CATEGORIES
Categories
தேசிய சாதனைப் பயணம்
P.R. முனியப்பன் பளுதூக்கும் விளையாட்டு, தமிழ்நாடு வனத்துறை பயிற்சியாளர்
தற்செயல்
''நீங்கள் என்னை தற்காலிக பணிநீக்கம் செய்தது மிகவும் நல்லதாகப் போய்விட்டது அய்யா!" என்று மகிழ்ச்சியோடு கூறிய ஜோபியை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஃபெபி.
வாழ்வியல் கலை வெற்றியின் அவசியம்:-3
வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
எடை குறைக்கும் உணவுகள்
உள்ளத்தால் சிறப்பாக வாழ நினைக்கும் குண்டுடம்புகாரர்களே! நீங்கள் உடலாலும் சுகமாக வாழ செய்ய வேண்டியதெல்லாம் சரியான உணவுத் தெரிவே ஆகும். கெட்டக் கொழுப்பை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்த்து நல்லக் கொழுப்பைத் தரும் உணவுகளைத் தெரிவு செய்தால் உடல் எடை கூடாமல், குறைவதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இப்பொழுது நல்லக் கொழுப்பைத் தரும் நல்ல உணவுகள் பற்றி பார்ப்போம்.
பாலிமர் சங்கிலித்தொடர் வினைப் பரிசோதனைக் கருவி
நோய்களைக் கண்டறிய உதவும் கருவிகள் மருத்துவத்துறையில் முக்கிய இடம் பெறுகின்றன. குறிப்பாக கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் ஏற்படும்போது பல நவீன கருவிகள் இதற்காகப் பயன்படுகின்றன.
நில்! கவனி !! புறப்படு !!! -18
என்னால் முடியும் ! (பாதை 18)
கடந்த காலம்
நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் என்ற மூன்றையும் உள்ளடக்கியதே வாழ்க்கை. “சட்டியில் இருப்பதே அகப்பையில் வரும்” என்ற பொன்மொழிக்கேற்ப ஒருவருடைய அனுபவங்களின் அடிப்படையிலும் எண்ணமும் பேச்சும் வெளிவருகிறது.
'ஒரு வீடு...ஒரு உலகம்...'
வீட்டை வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நன்றாக இருக்கலாம். என்ற பாடல் வரிகளில் இருக்கும் உண்மையைப் போல நாம் அதிக நேரம் செலவழிக்கும் இடம் குடும்பமாகும்.
மலைவாழ் மக்களின் நாயகன்
மலையும் மலை சார்ந்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நீலகிரி மலையும் ஒன்று.
போலியோ தடுப்பூசி
இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வகையான தடுப்பூசி ஏராளமான இளம்பிள்ளை வாதத்தைத் தவிர்த்திருக்கிறது.
தேவையைப் போக்கும் சேவை
கொரோனா சூழலில் நாடே நாம் வைரஸ் சீனாவில் தொடங்கி உலகையே வலம் தற்போது இந்தியாவையும் ஒரு கைப் பார்த்து விட்டது.
நந்தவனம்
சுதாகரின் நண்பர்கள் கடுப்பின் உச்சத்துக்கே போனார்கள்...அடடா!
உழைப்பிற்கு உரமூட்டு...! உயர்வுக்கு வரும் பாராட்டு...!
ஆ. செல்வராஜ் நிறுவனர், ராகம் பேக்கரி, சரவணம்பட்டி, கோவை.
நில்! கவனி !! புறப்படு !!! -18
நிதானம் பழகு !!! (பாதை 17)
தனிமனித ஒழுக்கத்தின் மேன்மை
நீரில்லாத மேகம் அழகாய் இருப்பதில்லை, நிலவில்லாத வானம் அழகாய் இருப்பதில்லை, ஆறில்லாத ஊர் அழகாய் இருப்பதில்லை, அது போல ஒழுக்கமில்லாத மனிதன் மனிதனாக இருப்பதில்லை. ஒழுக்கத்தை விட உயர்ந்த குணம் வேறேதுவுமில்லை.
தேசிய சாதனைப் பயணம்
பளுதூக்கும் விளையாட்டு போட்டியானது உலக அளவில் (ஒலிம்பிக் சங்கத்தால்) மற்றும் இந்திய விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விளையாட்டாகும்.
சோம்பலை விரட்டுங்கள்
கடுமையாக போராடியும் விளையாட்டில், படிப்பில், வியாபாரத்தில் தோல்வி அடையும்போது வென்றவர்களோடு சகஜமாக பேச முடியாமல் தவிர்ப்பது.
