CATEGORIES
Categorías
![நான பார்ட்டி பொண்ண இல்லை! -அனு இம்மானுவேல் நான பார்ட்டி பொண்ண இல்லை! -அனு இம்மானுவேல்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1455312/dpJfXgzpT1696850357736/1696851394418.jpg)
நான பார்ட்டி பொண்ண இல்லை! -அனு இம்மானுவேல்
தமிழில் நம்ம வீட்டு பிள்ளை, துப்பறிவாளன் என ஒரு சில படங்களில் தலைகாட்டிய நடிகை அனு இம்மானுவேல், தெலுங்கு பட உலகில் பிரபல நாயகியாக வலம் வருகிறார்.
![ஊழலுக்கு வித்திடும் உழைப்பு சுரண்டல்! ஊழலுக்கு வித்திடும் உழைப்பு சுரண்டல்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/Y5-C3d2hg1695728101653/1695728335851.jpg)
ஊழலுக்கு வித்திடும் உழைப்பு சுரண்டல்!
அண்மையில் பேராசிரியை ஒருவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட அதைக் குறித்து அவரிடம் விளக்கினேன். இதற்கு எவ்வளவு செலவாகும், எப்போது சமையல் செய்யலாம், எத்தனை நாள் விடுமுறை தேவைப்படும் என்று பல சந்தேகங்கள் கேட்டவர் மீண்டும் மீண்டும் சிகிச்சைக்காக ஆகும் தொகை பற்றியே கேட்டார்.
![திறமைகளை தூண்டும் வாய்ப்புகள்! திறமைகளை தூண்டும் வாய்ப்புகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/I36EBfdM61695727880080/1695728091029.jpg)
திறமைகளை தூண்டும் வாய்ப்புகள்!
தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள ரியா சுமன் இளம் பருவத்திலிருந்து சினிமா நடிகையாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர்.
![அன்னிய இனங்கள்! அன்னிய இனங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/RUbTwQunU1695727678315/1695727845440.jpg)
அன்னிய இனங்கள்!
இன்று தமிழகத்தில் பரவிக் கிடக்கும் பார்த்தீனியம் செடி, கருவேலம், ஒட்டுண்ணி, தாவர வகைகள் சூழலுக்கும் ஆபத்தை உண்டாக்கி வருகின்றன
![மாறும் கூட்டணி? மாறும் கூட்டணி?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/P-f2mL6R-1695727474029/1695727653837.jpg)
மாறும் கூட்டணி?
மாறுதல் ஒன்றே மாறாதது என்பதை அரசியல் களம் அடிக்கடி மெய்பித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் தருணத்தில் அரசியல் அணி மாற்றம் தொடர்பான நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன. இதன் மைய விசையாக ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசத் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது அமைந்துவிட்டது.
![செரிமானச் சிக்கலை தீர்க்கும் மஞ்சள்! செரிமானச் சிக்கலை தீர்க்கும் மஞ்சள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/mIk1-f-X71695727319999/1695727469245.jpg)
செரிமானச் சிக்கலை தீர்க்கும் மஞ்சள்!
சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண, பல நூற்றாண்டு களாக மஞ்சள் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
![நிராகரிப்புகள் தந்த பாடம்! நிராகரிப்புகள் தந்த பாடம்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/5qKCgtD2x1695727142857/1695727312338.jpg)
நிராகரிப்புகள் தந்த பாடம்!
தமிழில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்த நரேன், ஒரு இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம் படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார். இது தவிர, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது திரையுலக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
![நெஞ்சில் மோதிய அலைகள்... நெஞ்சில் மோதிய அலைகள்...](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/lxcI3TDY_1695726660135/1695727113886.jpg)
நெஞ்சில் மோதிய அலைகள்...
இறையனார் மேலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. அன்று சுதந்திரத் திருநாள். கிழக்குநோக்கி திடலின் மத்தியில் தேசியக்கொடி பறந்தது. அப்போதுதான் கொடி ஏற்றியிருந்தார்.
![மேனியை தழுவும்.ரசாயனம்....கவனம் மேனியை தழுவும்.ரசாயனம்....கவனம்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/DAFD_VHlK1695726497600/1695726655895.jpg)
மேனியை தழுவும்.ரசாயனம்....கவனம்
'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா' என்றார் நமது சித்தர் பெருமான். வெறும் காற்று மட்டும் அடைபட்டால் பரவாயில்லை. தேவையற்ற கழிவுகள் அடைத்துக் கொண்டிருப்பதால் உடலே துன்பத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.
![காதல் தொல்லை கூடாது! காதல் தொல்லை கூடாது!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/7OjTTBJuk1695726267908/1695726491570.jpg)
காதல் தொல்லை கூடாது!
இந்தியிலும், தமிழிலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கும் ரகுல் பிரீத் சிங்... கிளாமர் ராக்கெட்டாக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை ட்வீட்டி வருகிறார்.
