CATEGORIES
Categorías
விதை பரிசோதனை செய்து விதைத்தால் அதிக லாபம் பெறலாம்
தரமான விதைகளே விவசாயத்தின் பேராயுதம், எனவே மானாவாரி மற்றும் இறவையில் விதைப்பதற்கு தயாராக இருக்கும் விவசாயிகள் தங்களிடம் விதைக்காக சேமித்து உள்ள விதைகளின் தரத்தை பரிசோதித்து பயன்படுத்தினால் அதிக முளைப்புத்திறன் மற்றும் வயலில் சீரான பயிர்களின் வளர்ச்சியை பெற்று அதிக மகசூல் கிடைக்கும். அதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது.
மதுரையில் மல்லிகை பூ விலை பல மடங்கு உயர்வு
ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கிய நிலையில், முகூர்த்த நாள் அதிகளவில் வருகிறது. மேலும் நேற்று வரலட்சுமி விரதம், இன்று ஓணம் பண்டிகை என்பதால் பூக்களை வாங்க மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்பட்டது.
கொய்யா விற்பனை தீவிரம்
கொய்யா விற்பனை தீவிர மடைந்துள்ள நிலையில் சீசன் நிறைவடையவுள்ளது.
கோழி தீவனம் விலை உயர்வால் சிக்கன் விலையும் உயர்வு
சென்னை, ஆக. 19 சென்னையில் சிக்கன் விலை திடீரென உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்திற்கு முன் 1 கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்ட சிக்கன் இப்போது ரூ.280 ஆக விலை உயர்ந்துள்ளது.
தாராபுரம் பகுதியில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
திருப்பூர், ஆக. 19 திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை சார்பாக விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அவர்களால் 16.08.2021 அன்று தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் விதை சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம்
புதுக்கோட்டை, ஆக.19 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா-மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாநில அளவிலான தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு முறை குறித்து கண்டுணர்வு பயணமாக உடுமலைப் பேட்டை ஜெயின் இரிகேசன் நிறுவனத்திற்கு 50 விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பண்ணைக் கழிவுகளை உரமாக்குதல் குறித்து விவசாயிகள் பயிற்சி
புதுக்கோட்டை, ஆக.19 புதுக்கோட்டை மாவட்டம் , அன்னவாசல் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பண்ணை பயிர் கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் அ.பழனியப்பா தலைமையில் செல்லுக்குடி கிராமத்தில் நடைபெற்றது.
பூக்கள் விலை இரு மடங்கு அதிகரிப்பு
சென்னை, ஆக.19 ஆவணி மாதம் தொடங்கி உள்ளதால் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு முகூர்த்த நாட்கள் வருகிறது.
திருமயம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானாவாரி வேளாண்மை கற்றறிவு பயணம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா-மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கற்றறிவு பயணமாக, புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு 50 விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடும் சரிவு
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
தினம் ஒரு மூலிகை சங்கன் குப்பி ஓர் பார்வை
சங்கன் குப்பி இது லேமேசிஸ் என்ற குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் இது மூலிகையாக பயன்படுகிறது. இதை பிச்சங்கன், பீநாறிச் சங்கன் என்றும் அழைப்பார்கள்.
சிறுவலூரில் கருப்பட்டி ரூ.1.27 லட்சத்துக்கு ஏலம்
சிறுவலூரில் தென்னங்கருப்பட்டி ரூ.1.27 ரூ.1.27 லட்சத்திற்கு விற்பனையானது.
இயற்கை முறையில் பல அடுக்கு சாகுபடி
திருப்பூர் மாவட்டம், உடுமலையையடுத்த பொன்னாலம்மன் சோலை பகுதியிலுள்ள விவசாயி ஜெகதீஷின் தோட்டத்துக்குள் நுழையும் போது கேரள மாநிலத்தின் குளிர்ந்த தோட்டப் பகுதிக்குள் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் கடந்த நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியில் இருந்து வருகிறது.