இராணுவ வீரருக்கு ராயல் சல்யூட்
மனிதராக பல பிறந்த அனைவருக்கும் தாய்நாட்டின் மீதும், தாய் மொழியின் மீதும் பற்று இருத்தல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
அறிவின் சுதந்திரம்
பல தாங்க நடக்கும் பாதத்தின் சத்தத்தை, அந்த பூமியும் மௌனம் காத்து பல உயிர்களை காக்க துடிக்கிறது;
அனுபவங்கள்
நிம்மதி உங்கள் சாய்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். எந்த விதையைப் போடுகிறோமோ அது தான் முளைக்கும். இந்த இடத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நம் முன்னோர் மிகச் சாதாரணமாகச் சொல்லிச் சென்றனர். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று.
வாழ்வு மேம்பட கீதையை வாசியுங்கள்
பாரதத்தின் மேன்மை பகவதகதை என்லாம். சாதாரண மனிதர்களையும் உன்னதமானவர்களாக, மேன்மையானவர்களாக, அற்புதமானவர்களாக, தோற்கடிக்க முடியாதவர்களாக மாற்றியமைக்கும் வல்லமை உடையது கீதை. 18 அத்தியாயம் கொண்டது. 700 சுலோகங்களைக் கொண்டது. இன்றைய மனிதர்கள் பார்க்கக் கூடாதவற்றை விரும்பி பார்க்கிறார்கள்.
பெண்களுக்கான வாழ்வியல் கலை
காலம் காலமாக பெண்களைக் கொண்டாட, நம் சமுகம் சொல்லிக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. பெண்களின் பெயர்களிலேயே ஆறுகளுக்கு பெயர் சூட்டியும், பெண்கள் நாட்டின் கண்கள், பூமிக்கே பூமாதேவி, என பெயரை இட்டும் பெருமைப் படுத்தப்பட்டுள்ளது.
நோய் கிருமிகள்
வயிற்றுப்போக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டால் அது இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மிகப்பெரும் நோயாக வளரும் நாடுகளில் உள்ளது.
நந்தவனம்
அப்போ... ஆபோஸீட் (Opposite) குரூப்பில் (Group) இருந்த பையன் ஆக்ரோஷமா இருந்தான் நானும்தான் அடிச்சிருந்தேன். இப்போ நாங்க நண்பர்களா இருக்கோம்.
புதுமையைப் புகுத்திடு...! புகழால் பெயரை நிலைத்திடு...!
கொங்கு நாட்டில் பிறந்த சாதனையாளர் இவர் ஆசிரியர் பணியில் ஆழம் கண்டவர் எதையும் சமூக அக்கரையோடு செய்பவர் பலனை எதிர்பார்க்காமல் உதவி புரிபவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சிந்தனையை போதிப்பவர் தான் பிறந்த மண்ணிற்கு தன்னால் ஆன புதுமைகளை கொடுக்க வேண்டும் என்று எந்நேரமும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர் ஆன்மீகம் சார்ந்த நெறிமுறைகளை முழுமையாகக் கற்றுதேர்ந்தவர்....!
தடம் பதித்த மாமனிதர்கள்
தன்னம்பிக்கை, உடல்பலம், மனோபலம், தெய்வீக ஈடுபாடு, கலையுணர்வு, ஈகை, ஆடல் பாடல், இவற்றில் தேர்ச்சி, விஞ்ஞான புலமை என பல்வேறு பண்புகள் மனிதனிடம் உள்ளன.
விடுமுறை நாட்களில் விளையாட்டு வழிகாட்டுதல்
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரசால் பாதிக்கப்படாத துறைகளே இல்லை. அப்படிப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றுதான் விளையாட்டுத்துறை.
கரோனா பலிக்குக் காரணம் வயதா? நோயா?
2009, 2014-ம்ஆண்டுகளில் இந்தியாவில் பரவிய ஸ்வைன் ஃபுளூ தொற்றால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் இளைய வயதினர். ஆனால், இன்று உலகமெங்கும் பரவிவரும் கரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களும் இறப்பவர்களும் வயோதிகர்கள்.
எடைக் குறைப்பு இரகசியங்கள்
அன்பர்களே! உடலை பலவீனப்படுத்தாமல், வேலைப் பிழைப்பு கெடாமல், இலட்சங்களை இழக்காமல், உடலை வலுவேற்றி, அதிகப்படியான எடையைச் சீராக குறைக்க வழி சொல்லப் போகிறேன்.
அனுபவங்கள்
பூசணிக்காய் திருடனின் மகன் ஞானியை சந்தித்தார். ஏ ஞானி அவனிடம் இந்தப் பயரை மாற்றுவதற்கு சில காலம் பிடிக்கும். ஆனால் கட்டாயம் மாறி விடும். அதுவரை நான் சொல்வதை செய்து வா என்றார்.