CATEGORIES
Categorías
கைவிரல்களுக்குள் கதிர்வீச்சு அபாயம்...துல்லிய தொழில்நுட்ப ஆபத்து!
சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி) தொடக்க உரையில், 'உலகில் மிகக் குறைந்த மொபைல் கட்டணத்தைக் கொண்ட இந்தியாவும் வேகமாக வளர்ந்து வரும் பயன்பாட்டுச் சந்தையில் ஒன்று தான்' என்று பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார். மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமத்திலும் அதிவேக ஃபைபர் ஆப்டிக் டேட்டா இணைப்பு இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மூன்றாவது அணி; பலமான அணியா...'பி' டீமா?
தேர்தல் காலம் நெருங்க, நெருங்க அரசியல் ஜுரம் அனலடிக்கிறது. நிஜவீட்டை பார்த்து மணல் வீடு கட்டி விளையாடும் குழந்தைகளை போல பலரும் பெரிய கட்சிகளை பார்த்து புதிய கட்சிகளை தொடங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ராத் அகேலி ஹை (இந்தி)
மனம் கவர்ந்த சினிமா
நாம் காணும் உலகங்கள்!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-7
லாக்டவுன் கஷ்டம் எல்லாம் மறந்து போச்சு...
ஷ்ரத்தா ஸ்ரீநாத்
கற்குவேல் அய்யனார்!
தேரிக்காட்டு தெய்வங்கள்-2
எனக்கென்று லிமிட் இல்லை!-நடிகர் ஜெய்
பரபரவென்று வளர்ந்து வந்த நடிகர் ஜெய், தற்சமயம் சரியான சக்ஸஸ்க்கான படங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த கேப்பில் வெப் சீரியல் (டிரிபிள்ள) நடித்து முடித்துவிட்ட நிலையில் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று மனம் திறக்கிறார்.
லாக்டவுன் கேப்ல நடந்த நல்ல விஷயம் கீர்த்தி சுரேஷ்
ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணி காயிதம் படங்களில் பிசியாக இருக்கும் கீர்த்தி, நடிகை சாவித்ரியின் 84வது பிறந்த நாளில் அவரது நினைவாக போட்டோவுடன் ஒருட்வீட் போட்டிருக்கிறார். நடிகை சாவித்ரி காபி குடிக்கும் போட்டோவை பதிவிட்டு, 'நீங்க எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி சாவித்திரி மா...' என்று தேங்க்ஸ் சொல்லி ஹார்டின் விட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருடன் அழகான நேர்காணல்.
ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பவில்லை -சிம்ரன்
இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கனவு தேவதையாக இருந்த சிம்ரன், இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் வீற்றிருக்கிறார். திருமணத்திற்கு பின்பு 2 குழந்தைகளுக்கு தாயான சிம்ரன், சினிமாவேறு, சொந்த வாழ்க்கை என்பது வேறு என்று சொல்கிறார். தற்போது கௌதம் வாசுதேவ் மேனனின் 'பாவக் கதைகள்' வெப்சீரியலில் நடித்திருக்கும் சிம்ரனுடன் ஒரு பேட்டி!
மாலத்தீவில் வெகேஷன்!
ஹனிமூனுக்கு மாலத்தீவு போன காஜல் அகர்வால் படு கவர்ச்சியாக போட்டோக்களை கிளிக் செய்து ட்வீட்டினார். அதைத் தொடர்ந்து நடிகைகள் மௌனி ராய், மந்திரா பேடி, டாப்ஸி, வேதிகா, பிரணிதா, சமந்தா, ரகுல் பிரீத் சிங், சோனாக்ஷி சின்ஹா, ஷோபி சவுத்ரி என கடந்த ஒரு மாதத்தில் மாலத்தீவுக்கு விசிட் அடித்த நடிகைகளின் பட்டியலில் நீள்கிறது.
கெமிக்கல் அழகு சாதனப் பொருட்கள் - கவனம்!
