
அவரைவிட வாழ்ந்த வீட்டையும், வளர்ந்த சூழலையும், பாசக்கார தங்கையையும் விட்டுப் பிரிகையில் உயிர்வலியை உணர்கிறான் வாத்தியாரின் மகன் அருள்மொழி (அரவிந்த்சாமி).
22 வருடங்கள் உருண்டோடி விடுகிறது.
'நீ ஊருக்கு வந்தா தான் நான் தாலி கட்டக் கழுத்தை நீட்டுவேன்' என தங்கை புவனா பிடிவாதமாக சொல்ல, வேறு வழியின்றி மலையளவு தயக்கத்துடன் தஞ்சாவூருக்கு காலம் கடந்து புறப்படுகிறான் அருள்.
மாலை ரிசப்ஷன் அட்டென்ட் செய்து விட்டு இரவோடு இரவாக ஊர் திரும்பி விட வேண்டும், உறவுகள் முகத்தில் கூட முழிக்காமல் வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு புறப்படுகிறான்.
கல்யாண மண்டபத்தை அடைந்ததும், யாரோடும் பேசாமல், ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் அருளின் கண்ணை மூடிக் கண்டுபிடிங்க' என்றபடி அறிமுகமாகிறான் ஒருவன் (கார்த்தி).
அந்த நிமிடத்தில் இருந்து ஏதோ பல வருடங்களாக பழகிய உறவு போலவே அத்தான், அத்தான் என அன்பைப் பொழிந்து திக்குமுக்காடவைக்கும் அவனுடன் பயணப்பட தொடங்குகிறான் அருள்.
உன்னைத் தெரியல் என்று சொல்லி அவளை கஷ்டப்படுத்திவிடக் கூடாது என்ற உணர்வு, அதே சமயம், கூடவே சுற்றுவதால் அவனைப் பற்றி யாரிடமும் கேட்கவும் வழியில்லாமல் போகிறது.
Esta historia es de la edición October 09, 2024 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 09, 2024 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

நம்மை நாமே நேசிக்கணும்!
மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

வியூகம் வகுக்க பிடிக்காது!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

கனவை நினைவுபடுத்த முடியுமா?
உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

உலக மகளிர் தினம் !
1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.