CATEGORIES
Categorías
11,000 பங்குதாரர்களின் பருப்பு வகை இருப்பு விவரம் மத்திய அரசின் இணைய தளத்தில் பதிவேற்றம்
புது தில்லி, செப்.30 நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அதிகாரபூர்வமான தளத்தில் செப்டம்பர் 20, 2021 நிலவரப்படி 11,635 பங்குதாரர்கள் தங்களிடம் 30,97,694.42 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் இருப்பு இருப்பதாக பதிவு செய்துள்ளனர்.
17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, செப்.30 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தேங்காய், தேங்காய் பருப்பு ரூ.4.92 லட்சத்துக்கு விற்பனை
ஈரோடு, செப்.30 மொடக்குறிச்சி உப விற்பனை கூடத்தில், ரூ.4.92 லட்சத்திற்கு தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனையானது.
வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை சரிவு
ஈரோடு, செப்.30 ஈரோடு மாவட்டத்தில், கீழ்பவானி பாசன பகுதிகளில் அதிகப் படியாக நெல்லும், காளிங்கராயன், தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் நெல், மஞ்சள் பயிரிடப்படுகிறது. மஞ்சளோடு ஊடு பயிராக சின்ன வெங்காயம் நடவு செய்யப்படுகிறது.
தேயிலை ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோரிக்கை
தேயிலை ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என, உபாசி வலியுறுத்தியுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கால்நடை மருந்தகக் கட்டடங்கள் திறப்பு
பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைப் பகுதிகள், மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து மழை பெய்தது.
கொப்பரை விலை உயர்வு
கோவை மாவட்டம், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், செவ்வாய்க்கிழமை அன்று கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது.
PMKSN திட்டத்தில் இணைவது எப்படி?
சிவகங்கை மாவட்டம், பொன்னமராவதி வட்டார விவசாயிகளே PMKSN (Prime Minister's Kissan Saman Nithi) அதாவது பாரத பிரதமரின் விவசாயிகள் கொடை நிதி திட்டம் 2019 ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
மண்புழு உரம் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
வட்டார தொழில் நுட்ப மேலாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் நன்றி கூறினார்.
பாம்பு ஒரு பார்வை
விவசாய வயல்வெளி, வரப்பு ஓரங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன.
பருவநிலை மாற்றம் : விவசாயிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் கலந்துரையாடல்
வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப அலுவலர் மார்க்ரெட் நன்றி கூறினார்.
திருநெல்வேலி, குமரியில் கனமழை நீடிக்கும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இம்மழை மேலும் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சிறப்புப் பண்புகள் கொண்ட 35 பயிர் வகைகளை தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணித்தார்
பிரதமர் மோடி சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர்வகைகளை இணையக் கலந்தாய்வு மூலம் தேசத்திற்கு அர்ப்பணித்தார்.
திருப்புவனம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார தொழில் நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது.
தேனி, திண்டுக்கல்லில் அதீத கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
தரிசு நில மேம்பாட்டு திட்ட நிலங்கள் பார்வையிட்ட வேளாண் உற்பத்தி ஆணையர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசின் கொரானா தீவிர தடுப்பூசி முகாம்
காங்கேயம் இன மாடுகள் ரூ.29 லட்சத்துக்கு விற்பனை
திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டையில் காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல் சந்தை நடந்தது.
உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மத்திய இணை அமைச்சர் துவக்கி வைத்தார்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு
அணை நீர்மட்டம் 73.69 அடியாக உள்ளது.
வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
வாழைப்பழம் தொடங்கி இலை, தண்டு என பலவகைகளில் வருவாய் கொடுக்கும் வாழை சாகுபடியில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி பழைய ஆயக்கட்டு விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
நிலக்கடலைப் பயிரில் சுருள்பூச்சி மேலாண்மை முறைகள்
நிலக்கடலைச் சாகுபடி மேற்கொள்ளும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலைப் பயிரினைத் தாக்கும் சுருள் பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்து உள்ளார்.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில் கோலேந்திரம் கிராம விவசாயிகளுக்கு இடு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சாகுபடி செய்யப்பட்டுள்ள பசுந்தாள் உரப்பயிர்கள் உரிய பருவத்தில் மடக்கி உழவு செய்து பயன் பெறலாம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பசுந்தாள் உரப்பயிர்கள் உரிய பருவத்தில் மடக்கி உழவு செய்து பயன் பெறலாம் என அரிமளம் வேளாண்மை உதவி இயக்குநர் க.காளிமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாய அலுவலர்களுக்கான நுண்ணுயிர் உர தரக் கட்டுப்பாடு பயிற்சி
முன்னதாக, வேளாண் நுண்ணுயிரியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் வே. கோமதி, வரவேற்புரையாற்றினார். இறுதியாக, நுண்ணுயிரில் துறை பேராசிரியர் முனைவர் என். ஓ.கோபால், நன்றின்யுரையாற்றினார்.
நாமக்கல்லில் முட்டை விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணை களிலிருந்து, நாள் ஒன்றுக்கு 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கனமழைக்கு 9 மாவட்டங்களில் வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை
இயற்கை முறையில் இரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும் அதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருள்களுக்கும் தமிழ்நாடு அரசின் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறையால் குறைந்த கட்டணத்தில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வரத்து குறைவால் கொப்பரை விலை உயர்வு
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை வரத்து குறைந்தது, விலை உயர்ந்தது.