கடந்த 42 நாட்களாக 120 அடியாக நீடித்த நீர்மட்டம் தற்போது சரியத் துவங்கியுள்ளது
கரு ஊமத்தை
தினம் ஒரு மூலிகை