அழகை பேணுவதில் இந்தியருக்கு இணையாக ஏதேனும் சில தேசத்தாரைத்தான் கூறமுடியும். தமது நிறத்தின் மேல் கொண்ட தாழ்வு மனப்பான்மை அதற்கு முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்றாலும், அழகு சாதனங்களின் லாபகரமான சந்தையாக இந்தியாவை மாற்றியது இந்தியரின் மனநிலை என்பது மட்டும் மாறாத உண்மை. இங்கு உள்நாட்டு பன்னாட்டு அழகு சாதன பொருட்கள் மலையாக குவிந்துகிடக்கிறது. அவற்றில் பெரும்பான்மை ஆபத்தானவை என்ற எச்சரிக்கையின்றியே நம்மவர்கள் வாங்கித் தள்ளுகின்றனர்.
மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
ஊழல்-டாப்-ல் இந்தியா?
ஊழல்மயமான அரசியல் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் தங்களோடு அதையும் கோண்டு வருகிறார்கள். அதிகாரிகளோ, ஊழலை விஞ்ஞான முறையில் செய்யும் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள். இந்த கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஊழலால் மாசுபட்டுக் கிடக்கிறது. டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருக்கின்றனர்'' என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சமீபத்தில் கூறிய கருத்து அமைந்துள்ளது.
அருஞ்சுனை காத்த அய்யனார்!
புதிய தொடர் தேரிக்காட்டு தெய்வங்கள்...
விண்ணைத் தொடும் விவசாயிகள் போராட்டம்...எதற்காக?
அகில உலகையும் திரும்பி பார்க்கும் வகையில் இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியில் நடந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் திரண்ட போராட்டம். எத்தனை நாள் ஆனாலும் முடிவு கிடைக்கும் வரை திரும்புவதில்லை என்று புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் அமர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் பீய்ச்சியடித்தாலும், தடியடி நடத்தினாலும், கண்ணீர் புகை குண்டு வீசினாலும் விவசாயிகள் படைபடையாக போராட்ட களத்திற்கு வருகிறார்கள், சொந்த காசில் போராட்டம் நடத்துகிறார்கள். ட்ராலிகள், டிரக்குகள், ஜீப்கள், இரு சக்கர வாகனங்களில் குவிகின்றனர்.
யாருக்கும் காத்திருக்க நேரமில்லை! -ஏ.ஆர்.ரஹ்மான்
பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் (பாஃப்டா) அமைப்பின் தூதர் என்கிற புதிய கவுரவம் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்துள்ளது.
தலைகீழாக அனுஷ்கா!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை திருமணம் செய்த பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது அனுஷ்காவின் கர்ப்ப கால போட்டோகள் இணையத்தில் வைரலானதும் தெரிந்த விஷயம்தான்.
முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்! -பூஜா ஹெக்டே
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, அதன்பிறகு தமிழ்சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டு, தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் ப்ளாப் ஆன பூஜா, தெலுங்கில் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட். ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் ஜாலியாக இருக்கும் பூஜாவுக்கு சிடுசிடுவென்று யாராவது இருந்தால் சுத்தமாக பிடிக்காதாம். அவருடன் அழகான சிட்-சாட்.
டிசம்பரில் ஷகீலா பயோபிக்!
90-களில்-1 தன் 16 வயதில் நடிக்க தொடங்கிய ஷகீலாவுக்கு எந்த பெரிய நடிகர்களின் படங்களிலும் நடிக்காமலே மலையாளத்தில் தனி மார்க்கெட் உருவானது. ஷகீலா படத்திற்கு கிடைத்த வரவேற்பால், ஒரு கட்டத்தில் மலையாள நடிகர்களே ஒன்று திரண்டு அவரது படங்களை தடை செய்த வரலாறும் உண்டு.
அடுத்த சவாலை தேடிக்கொண்டிருக்கிறேன்! -இலியானா
இந்த லாக்டவுன் காலத்தில் ... தன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டுமென்ற குறிக்கோளை எட்டுவதற்காக தொடர்ந்து 80 நாட்கள் இடைவிடாமல் உடற்பயிற்சி மேற்கொண்டு, தனக்குத்தானே விடுத்த சவாலை முறியடித்தார் இலியானா.