![விண்வெளி ஆராய்ச்சி..யாருக்கு என்ன லாபம்! விண்வெளி ஆராய்ச்சி..யாருக்கு என்ன லாபம்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1453128/KclkTZoCU1695725581484/1695726261875.jpg)
விண்வெளி ஆராய்ச்சி..யாருக்கு என்ன லாபம்!
இன்று விண்ணியல் ஆராய்ச்சியில் உலக நாடுகள் அனைத்தும் கவனம் செலுத்துவதன் காரணம் பலவாக இருக்கிறது. செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்துவதன் மூலம் பருவ நிலை, தகவல்தொடர்பு, புவி ஆய்வு நடத்தவும், ராணுவத்துக்கு உதவவும் முடியும்.
![எத்தனை மனிதர்கள்? 41 சிறைப் பறவைகள்! எத்தனை மனிதர்கள்? 41 சிறைப் பறவைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/GPleP3jUI1694732382029/1694687514850.jpg)
எத்தனை மனிதர்கள்? 41 சிறைப் பறவைகள்!
உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் கிடைத்திருக்கும். விமானத்தில் வாரம் ஒரு முறையாவது பறந்து கொண்டிருப்பார் ஒரு மனிதர், நான் ஒரே முறை விமானத்தில் பறந்திருக்கிறேன் என்பார் இன்னொருவர், விமானமா? அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
![மெல்லிய உடல் அழகிற்கு.... மெல்லிய உடல் அழகிற்கு....](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/phLlb2OFO1694732094152/1694687285264.jpg)
மெல்லிய உடல் அழகிற்கு....
வடக்கே முகம் காட்டிய திஷா பதானி, இப்போது தென்னகத் திரையுலகில் தடம் பதித்திருக்கிறார். பிரபாஸ் உடன் ‘புராஜெக்ட்கே’ படத்தில் இணைந்துள்ள திஷா,அடுத்து நடிகர்சூர்யாவுடன் 'கங்குவா' படத்தில் ஜோடிசேர்ந்து இருக்கிறார், அவருடன் ஒரு சிட்சாட்.
![சட்டசபை... தனியாருக்கு குத்தகைக்கு விடும் பா.ஜ.க.? சட்டசபை... தனியாருக்கு குத்தகைக்கு விடும் பா.ஜ.க.?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/O0fzrXxc_1694731684637/1694687010019.jpg)
சட்டசபை... தனியாருக்கு குத்தகைக்கு விடும் பா.ஜ.க.?
விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரெயில் நிலையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றை தனியாருக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தாரைவார்க்க பா.ஜ.க. அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்தது தான்.
![பயணங்கள் சவாலானவை! பயணங்கள் சவாலானவை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/n6z_POmkN1694731395440/1694686580386.jpg)
பயணங்கள் சவாலானவை!
தமிழ் தெலுங்கு, மலையாளம் என்று மல்டி லாங்குவேஜ் நடிகையாக மிர்ணா மேனன் தடம் பதித்தாலும் 'டேக் ஆப்' ஆகாத நிலையில்... 'ஜெயிலர்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்துக்குள் நுழைந்து விட்டார். சினிமாவில் என்னவாக வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வரும் மிர்ணாவுடன் ஒரு பேட்டி.
![82 வயது மாடல் ? 82 வயது மாடல் ?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/jEGz70gEL1694731149963/1694686315946.jpg)
82 வயது மாடல் ?
மாடலிங்கில் முத்திரை பதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை 82 வயதான மார்த்தா ஹெலன் ஸ்டுவர்ட்ஸ் நிரூபித்து வருகிறார்.
![ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பதிமுகம் தண்ணீர்! ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பதிமுகம் தண்ணீர்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/MSWWbS_3M1694730910654/1694686065400.jpg)
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பதிமுகம் தண்ணீர்!
அண்மைக் காலமாக இன்பியூஸ்டு வாட்டர் கன்சம்ஷன் மருத்துவ உலகில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
![வசந்தம் வருமா? வசந்தம் வருமா?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/MponYZW_B1694730568363/1694685833468.jpg)
வசந்தம் வருமா?
'பருத்தி எடுக்கயிலே என்னை பல நாளும் பார்த்த மச்சான்' என்ற பாடல் ரேடியோவில் ஒலிக்க ரசித்து கேட்டவாறு சின்னதுரை வரப்பில் அமர்ந்திருந்தான்.
![துடிக்கும் காங்கள் துடிக்கும் காங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/0D2XZBvM31694729098660/1694685470849.jpg)
துடிக்கும் காங்கள்
சென்னைக்கு வரும் வயதான முதியவர் (சங்கிலி முருகன்) தன் மகனைத் தேடி அலைகிறார்.
![வரி... வசூல்... வருமானத்தை என்ன செய்கிறது மோடி அரசு? வரி... வசூல்... வருமானத்தை என்ன செய்கிறது மோடி அரசு?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/9SAob4rwr1694728261886/1694683992981.jpg)
வரி... வசூல்... வருமானத்தை என்ன செய்கிறது மோடி அரசு?
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் மணிமேகலையிடம் இருந்தது. போடப் போட நிறையாத வித்தியாசமான பாத்திரம் மோடி அரசிடம் இருக்கிறது.
