CATEGORIES
Categorías
மாதவி!
“ஒரு தேசிய கதை போட்டியில் வெற்றி பெற்றதன் பலனாக ஒரு எழுத்தாளருக்கு பரிசு கொடுப்பதாக தேர்வு செய்யப்பட்டிருந்தது. பரிசு தர மாலதியை தேர்வு செய்தார்கள். ஆனால் இறுதியில் ..."
நகங்களின் மேல் படங்கள் வரைந்து கைகளின் அழகை கூட்டுங்கள்!
“நகங்களை பாலீஷ் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்?”
ஊரடங்கால் லாபம் யாருக்கும் இல்லை!
கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் கோவிட்-19-யை தவிர்க்க ரெஸிடென்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷனே பொறுப்பு எடுத்துக் கொண்டு உள்ளது.
நவீன வைரஸ்
“கொரோனா என்ற வைரஸுக்கு மக்கள் அடிமையாகி இருக்கிறார்கள்.”
மனதை பூட்ட வேண்டாம்!
“லாக்டவுன் காலத்தில் ரத்த புற்று நோயால் அவதிபட்டு கொண்டிருந்த நிக்ஹத்துக்காக ரத்தம் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அவள் தாய் திடீரென அவள் பக்கத்து வீட்டில் வசிக்கும் குமரன் வந்து நிற்கும் போது திடுக்கிட்டாள்.”
கணவன் மனைவி உறவை எப்படி சீர்படுத்துவது?
'கணவன் மனைவியரிடையே ஏற்படும் பாவனைகளையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்றால் அவ்வுறவை எப்படி சீர்படுத்துவது?'
உமா மதுசூதன் அமெரிக்காவின் பிரபல மருத்துவர்
“கொரோனா பாதிக்கப்பட்ட இந்த காலத்தில் டாக்டர் உமா மது சூதன் சிறப்பாக சேவை செய்து வருகிறார்."
இரண்டு மனம் வேண்டும்!
‘தனது அண்டை வீட்டிலுள்ள ராஜ், விதவை நிகிதாவை திருமணம் செய்து கொண்டான் என்பதை அறிந்த சச்சின் அதிர்ச்சியடைந்தான். சில நாட்களுக்குப் பிறகு, அவன் சகோதரியும் அதே சூழலில் இருந்த போது அவனுடைய எதிர்வினை என்ன?”
இப்போது வந்திருக்கிறது ஆன்டி வைரஸ் கார்!
“சீனாவின் கார் கம்பெனியான கீலி ஆன்டி வைரஸ் கார்களை தயாரிக்கிறது."
ஆஃப்லைன் முதல் ஆன்லைன் வரையிலான பயணம் எத்தனை கடினம் எத்தனை எளிது!
“இன்றளவு பல துறைகளில் ஆன்லைனில் வேலை செய்வது சாத்தியமில்லை. என்ஜினியரிங், கட்டுமான துறை, சிகிச்சை, சுற்றுலா ஆககிய பல செக்டர்களின் வேலைகளை பெருமளவு ஆன்லைனில் செய்ய முடியாது.
தனித்து தெரியும் சைவ உணவுக்காரர்கள்!
"குழந்தைகளை இயற்கையை நேசிப்பவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் மாற்ற விரும்பினால், அதற்கான செயலை முதலில் உணவிலிருந்து தொடங்குங்கள்.”
வெஜினல் டிஸ்சார்ஜின் நிறம் மாறும் போது.....
“உள்ளுறுப்புகளின் சுத்தம் பற்றி அசட்டையாகா இருப்பது பலவித உடல் பிரச்சனைகளுக்கு காரணமாகலாம். அவசியம் தெரிந்து கொள்ளவும்.”
டிஷ்வாஷரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
இப்போது டிஷ்வாஷர் என்ற பாத்திரம் கழுவும் மெஷினை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். உங்களுக்கு வேலைக்காரி இல்லை அல்லது வேலைக்காரி வேலைக்கு வரவில்லை ண்றால் டிஷ்வாஷா உங்களுக்கு அதிக உபயோகமாக இருக்கும்.
தீர்மானம்!
