CATEGORIES
Categorías
கிழிந்த நோட்டு!
"இஷிதா மேல் கொண்டுள்ள அன்பு, காதல் என்று தெரிந்ததும் அயான் என்ன செய்தார்?”
நன்றி!
" கணவன் அர்னவும் மாமியாரும் இரவும், பகலும் இருக்க பூஜையிலேயே கண்ட அனன்யா அந்த சூழ்நிலையிலிருந்து விடுபட விரும்பினாள் . இதில் அனன்யாவால் வெற்றி பெற முடிந்ததா?”
மனைவிக்கு ஆபரணங்களை பரிசளிக்கலாம்!
“ஆபரணங்களை கிஃப்ட்டாக தரும் போது உங்கள் தாம்பத்ய உறவு மேலும் இறுகுவதுடன் ஒளிமயமானதாகவும் இருக்கும்."
மேக்அப்பும் தேவைதான் வாழ்விற்கு!
" மேக்அப் என்பது எல்லா வயது பெண்களுக்கும் அடிப்படை உரிமையாகும் . வயதிற்கேற்ப சில மாற்றங்களை செய்ய மறக்காதீர்கள்.''
திருமணத்துக்கான புதிய விளக்கங்கள்!
“ தாம்பத்திய வாழ்வின் வாசல்படியில் முதலடி எடுத்து வைப்பதற்கு முன் கணவன் மனைவி உறவு பற்றிய இந்த புதிய டெஃபினேஷன்களையும் தெரிந்து கொண்டீர்கள் - என்றால் வாழ்க்கை துணைவர் கூட காதல் மற்றும் நம்பிக்கையான உறவு நாளுக்கு நாள் ஆழமாகும்...''
வயதாகும் முன் விழிப்படையுங்கள் !
அமெரிக்காவில் ஒரு சுவையான வியக்க வைக்கும் கணக்கெடுப்பு. அமெரிக்காவில் ஏறத்தாழ 4 கோடி நபர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வேலையை விட்டு விட்டு தங்கள் வயதான பெற்றோர்களை கவனித்து வருகின்றனர்.
இந்த பேத பாவங்கள் கூடாது!
பணக்காரர் ஏழை என்ற பேதபாவம் ஒவ்வொரு நகரத்திலும் சாதி அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
ஹாஸ்டல் வாழக்கை பிரச்சனையா!
“வீட்டை விட்டு வெளியே வந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு நீங்கள் கவனமாக இருக்கவில்லை என்றால் கனவாகவே நின்று விடும்.
மேக்அப் ட்ரிக்ஸில் டிரெடிஷனல் லுக்!
“ஸேரி அல்லது லெஹங்கா சோலியுடன் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி மேக்அப் மேட்ச் செய்தால் பெர்ஃபெக்ட் ப்யூட்டி கிடைக்கும்.
மீண்டும் உஷா!
“மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு மதன் நிஷாவின் மோக வலையில் சிக்கியதன் பலன் எவ்வளவு பயங்கரமானது என்பதை அறியவில்லை.”
பெற்றோர் குழந்தைகளுக்கு வழிகாட்டுதல்!
“குழந்தையின் கை விரலை பிடித்துக் கொண்டு சாலையை கடப்பதிலும், வழி காட்டுவதிலும் உள்ள வித்தியாசம் என்ன? வாருங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.”
நாய் வளர்ப்பது நல்லது!
“நாய் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.”
தூங்குமுன் கடைபிடிக்க வேண்டிய 11 விதிகள்!
நீங்கள் தினமும் ஏதோ ஒரு வேலையில் ஆழ்ந்து போகிறீர்கள்.
டேஸ்ட்டி ரொட்டிக்கான டிப்ஸ்!
“ரொட்டிகளை மிருதுவாக மற்றும் சத்துள்ளதாக மாற்ற இந்த வழிமுறைகளை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்".
கேஷ்லெஸ் பண பரிமாற்றம்?
“கேஷ்லெஸ் டிரான்ஸாக்ஷன் இப்போது பிரபலமாகி விட்டது. இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.”
காஸ்மெடிக் உலகின் புதிய தயாரிப்புகள்!
காஸ்மெடிக்ஸ் உலகில் தினமும் ஒரு புதிய புரொடக்ட் வருகிறது. விளம்பரத்தை பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது.
காபி உடலுக்கு நன்மை பயக்கிறது
காபி குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?
காக்கைகளின் புத்திசாலித்தனம்!
“காக்கைகளின் புத்திசாலித்தனத்தை பற்றி தெரிந்து கொண்டால், நீங்கள் ஆச்சரியத்தால் வியந்து போவது நிச்சயம்.”
கருவிற்கு சட்ட பாதுகாப்பு ஏன்?
கருவிலிருக்கும் குழந்தையை அழிப்பதை தடுக்க அரசாங்கம் கடுமையான சட்டம் இயற்றியுள்ளது.
கரடி பொம்மை!
“திருமணத்துக்கு முன்பு அதிதி தன் காதலன் தீபக்கிற்கு ஒரு டெடி கரடி பொம்மையை பரிசாக கொடுத்தாள். அதில் அப்படி என்ன விசேஷம் என்று தீபக் தங்கள் திருமண ஆண்டு விழாவிலும் அதே பொம்மை வேண்டுமென்று கேட்கிறான்.”
இயற்கை அழிவதை தடுக்க உரிமை இல்லையா?
கேரளாவின் எர்ணாகுளம் நகரில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள 343 அடுக்குமாடிக் கட்டிங்கள் யாருக்கும் பொறாமையை ஏற்படுத்தும். குளிந்த கடற்காற்று. அருமையான இயற்கை சூழல் எல்லா வசதிகளும் நிறைந்த வீடு. 3 பில்டர்களால் கட்டப்பட்டது.
ஆளுக்கொரு சாவி?
“வீட்டின் சாவியை வீட்டிலுள்ளவர்கள் ஆளுக்கொன்றாக வைத்திருப்பதால் அவரவர் வேலையை டென்ஷனின்றி முடித்து விட்டு வீடு திரும்ப முடியும்."