![பிடிச்சவங்க கூட வேலை செய்யணும் ! பிடிச்சவங்க கூட வேலை செய்யணும் !](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/HxdVPChFh1694724666551/1694679902782.jpg)
பிடிச்சவங்க கூட வேலை செய்யணும் !
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகை காஷ்மீரா பர்தேஷி. தற்போது தமிழில் பரம்பொருள், பி.டி.சார் ஆகிய படங்களில் நடித்து வருபவர்,சோஷியல் மீடியாவில் மில்லியன் பாலோயர்ஸ் வைத்திருக்கிறார். அம்மணியுடன் ஒரு அழகான சிட்சாட்.
![தமிழ்க்குடிமகன் தமிழ்க்குடிமகன்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1440877/4NuuyTYq61694724401082/1694679589742.jpg)
தமிழ்க்குடிமகன்
தன் குலத் தொழிலை மாற்றி வாழ்வில் நல்ல நிலைக்கு வரத் துடிக்கும் ஒருவன் சமூகத்தில் எதிர்கொள்ளும் போராட்டம் தான் படத்தின் கதை.
![கிக் கிக்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1432387/BKwVL6zoL1694073346028/1694073515346.jpg)
கிக்
தொழில் போட்டியாளர்களான ஹீரோவும், நாயகியும் ரூட்டு மாறி காதலர்களாவதை காமெடியாக (?) சொல்லியிருக்கிறது படம்.
![நோபல் பரிசு நாட்டின் 50 வருட மன்னர் கதை! நோபல் பரிசு நாட்டின் 50 வருட மன்னர் கதை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1432387/NUfCIUiBJ1694072997229/1694073332556.jpg)
நோபல் பரிசு நாட்டின் 50 வருட மன்னர் கதை!
ஐரோப்பிய நாடான சுவீடன் சர்வதேச கவனத்தை பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் முதன்மை பெற்றுள்ளது. சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில்தான் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
![இயர்போன் காது பத்திரம்? இயர்போன் காது பத்திரம்?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1432387/pLFYS767c1694072748550/1694072987454.jpg)
இயர்போன் காது பத்திரம்?
இன்றைய நவீன யுகத்தில் தொழில்நுட்ப வசதிகள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பேருந்து நிலையம், ரெயில் நிலையம், ஷாப்பிங் மால் என எங்கு பார்த்தாலும் இளம் தலைமுறையினர் காதுகளில் இயர்போன் மாட்டிக் கொண்டு அதிக ஒலியுடன் பாடல்கள் கேட்கின்றனர்.
![நான் இரண்டு உலகத்தில் வாழ்கிறேன்! நடிகை நதியா நான் இரண்டு உலகத்தில் வாழ்கிறேன்! நடிகை நதியா](https://reseuro.magzter.com/100x125/articles/711/1432387/qtGqc87_E1694072447815/1694072720525.jpg)
நான் இரண்டு உலகத்தில் வாழ்கிறேன்! நடிகை நதியா
80களில்... கவர்ச்சி காட்டாமல், எந்த கிசுகிசுவிலும் சிக்காமல், முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்த நதியாவுக்கு. இன்றளவும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
![மீன் எண்ணெய் இதய பாதிப்பை தடுக்குமா? மீன் எண்ணெய் இதய பாதிப்பை தடுக்குமா?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1432387/XOS9T97Fc1694072029480/1694072428287.jpg)
மீன் எண்ணெய் இதய பாதிப்பை தடுக்குமா?
உடலுக்கு வலுவும் ஆரோக்கியமும் அவசியம். அதற்கு தேவையான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
![ஓடுதளப் பாதை! ஓடுதளப் பாதை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1432387/cYMMUdEm_1694071717705/1694071972839.jpg)
ஓடுதளப் பாதை!
செம்பொற் கிரகணங்களைத் தனக்கு முன்னால் அனுப்பி விட்டு பூமியை அழகாக்கிக் கொண்டிருந்தது சூரியன். ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டிலிருந்து குக்கரின் சத்தம் கேட்டது.
![நீட் தேர்வினால்... தற்கொலை நகரமான கோட்டா? நீட் தேர்வினால்... தற்கொலை நகரமான கோட்டா?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1432387/W9_f6sOLu1694071370625/1694071685367.jpg)
நீட் தேர்வினால்... தற்கொலை நகரமான கோட்டா?
ராஜஸ்தான் மாநில நகரமான கோட்டா, இப்போது 'மாணவர்களின் மரண வாசல்' ஆக மாறிவிட்டது.
![சந்தோஷமான கால கட்டத்தல் இருக்கிறேன்! சந்தோஷமான கால கட்டத்தல் இருக்கிறேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1432387/7oed_om851694065590443/1694065888843.jpg)
சந்தோஷமான கால கட்டத்தல் இருக்கிறேன்!
அறிமுகமாகி பல வருடங்கள் ஓடிவிட்டாலும் ஐஸ்வர்யா லெட்சுமியை அடையாளம் காட்டியது 'பொன்னியின் செல்வன்' பூங்குழலி வேடம் தான்.