சக்தி மசாலா இயக்குனருக்கு அவ்வையார் ஆளுமை விருது
ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநர் சாந்தி துரைசாமிக்கு சிறந்த பெண் ஆளுமைக்கான அவ்வையார் விருது வழங்கப்பட்டுள்ளது.
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயரிந்து ரூ. 4.30ஆக திங்கள்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது.
நிலையில்லாத சின்னவெங்காயம் விலை
நிலையில்லாத விலை காரணமாக, சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து விற்பனை செய்ய, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒரே நாளில் 88.13 லட்சம் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதனை
இந்தியாவில் நேற்று முன்தினம் சுமார் 88 லட்சம் 88,13,919 கொவிட்-19 தடுப்பூசிகளைச் செலுத்தி சாதனை படைத்தது.
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஆக.16 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 17, 18ந் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
பட்டுப் புழு வளர்த்தால் பன்மடங்கு வருமானம் பயிற்சியில் தகவல்
புதுக்கோட்டை, ஆக.16 புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மல்பெரி வயல்களில் இயந்திரங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 40 விவசாயிகளுக்கு வேளாண் துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் பெரியசாமி, வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மோகன்ராஜ் முன்னிலையில் காவேரி நகர் கிராமத்தில் நடைபெற்றது.
சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்
தஞ்சாவூர், ஆக.16 தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு விவசாயிகள் மும்முரமாக வயல்களை தயார் செய்து வரும் வேளையில் தஞ்சை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் செல்வநாயகம், சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் பற்றிய செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
வீராணம் ஏரி நீர்மட்டம் அதிகரிப்பு
கடலூர், ஆக. 16 கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
நீடித்த மண் வளத்திற்கு, பயிர் மகசூல் இலக்கிற்கு ஏற்ப சமச்சீர் உரமிடல் பற்றிய இணைய வழி பயிற்சி
கோவை, ஆக. 14 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இயற்கை வள மேலாண்மை இயக்கத்தில் உள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை மற்றும் போபால், இந்திய மண்ணியல் நிறுவனமும் இணைந்து அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் மண் ஆய்வு மற்றும் பயிர் ஏற்பு திறன் தொடர்பளவு திட்டத்தின் கீழ் 'நீடித்த மண் வளத்திற்கு பயிர் மகசூல் இலக்கிற்கு ஏற்ப சமச்சீர் உரமிடல்' என்ற தலைப்பில் இணையவழி பயிற்சி 13.08.21 அன்று நடத்தப்பட்டது.
அட்மா திட்டத்தின் கீழ் அங்கக முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி பயிற்சி
புதுக்கோட்டை, ஆக.14 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் (2021-2022) அங்கக முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய இணைய வழி விவசாயிகள் பயிற்சி அறந்தாங்கி ஒருங்கிணைந்த வட்டார வேளண்மை விரிவாக்க மையத்தில் இணையதள வாயிலாக நடைபெற்றது.
கிர், கான்க்ரேஜ், சாஹிவால், ஓங்கோல் போன்ற நாட்டு கால்நடை வகைகளை பாதுகாப்பதற்கான 'இண்டிகாவ்' சிப்
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியீடு
மக்காச்சோளத்திற்கு கிராக்கி விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர், ஆக.14 கால்நடை தீவனத்திற்கு முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் விளங்குகிறது.
மானாவாரி வேளாண்மை கண்டுணர்வு பயணம்
சிவகங்கை, ஆக.15 சிவகங்கை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் மானாவாரி வேளாண்மை என்ற தலைப்பின் கீழ் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் கண்டுணர்வு பயணமாக வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விராலிமலை வட்டார விவசாயிகள் கண்டுணர்வு பயணம்
தமிழ்நாட்டில் 6.19 லட்சம் எக்டர் பரப்பளவில் மானாவாரியில் மட்டுமே பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. 70 சதவீதம் மானாவாரியிலும் 30 சதவீதம் இறவையிலும் பாசனம் நடைபெறுகிறது.
மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இச்சாகுபடியில், பொருளாதார சேதம் ஏற்படுத்தும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறையினர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.