Intentar ORO - Gratis
சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
Malai Murasu
|March 24, 2025
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!
-

சென்னை மாநகராட்சி கூட்டத்தில், நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேசியதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்க நமது பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மிகச் சிறப்பாக தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல் மைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான வழிகாட்டுதலிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உந்துதலிலும் நமது மாநகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றும் வகையில் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது.
இந்த 2025-26 நிதிநிலை அறிக்கையில், நமது மொத்த வரவு ரூ.8,267.17 கோடியாகவும், செலவு ரூ.8,404.70 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வருவாய் குறைபாடு கடந்த ஆண்டை விட பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால், மாநகராட்சியின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து ரூ.3,186 கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
மேலும் குறிப்பாக, சொத்துவரி மூலம் ரூ.2020 கோடியும், தொழில்வரி மூலம் ரூ.600 கோடியும், மாநில மானியமாக நிதிக்குழு ரூ.1150 கோடியும் பெறப்படும்.
இவை சிறப்பான நிதி மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது. நமது பெருநகர மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த 2025-26 நிதியாண்டில் சிறப்புத் திட்டங்களாக:
- பேருந்து சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.628.35 கோடி.
- மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கு ரூ.1032.25 கோடி.
- திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.352 கோடி.
- கட்டட உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.413.63 கோடி.
- சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.179.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.
Esta historia es de la edición March 24, 2025 de Malai Murasu.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Malai Murasu
Malai Murasu
கையில் ராக்கி கட்டிய தினமே 14 வயது தங்கையை கற்பழித்து கொலை செய்த கொடூரன் கைது!
தூக்கிட்டதாக நாடகமாடியது அம்பலம் !!
1 min
August 13, 2025
Malai Murasu
உள்ளங்கை அளவில் ஓர் எதிரி! நீர்!
இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின்கவனத்தைத் திருப்புவது சற்று சிரமம்தான். வீட்டில், வெளியில், உணவகங்களில், தொலைக்காட்சி பார்க்கும்போது, நாம் பேசும்போது, மணியோசை கேட்டு கைப்பேசியை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு குறுஞ்செய்தியை மட்டும் பார்த்துவிட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், கைப்பேசியைக் கையில் எடுத்தவுடன் அடுத்தடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
2 mins
August 13, 2025
Malai Murasu
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணி: 1,700 பேர் மட்டுமே தனியார் நிறுவனத்திடம் விடப்படுகின்றனர் ! போராட்டத்தை கைவிட அரசு அறிவுறுத்தல் !
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிக்கு தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப் பட்ட 2 மண்டலங்களில், மொத்தமுள்ள 3800 பணியிடங்களில் 1700 பணியாளர்கள் மட்டுமே தனியார் நிறுவனத்திற்கும், மீதமுள்ள பணியாளர்களை மாநகராட்சியில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கானது என்பதால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
1 min
August 13, 2025
Malai Murasu
வடசென்னையில் காங்கிரசாரின் தொடர் உண்ணாவிரதம் முடித்துவைப்பு!
வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.
1 min
August 13, 2025

Malai Murasu
மருத்துவக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு!
காதலனும் இன்னொரு இடத்தில் தற்கொலை செய்தார் !!
1 min
August 13, 2025
Malai Murasu Chennai
அடுத்த மாதம் அமெரிக்கா...
வர்த்தக உறவில் நெருடல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பதகதா பொருளாதார நடவடிக்கையாகக் கருதுகிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க 25 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது. கூடுதலாக 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி இம்மாதம் 27-ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக அதிகரிக்கும்
1 min
August 13, 2025

Malai Murasu
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் சேர்ந்தார்!
எடப்பாடியின் முடிவுகளை அமித்ஷா எடுப்பதாக பேட்டி!!
2 mins
August 13, 2025

Malai Murasu
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!
ஆசிரியர் போக்சோவில் கைது!!
1 min
August 13, 2025
Malai Murasu
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!
அதிபர் டிரம்பை சந்தித்து வரிவிதிப்புச் சிக்கல் குறித்தும் விவாதிப்பார் என தகவல்!!
1 mins
August 13, 2025
Malai Murasu
சென்னை கொளத்தூர் தொகுதியில் ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள் 175-ஆவது நாள் நிகழ்ச்சி!
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு கலந்து கொண்டனர்!!
1 min
August 13, 2025