“இஷிதா கல்யாணம் செய்து டைவர்ஸ் ஆன பின்னும் மறுமணம் செய்து கொண்டாள். அந்த திருமணமும் டைவர்ஸ் ஆனது. காரணம்...?”
சரியான போஷாக்குக்காக புரொபயோடிக் ஃபுட் அவசியம்
மாறிவரும் சூழ்நிலை காரணமாக மக்களுக்கு வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. அதனால் தான் மக்கள் மெல்ல மெல்ல உடல் ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட துவங்கி உள்ளனர். தற்சமயம் மார்க்கெட்டிலும் ஹெல்த் ஃபுட் ஏராளமாக வந்துள்ளது.
நிதி நெருக்கடியில் வீட்டின் நிலை!
“அரசாங்கத்தின் தவறான சில கொள்கைகள் காரணமாக பொருளாதார நெருக்கடியில் ஒரு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை.''
சினிவேர்ல்டு
அமிதாப் பச்சன், பிரபு மூலம் பெப்சிக்கு நிதி!
சரிதா இயக்கம் - நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
மொபைல் அல்ல, பத்திரிகைகளே சிறந்த தகவல் தொடர்புக்கான வழி,
பிரிவு!
“நீண்ட காலத்திற்குப் பிறகு மதன் நித்யாவை ஒரு ஹோட்டலில் சந்தித்தான். மதன் தன் வெகுநாள் ஆசையை நிறைவேற்றி கொள்ள துடித்தான். ஆனால் நித்யா அவனை அலட்சியம் செய்தது ஏன்?”
மாதத்தில் இருமுறை மாதவிலக்கு ஏற்பட்டால்...
"மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று உள்ளதா? அப்படியென்றால் இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே...”
கடிதம்!
"16 வயதிலிருந்தே லெட்டர் எழுதும் சுதந்திரம் இருந்தும் கைலாஷ் பதில் போடாமல் ஏன் இருந்து விட்டான்.”
ஈவ்னிங் ஸ்நாக்ஸ்
வெந்த உருளைக்கிழங்கு கட்லட்
அழகே அழகே
நான் 6 மாதத்திற்கு முன் பௌன்டிங் செய்து கொண்டேன். இப்போது கேசம் உதிருகிறது. என்ன செய்வது மறுமுறையும் வருகிறது. ஏதாவது ஷாம்பூ, எண்ணெய் மூலம் கேசத்தை சரி செய்ய முடியுமா?
அப்பாக்கள்!
“சுகான் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினான். அவனுடைய விருப்பம் நிறைவேறியதா?”
அக்கம் பக்கத்தவர்களின் சண்டையில் ஏன் தலையிட வேண்டும்!
“பக்கத்து வீட்டில் உள்ள கணவன் மனைவி சண்டையில் தலையிடுவது சரியா?"
தலைமுடியை நேராக்குவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
"தலைமுடியை பாதிப்பு இல்லாமல் எவ்வாறு ஸ்ட்ரெய்ட் ஆக்கலாம்."
கொரோனாவின் மறைமுக காரணிகள்!
"கொரோனா அறிகுறிகள் தென்படுவோரை அடையாளம் காண்பது எளிது. அறிகுறிகள் வெளிக்காட்டாதவர்களால் ஆபத்து அதிகம் ஏன்? வாருங்கள் பார்ப்போம்.”
வீட்டிலிருந்து வேலை செய்வதன் பலன்!
மற்றவர்கள் வீட்டிலிருந்து பொறாமையாக இருந்தது. ஆனால் எனக்கே லாக்டவுனால் 'வொர்க் அட் ஹோம்' கிடைத்ததும் அது வேறு கதையாகி விட்டது.
ட்ரெஸ்ஸிங் டேபிள் ஒழுங்கமைப்பு!
“ஒப்பனை மற்றும் அழகு சாதனங்களை சரியானபடி சேமித்து வைக்க இந்த உதவிக் குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”
தீனாநாத்தின் உயில்!
“திவான்ஜி உயில் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என நினைத்தார். அவர் ஏன் அந்த முடிவிற்கு வந்தார்?”