CATEGORIES
Categorías
புது வருடத்திய ஃபிட்னெஸ் ஃபார்முலா!
புதிய வருடத்தில் நான் ஃபிட்டாக தோன்ற வேண்டும்.
முதல்முறை டேட்டிங் செல்லும்போது...
ஸ்வேதாவின் உற்சாகத்திற்கு அளவே இல்லை. அனிமேஷுடன் முதல் முறையாக டேட்டிங் செல்கிறாள்.
பிரைடல் ஹேர் ஸ்டைல்
“கேசம் அழகாகவும், அடர்ந்தும் காணப்படாவிட்டால் எந்த ஹேர் ஸ்டைலும் பொருந்தாது. ஆகையால் திருமணத்திற்கு முன் உங்களது ஹேருக்கு எவ்வளவு கேர் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்...''
பட்டு துணிகளை பற்றி தெரிந்து கொள்வோம்!
“பட்டு உடை மற்றும் துணி வகைகளை தேர்வு செய்ய மற்றும் அவற்றை பராமரிப்பு செய்வது பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.”
தமிழனின் தேசிய விழா!
"தமிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகையாகும். அப்பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று கட்டுரையில் காண்போம்."
குளிர்காலத்தில் இப்படி வயிற்றை ஃபிட் ஆக வைக்கவும்!
“வின்டர் சீசன் உணவு ஜீரணிக்க கூடிய வகையில்தான் உள்ளது என்றாலும் அதை சீராக வைத்திருக்க சில விவரங்களை கவனிக்க வேண்டும்.''
கீற்று!
“சுமித்துக்கும், ஷிகாவுக்கும் இடையிலான கௌரவம் மற்றும் தன்மானத்திற்கு அப்படி என்ன இழுக்கு வந்து விட்டது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின.”
பண்டிகை நாட்களில் பீரியட்ஸ் பிரச்சனை ஏற்பட்டால்...
"மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் பண்டிகை காலத்தில் ஒரு தடையாக மாறினால் இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.''
நீங்கள் அதிக எடை உள்ளவரா?
“உங்கள் சைஸுடன் எடையும், டென்ஷனும் கூடுகிறதா? அப்படியென்றால் வாருங்கள் இதை வெல்ல வழி தேடுவோம்?”
கணவனும் மனைவியின் வேலைகளில் இணைந்து செயல்படலாமே!
“வீட்டு வேலையில் கை தேர்ந்தவராக கணவனை எப்படி மாற்றுவது. நீங்கள் வீட்டில் இல்லாத போது கணவன் தன் வேலையை யாரையும் எதிர்பாராமல் தானே செய்து கொள்ள எப்படி பழக்குவது?”
உயர்சாதியை பற்றிய தவறான கர்வம் கெடுதலானது!
“ஒரு பக்கம் நாம் சந்திரனை அடைவது பற்றி பேசுகிறோம். மறுபக்கம் சாதியவாதத்தை விஷம் போல பரப்பி வருகிறோம். இப்படிப்பட்ட கெடுதலான பழக்க வழக்கத்துக்கு காரணம் யார்...?"
இமேஜை கெடுக்கும் இமோஜி!
“மொபைல் ஆப்பில் மெசேஜ் டைப் செய்வதற்குப் பதில் இமோஜி அனுப்புவது உங்களுக்குப் பிடித்திருக்கலாம். இந்த தகவல் உங்களை திடுக்கிட செய்யும்."
'மாமாங்கம்'
'மாமாங்கம்' என்பது கேரளாவின் மலபார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் உள்ள பரதப்புழா நதிக்கரையில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாவாகும்.
தூய்மைப் பணியில் குழந்தைகள் உங்களுக்கு உதவுமாறு எப்படி செய்வது?
சுத்தம் செய்வது அல்லது தூய்மைப்படுத்துவது
கண்கள் இருக்கும் நலமாகவும் அழகாகவும்!
"கண்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி இங்கு பார்பபோம்.”
ஹை ஹீல்ஸ் அணியும் போது....
“உயர்ந்த ஹை ஹீல் ஃபுட்வேர்ஸ் உங்களுக்கு ஃபேஷனபிள் லுக் தருவதுடன் பாதங்களுக்கு பாதகமாகவும் அமைகிறது. ஆகையால் ஹை ஹீல் அணியும் போது சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ”
உறவுகளை மேம்படுத்த . . .
