தனது கட்சியின் உண்மையான பலத்தை அறிவதற்காக 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சி தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பு வெளிவரக் காரணம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். கட்சியின் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.
அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் முதலாவது மாநாட்டையும் விஜய் நடத்தினார். அதில் முக்கிய அறிவிப்புகளையும், கொள்கைகளையும் வெளியிட்டார்.
திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் எனக் குறிப்பிட்டார். ஒரு சில தலைவர்களைப் போல வீர வசனம் பேசாமல் செயலில் காட்டுவேன் எனவும் தெரிவித்தார்.
தனது கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், அரசியல் எதிரி தி.மு.க. என்றும் வெளிப்படுத்தினார். அத்துடன் 2026 சட்டசபைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தெரிவித்த அவர், கடைசி நேரத்தில் யாராவது கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கும் ஆட்சியில் பங்களிக்கப்படும் என்றும் கூறினார்.
Esta historia es de la edición November 19, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 19, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சுந்தர்.சி இயக்கத்தில் 'கலகலப்பு-3' ம் பாகம் உருவாகிறது!
கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'கலகலப்பு'.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்பு?
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் அடுத்த மாதம் 12-ஆம் தேதி நிறைவடைகிறது.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவிய லட்சக்கணக்கானோரை வெளியேற்ற டிரம்ப் அதிரடி!
நெருக்கடி நிலையை அறிவிக்க முடிவு!!
சாம்பியன் டிராபி கிரிக்கெட்: இந்தியா மோதும் ஆட்டங்கள் வேறு நாட்டில் நடத்தப்படுமா?
பாகிஸ்தானை சம்மதிக்க வைக்க ஐ.சி.சி தீவிர முயற்சி!!
பிரேசில் 'ஜி-20' மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை!
ஜோபைடனைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலியத் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்பு!!
மகாராஷ்டிராவில் தேர்தல் வன்முறை: முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் சரமாரி கல்வீச்சில் படுகாயம்!
பா.ஜ.க. மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்!!
உண்மையான பலத்தை அறிவதற்காக 2026 தேர்தலில் விஜய் கட்சி தனித்துப் போட்டியிடத் திட்டம்!
அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பின் பரபரப்பான பின்னணி தகவல்!!
எங்கள் தாக்குதலின் போது ஈரான் அணு ஆராய்ச்சி மையமும் தகர்க்கப்பட்டது!
இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!!
இந்து அல்லாத ஊழியர்கள் அரசுத்துறைக்கு மாற்றம்: திருப்பதி கோவிலில் 2 மணி நேரத்தில் தரிசனத்துக்கு ஏற்பாடு!
தேவஸ்தானம் நடவடிக்கை!!
முன்னாள் மத்திய மந்திரி தலித் எழில்மலை மருமகன்: வழக்கறிஞர் கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!!