Dinakaran Chennai - December 31, 2024
Dinakaran Chennai - December 31, 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year $20.99
Buy this issue $0.99
In this issue
December 31, 2024
இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரி கடலில் கண்ணாடி பாலம்
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கிறது | முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
புத்தாண்டு தினத்தன்று சிறப்பு பாதுகாப்பு பணியில் 19,000 போலீஸ்
பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் 2025 புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2 mins
பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு மாணவியை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் வாலிபர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2 mins
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏஜிஐ மில்டெக் நிறுவனம் ஓசூரில் ₹836 கோடியில் முதலீடு
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏஜிஐ மில்டெக் நிறுவனம் ரூ.836 கோடி முதலீட்டில் ஓசூ ரில் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவா கிறது.
1 min
சென்னை ஐஐடியின் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்ப திருவிழா
ஐஐடி சென்னையின் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025 ஜனவரி 3 முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
1 min
பாஜ நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிடுவதில்லை
பாஜ கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிடுவதில்லை என குஷ்பு பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
1 min
கவர்னருடன் விஜய் சந்திப்பு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கவர்னரை சந்தித்து மனு அளித்தார்.
1 min
தேசிய மகளிர் ஆணையம் முதற்கட்ட விசாரணை நடத்தியது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது. இறுதி கட்ட அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min
கல்லூரியில் வகுப்பு முடிந்து வந்த மாணவிகளிடம் நோட்டீஸ் வழங்கிய தவெக நிர்வாகிகள்
கல்லூரி வகுப்பு முடிந்து வெளியே வந்த மாணவிகளிடம் நோட்டீஸ் வழங்கிய தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
1 min
புதிய பதிவாளர் பதவி ஏற்க வந்தபோது அறைக்கு பூட்டு போட்ட மாஜி பதிவாளர்
தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் ஒருவரை ஒருவர் நீக்குவதாக மாறி, மாறி ஆணை பிறப்பித்த நிலையில் புதிய பதிவாளர் நேற்று பதவி ஏற்க வந்தபோது அந்த அறைக்கு பழைய பதிவாளர் பூட்டு போட்டார். அதை உடைத்து அவர் பதவியேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
காதல் விவகாரத்தில் எஸ்எஸ்ஐ மீது தாக்குதல்
கோவையில் காதல் விவகாரத்தில் சிறப்பு எஸ்எஸ்ஐயை தாக்கிய மகளின் காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min
மற்றவரின் டூவீலரை ஓட்டுபவருக்கும் தனிநபர் விபத்து காப்பீடு பொருந்தும்
மற்றவரின் டூவீலரை ஓட்டுபவருக்கும் தனிநபர் விபத்து காப்பீடு பொருந்தும் என்பதால், இழப்பீட்டை வட்டியுடன் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தர விட்டுள்ளது.
1 min
உயர் கல்வியில் தமிழ்நாட்டு பெண்கள் தான் ‘டாப்’
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாட்டு பெண்கள் ‘டாப்’ இடத்தில் உள்ளனர் என்று தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2 mins
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
1 min
பஞ்சாப்பில் விவசாயிகள் ‘பந்த்'
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் பஞ்சாப்பில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
1 min
போதைப்பொருள் வழக்கில் கைதான மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் தள்ளுபடி
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2 mins
அப்பாவுக்கு தெரியாமல் கோயிலுக் போவேன்
அப்பா கமல்ஹாசனுக்கு தெரியாமல் கோயில்களுக்கு சென்று வந்தேன் என ஸ்ருதிஹாசன் கூறினார்.
1 min
மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்த ஸ்ரீலீலா
'கிஸ்' என்ற கன்னட படம் மூலம் 2019ல் சினிமாவுக்கு வந்தார் ஸ்ரீலீலா. தொடர்ந்து தெலுங்கில் 'சண்டாடி', 'ஜேம்ஸ்' படங்களில் நடித்தார்.
1 min
பஞ்சர் ஆக்கிய பாக்சிங் டே டெஸ்ட்
இந்தியாவுடனான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 184 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
1 min
ம.பி.யில் 40 ஆண்டுகளுக்கு பின் யூனியன் கார்பைடு ஆலையின் கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம்
மத்தியப் பிரதேசம் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து வெளியான விஷவாயு பேர் உயிரிழந்தனர்.
1 min
வலதுசாரிகளை ஆதரித்து ஜெர்மனி தேர்தலில் மூக்கை நுழைக்கும் எலான் மஸ்க்
வலதுசாரி கட்சியை ஆதரிக்கும் எலான் மஸ்க்கை பொருட்டாக மதிக்காத ஜெர்மனி அரசு, முட்டாள்தனமாக பேசுவதாக கூறி உள்ளது.
1 min
சிரியாவில் அதிபர் விரட்டப்பட்ட நிலையில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆளுங்கட்சி கதை முடிகிறது
சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்ததைத் தொடர்ந்து, அதிபர் பஷர் அசாத் இம்மாத தொடக்கத்தில், நாட்டை விட்டு தப்பி ஓடி ரஷ்யாவில் தஞ்சமடைந்தார்.