"கோபமும், கசப்பும் தாம்பத்யத்தின் இனிமையான நாட்களை கசப்பான நாட்களாக மாற்றி விடும். ஆகையால் சில விஷயங்களை மறக்காமல் கவனமாக செயல்படுத்துவது நல்லது . ' '
வித விதமான கேக் ரெசிபிகள்!
வித விதமான கேக் ரெசிபிகள்!
பழங்களை சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்!
" இந்த பழங்களை சாப்பிடுவதால் உங்கள் இதயம், எலும்புகள், ஈரல் ஆகியவை ஆரோக்கியமாக இயங்குவதுடன் உடல் எடையும் குறையும்.''
வீட்டிலிருந்து டிபன் சர்வீஸ் செய்ய போகிறீர்களா ?
" வீட்டிலிருந்து சமையல் செய்து சாப்பாடு டப்பா அனுப்பும் தொழிலில் லாபம் ஈட்ட அதன் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.''
கானல் நீர்!
“எந்த மாமாவை மிகவும் மதித்து வந்தாளோ மஞ்சு , ஒரு நாள் அதே மாமாவின் உண்மையான சுயரூபம் தெரிந்த போது மிகவும் ஆச்சரியம் அடைந்தாள். அப்படி அவள் என்ன தான் தெரிந்து கொண்டாள் ?''
புதிய பாதை!
“ வீட்டுக்குள் காலடி வைத்தவுடன் உமாவின் காதில் உள் ரூமில் பலர் பேசும் குரல்கள் கேட்டு கால்கள் தயங்கி நின்றன. அப்படி அவள் அங்கு எதை கேட்டாள் ? ”
ஒரே மகனுடன் திருமணம்!
“பெற்றோருக்கு ஒரே மகனுடன் திருமணம் செய்து கொள்வது ஓரளவு சரி தான் . ஆனால் ஒற்றை பிள்ளையாக இருப்பதால் தனக்கு எல்லாவிதத்திலும் சந்தோஷமே என எண்ணிக் கொள்வது பல விதங்களில் சங்கடங்களை தரும் . . . ''
உறுதி தேவை பிடிவாதம் இல்லை!
“வாழ்க்கையில் முன்னேற அல்லது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள எடுக்கும் உறுதிக்கும் பிடிவாதத்திற்கும் இடையே நூலிழை போன்ற வித்தியாசம் மட்டுமே உள்ளது. "
5 முக்கியமான மேக்அப் லுக்!
“கண்களுக்கு போடக் கூடிய 5 வகையான மேக்அப் டிப்ஸ்கள்...''
பெண்களை தாக்கும் தைராய்டு பிரச்சனை !
“ ஆண்களை விட பெண்களையே தைராய்டு பிரச்சனை பாதிக்கிறது . இதற்கு காரணம் லைஃப் ஸ்டைலா அல்லது வேறு ஏதாவதா ? என அறிந்து கொள்வோம்.
புன்னகை என்ன விலை?
" புன்னகை நம்மை அழகுப்படுத்துவதோடு தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும். அந்த புன்னகையை பெற டிப்ஸ்..''
தோல் பராமரிப்பு - விமான பயணத்தின் போது...!
“விமான பயணத்தின் போது நமது சருமம் பாதிக்கப்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை . "
மணமகளின் கனவு இல்லம் இப்படி வேண்டும்
“ புதிய மருமகளை வரவேற்க தன் வீட்டை டெகரேட் செய்ய கீழ்கண்ட ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் . அவை வீட்டை மட்டுமின்றி புதிய உறவையும் புத்துணர்வால் நிரப்பி விடும் . . . ”
ஒரு காதலின் மறு ஜென்மம்!
“ தனிமையில் வாழ்ந்த வந்தனாவிற்கு ஒரு துணை தேவையாக இருந்தது . அவரை புரிந்து கொண்டு காதலித்து வாழ்க்கையை அனுபவிக்க எண்ணினாள். தேவ் அந்த துணையாக கிடைத்தும் வந்தனா தனியாகவே வாழ வேண்டியபடி என்ன அவசியம் ஏற்பட்டது ? ”