Dinakaran Chennai - November 25, 2024
Dinakaran Chennai - November 25, 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year$356.40 $14.99
Buy this issue $0.99
In this issue
November 25, 2024
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்
3 mins
அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டை முன்னிட்டு, அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலி இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு இன்று (நவ.25) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
1 min
ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் நேற்று நடந்த ஜானகி எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித்துறையால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித்துறையால் எந்த அறிவிப்போ அரசாணையோ வெளியிடப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
1 min
தேசிய மாணவர் படை தினத்தையொட்டி போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை
தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு போர் வீரர்கள் நினைவிடத்தில் லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் மரியாதை செலுத்தினார்.
1 min
இன்று முதல் 29ம் தேதி வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் விழிப்புணர்வு வாரம் இன்று (நவ 25ம் தேதி) முதல் 29ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
1 min
'போன் பே' உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி
போன் பே உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவகை பண மோசடி நடந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
நீட் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு என்பது தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது என சபாநாயகர் அப்பாவு காட்டமாக கூறினார்.
1 min
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திமுக அரசின் திட்டங்களால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திமுக அரசின் திட்டங்களால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
2,000 கோடியில் பிரமாண்ட பசுமை துறைமுகம்
விரைவில் பணியை தொடங்குகிறது தமிழ்நாடு கடல்சார் வாரியம்
2 mins
நடிகர் விஜய் விருந்து சினிமா சூட்டிங்கா?
விவசாயிகளுக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்தது சினிமா சூட்டிங்கா? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி
தற்போது ஒரே நேரத்தில் 2 தமிழ்ப் படங்களில் மாறி மாறி நடித்துவருகிறார், அஜித் குமார். மகிழ் திருமேனி இயக்கும் 'விடா முயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்திலும் நடிக்கும் அவரது ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
1 min
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவது ஏன்?
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனான தனது 29 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்வதாக, கடந்த 19ம் தேதி இரவு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிவித்திருந்தார் அவரது மனைவி சாய்ரா பானு.
1 min
ஜெய்ஸ்வால் 161, கோஹ்லி 100 ரன் குவிப்பு ரன் குவிப்பில் சிறகடித்து பறந்த இந்தியா சாகச வெற்றிக்கு இமாலய இலக்கு 534
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் 3ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த நம் வீரர்களின் அசகாய பேட்டிங்கால் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்னுடன் டிக்ளேர் செய்தது.
2 mins
ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல் கல் பண்ட்டை F27 கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ
இஷான் கிஷணை F11.25 கோடிக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ்
1 min
மகளிர் உதவித்தொகை திட்டத்தால் ஆட்சியை தக்க வைத்ததரி பாஜ கூட்டணி?
மக்களவை தேர்தலில் படுமதோல்வி அடைந்து 5 மாதங்களுக்கு பிறகு, மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. மகாயுதி கூட்டணிக்குள் பல மோதல்கள் வெடித்தபோதிலும், அக்கூட்டணி 230க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
1 min
தேர்தல் தோல்வி எதிரொலி கட்சிக்கு புதிய தலைமை
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
1 min
1 லட்சம் புதிய இளைஞர்களை அரசியலில் இணைக்க திட்டம்
‘‘அரசியல் பின்புலம் இல்லாத, 1 லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர புதிய பிரசாரம் தொடங்கப்பட உள்ளது’’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடி அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ மாதாந்திர நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது:
1 min
இந்து கோயில் இருப்பதாக வழக்கு உபி மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு வன்முறையில் 3 பேர் பலி
உபி மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்து ஷாஹி ஜமா மசூதி உள்ளது. பண்டைய காலத்தில் அந்த இடத்தில் இந்து கோயி்ல் ஒன்று இருந்ததாக கூறி விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
1 min
நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு பறக்கும் ரயில் சேவையை புறக்கணிக்கும் பயணிகள்
நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்த பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்
மாவட்ட பார்வையாளர் நேரில் ஆய்வு
1 min
செம்பாக்கம் டெல்லாஸ் அவென்யூவில் வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும்
செம்பாக்கம் டெல்லாஸ் அவென்யூவில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் விவரங்களை தெருவாரியாக பிரித்து, முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
1 min
மேல்மருவத்தூர் - மாமல்லபுரம் இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படுமா?
சுற்றுலா தலமான மாமல்லபுரத்தையும், ஆன்மிக தலமான மேல்மருவத்தூரையும் இணைக்கு வகையில், சோத்துப்பாக்கம், சித்தாமூர், பெரியவெண்மணி, அரியனூர், பவுஞ்சூர், கூவத்தூர், கல்பாக்கம் வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மிக பக்தர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
1 min
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கார் நம்பர் பிளேட்டை மாற்றி கஞ்சா கடத்திய 8 பேர் கைது
கொடுங்கையூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி எருக்கஞ்சேரி டிவிகே. லிங்க் ரோடு பகுதியில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
1 min
மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் கடலரிப்பை தடுக்க நேர்கல் தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் கடலரிப்பை தடுக்கும் வகையில் நேர்கல் தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
1 min
வேடந்தாங்கல் அருகே சுக்கன் கொல்லை கிராமத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் பெருமணி சம்பா
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகே சுக்கன் கொள்ளை கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
1 min
கருங்குழி 12வது வார்டில் 11 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டிடம்
கருங்குழி பேரூராட்சியில் தாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டிடத்தை, பேரூராட்சி தலைவர் தசரதன் திறந்து வைத்தார்.
1 min
மண்புழு தாத்தாவின் மண் நல புரட்சிப்பாதை புத்தகம் வெளியீட்டு விழா விவசாயத்தை மேம்படுத்த மண்ணை நாம் காக்க வேண்டும்
நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு வேண்டுகோள்
1 min
சரவம்பாக்கத்தில் விசிக போதை ஒழிப்பு மாநாடு விளக்க கூட்டம்
சரவம்பாக்கத்தில் விசிக சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
1 min
பள்ளிப்பட்டு பகுதியில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணி
பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ள சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
1 min
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் வா க்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
1 min
பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா நெடுஞ்சாலையில் அம்பத்தூர் முதல் நெமிலிச்சேரி வரையிலும், மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் சென்னீர்குப்பம் முதல் ஆவடி வரையிலும் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
1 min
ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
ஆர். கே.பேட்டை ஒன்றியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நாள்தோறும் பள்ளிப்பட்டு, சோளிங்கர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
1 min
தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேயுள்ள மேம்பாலத்தின் நடுவே ஏற்பட்டிருக்கும் விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only