அரசியலில் ரஜினி...யார் பக்கம்?
மூன்று ஆண்டுகளாக 'இதோ வருகிறார், அதோ வருகிறார்' என்றார்கள். அவரோ, 'போர் வரட்டும் பார்க்கலாம்' என்றார். அடுத்து மக்களிடையே எழுச்சி ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன்' என்று (மைக் வைத்திருந்த மேசையில்) அடித்துக் கூறினார். ஆனால், இப்போது போரும் எழுச்சியும் இல்லாத புயல்காலகட்டத்தில் 'இதோ வந்துவிட்டேன்' என்கிறார்.
கதறக் கதற கூட்டணி...கரையேறுமா?
கடந்த சில நாட்களாக இணையத்தில் டிஎன் டிசர்வ்ஸ் பெட்டர்' என்ற பெயரில் கார்டூன் ஒன்று வைரலாகி வருகிறது. அமித்ஷா வருகையின்போது இரட்டை இலைக்கு நடுவே தாமரை சிறியதாக மலர்கிறது.
இந்த வருஷம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்! - வர்ஷா பொல்லம்மா
ஹீரோயினாக அறிமுகமான தமிழில் வர்ஷா பெல்லமாவுக்கு எதுவும் பெரிய அளவில் ஓர்க்கவுட் ஆகாமல்... 96, பிகில் போன்ற படங்களில் கேரக்டர்ரோல்களில் ஸ்கோர் செய்தாவர், தெலுங்கு, கன்னடத்தில் ஹீரோயினாக வலர் வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் தம்பிக்கு ஜோடியாக வர்ஷா நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ்' தெலுங்கு படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அவருடன் அழகான சிட் சாட்.
நீரை அடுத்து காற்றுக்கும் விலை!
இந்த மழைக்காலத்திலும் டெல்லி கருப்பு போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. காரணம், காற்று மாசு.இதனால் இங்கு புதிதாக ஒரு வியாபாரம் களை கட்டத்தொடங்கியுள்ளது, அது ஆக்சிஜன்மையம்.
என்னை விவசாயம் பார்க்க வைத்த கொரோனா!
காளிதாஸ் ஜெயராம்
அந்தகாரம்
விமர்சனம்
என் பாதையை திருப்பி விட்ட கமல்! -ஊர்வசி
ஊர்வசி...என்றதும் நம்மை மீறிய ஒரு உற்சாகம் பிறக்கும் வகையிலான நடிப்பு கண்முன் நிழலாடும். இந்த தீபாவளி யாருக்கு மகிழ்ச்சியோ, இல்லையோ...ஆனால் ஊர்வசிக்கு டபுள் கொண்டாட்டம். காரணம் அவர் நடித்த 'சூரரை போற்று, 'மூக்குத்தி அம்மன்' இரண்டு படங் களும் ஹிட். அந்த மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டி!
மூக்குத்தி அம்மன்-விமர்சனம்
கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் கார்ப்பரேட் சாமியார்களை, லேட்டஸ்ட் வெர்ஷனில் தோலுரிக்கிறது மூக்குத்தி அம்மன்.
புறா விலை ரூ. 14 கோழி!
'பெண்' புறாவா...'பொன்' புறாவா?
நான் பாசிட்டிவ் வ் பொண்ணு!
தமிழ், தெலுங்கு, இந்தி என ரவுண்ட் கட்டி அடிக்கும் ரகுல் பீரித் சிங் பெயர் பாலிவுட் போதை மருந்து விவகாரத்திலும் அடிபட்டது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் லாக்டவுனுக்கு பிறகு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரகுல், அதன் பின் தன் பேமிலியுடன் மாலத்தீவில் முகாம் அடித்தார். அங்கு எடுத்த ஸ்டில்களை சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து ரசிகர்களின் ஹார்ட் பீப்பை எகிறவைக்கும் ஸ்லிம் பியூட்டியுடன் ஒரு பேட்டி.