1 min
15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாதவர்கள் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகராட்சியில் டிசம்பர் 2009 வரை பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பவர்கள், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களுடன் இன்றைக்குள் விண்ணப்பித்து, பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பேருந்து வழித்தட சாலைகளில் 8,340 டிஜிட்டல் பெயர் பலகை
மாநகராட்சி முழுவதும் உள்ள உட்புற சாலைகள் மற்றும் பேருந்து தட சாலைகளில் உள்ள 8,340 பழைய பெயர் பலகைகளை நீக்கி, புதிதாக டிஜிட்டல் பெயர் பலகைகளாக மாற்றி அமைக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பல்லாவரம் குடிநீர் உயிரிழப்பு விவகாரம் தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
1 min
சென்னை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்
சென்னை மாவட்டத்தில் மாணவியருக்கான புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வை பி.கே.சேகர் அமைச்சர் பாபு தொடங்கி வைத்தார்.
1 min
10 வயது சிறுமி பலாத்கார வழக்கில் ஸ்டுடியோ கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், போட்டோ ஸ்டுடியோ கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 min
புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட் டத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் முதல் பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான இசி செங்கல் ஆர், ஓ எம்.ஆர், ஜிஎஸ்டி மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட் பட மொத்தம் 30க்கும் மேற் பட்ட இடங்களில் காவலர் கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
1 min
சாவில் மர்மம் என போலீசில் புகார் வாலிபர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
வாலி பர்சாவில் மர்மம் என போலீசில் புகார் அளிக்கப்பட்டதால், அவரது உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1 min
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மிதிவண்டி போட்டிகள்
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் வருகிற 9ம் தேதி நடக்கிறது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
1 min
மெத்தாபெட்டமின் கடத்திய 3 பேர் கைது
பெங்களூ ருவில் இருந்து ரயில் மூலம் மெத் தாபெட்டமின் எனும் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக புளியந்தோப்புதுணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min
பஞ்சு சாட்டையால் அடித்தால் வலிக்காது எங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் எருமை மாட்டு தோலால் அடித்திருப்போம்
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்ணம் கிராமத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
1 min
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
காஞ் சிபுரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட செயற்பொறியாள ருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
1 min
சேலையூர் அருகே வாகனம் மோதி மான் படுகாயம்
கிழக்கு தாம்பரம் பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன.
1 min
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
கபடி போட்டியில் அரசுப்பள்ளி மாண்விகள் தங்கப் பதக்கம்
விஜய வாடாவில் நடைபெற்ற கபடி போட்டியில் கோவளம் அரசு பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
1 min
மாநகராட்சி குப்பை வண்டி மோதி போக்குவரத்து எஸ்.ஐ. படுகாயம்
வேளச் சேரி - கிழக்கு தாம்பரம் பிரதான சாலையில் மெட் ராஸ் கிறிஸ்தவ கல்லூரி அருகே தாம்பரம் மேம்பாலத்திற்கு ஏறும் இடத்தில் தினமும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
1 min
தீவிர தூய்மை பணி மூலம் ஒரே நாளில் 38.86 மெட்ரிக் டன் திடக்கழிவு அகற்றம்
சென்னையில் நேற்று நடைபெற்ற தீவிர தூய்மை பணி மூலம், 1363 பேருந்து நிறுத்தங்களில் 38.86 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
1 min
பெரியபாளையம் அருகே அகரம் கிராமத்தில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
பெரியபாளையம் அருகே அகரம் கிராமத்தில் பொங்கல் பானைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min
திருப்படித் திருவிழாவை முன்னிட்டு சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
திருத்தணி முருகன் கோயிலில், திருப்படித் திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு புயல் மழைக்கு சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர்.
1 min
திருத்தணியில் பரபரப்பு வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை
திருத்தணியில், பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம கும்பல் ஒரு வீட்டில் 25 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.
1 min
குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 4 பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
1 min
பெங்களூருவில் இருந்து மெத்தாம்பெட்டமின் கடத்தி வந்த 3 பேர் பிடிபட்டனர்
பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் மெத்தாபெட்டமின் எனும் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min
பழவேற்காட்டு புனித மகிமை மாதா கோயிலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் புகழ் பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தில் பழவேற்காடு மீனவ சமுதாய சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.
1 min
இலவச வீட்டுமனை பட்டா கோரி அமைச்சரிடம் மனு
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி அமைச்சர் சா.மு.நாசடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
1 min
வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மார்கழி மாத அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
1 min
எர்ணாவூர் மேம்பாலம் பழுது
திருவொற்றியூரிலிருந்து எர்ணாவூர் மேம்பாலத்தை கடந்து மணலி நெடுஞ் சாலை வழியாக மணலி, மாதவரம், மணலி புதுநகர் போன்ற பகுதிகளுக்கு மாந கர பேருந்து, கன்டெய்னர் மற்றும் குடிநீர் லாரி, கார், மோட்டார் பைக் என ஆயி ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
1 min
பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
கோயம்பேடு மார்க் கெட் வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆக் கிரமிப்பு கடைகள் செயல் பட்டு வருகின்றன.
1 min
செங்குன்றத்தில் ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை
செங்குன் றத்தில் தமிழ்நாடு அரசு அமைப்புசாரா ஓவியர் கள் நல வாரியத்தில் பதிவு செய்த ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only