CATEGORIES
Categories
அகஸ்தியர் கூடம்
திருவனந்தபுரத்தில் இருந்து 50 கி.மீ தூரம் பேருந்தில் பயணம் செய்து 'போனக்காடு தேயிலைத் தோட்டத்தைச் சென்றடையலாம்.
பி.சி.ஜி. தடுப்பூசி
இது காச நோய்க்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசியாகும். காச நோய் ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். இது இந்தியாவில் 15-20% குழந்தைகளைத் தாக்குகிறது. ஆதலால் இந்நோயைத் தடுப்பது நமது தலையாய கடமையாகும்.
தடம் பதித்த மாமனிதர்கள்
மனிதர்கள் பலவிதம். அவர்கள் ஒவ்வொரு வரிடமும் புதைந்து கிடக்கும் திறமைகள் எண்ணில் அடங்காதவை.
நில்! கவனி !! புறப்படு !!! - 14
தன்னை நம்புங்கள் ! (பாதை 13)
நேயர் கேள்வி?
சாதிக்கத் துடிக்கும் ஒருவர் எதையெல்லாம் தியாகம் செய்ய வேண்டும்?
போராடாமல் வெற்றி மட்டுமல்ல எதுவுமில்லை...!
இன்று எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன.
தன்னம்பிக்கையின் ஞானி...! இளைஞர்களின் ஏணி....!
இளைஞர்கள் எழுச்சியும் தன்னம்பிக்கையும் பெறவும் உழவர் தம் வாழ்வு உயர்வு பெறவும் வற்றாது ஓடும் நதிகளை வறண்ட நதிகளுடன் இணைக்க வேண்டும் என்று ஓயாது சிந்தித்தும், எழுதியும், பேசியும், செயலாற்றியும் வந்த தன்னம்பிக்கை இமயம் பேராசிரியர் இல.செ.க. 24-12-1939 இல் சேலம் மாவட்டம் இராசிபுரம் அருகில் உள்ள இலக்கபுரம் என்னும் சிற்றூரில் பிறந்த சிந்தனையாளர்.
சரித்திர சாதிப்பு
கோவை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கோவை மாவட்ட கபடிக் கழகம் நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டியில் கோவை மாவட்டத்திலுள்ள பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர்.
சின்னஞ்சிறு சிந்தனைகள்
எப்போதும் என் வெளிப்பாடு நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். எவ்வளவு பரிபூரணமாக அது வெளிப்படுத்தப்படுமோ அவ்வளவு பரிபூரணமாக அது மீண்டும் என்னை வந்து சேரும்.
கோ- கோவில் சாதிக்கும் சாதனையாளர்கள்...!
கோ - கோ என்பது கிராமபுற விளையாட்டுகளில் ஒன்று.
சரிவுக்கு தீர்வு சரியான தேர்வு
கல்வி திறனற்றவன், பள்ளிக்கு பலனற்றவன்... தன் முக்கியத்துவம் அறியாதவன் தனக்கும், வாழ்க்கைக்கும் பலமற்றவன். என்று முக்கித்துவத்தின் சிறப்பு கூறுப்படுகிறது...
ஜெயிப்பது வாழ்க்கையையா வாழ்க்கையிலா?
அது என்ன ஆற்றல்?
குழப்பத்தை விட்டுவிடு
எந்த காரியத்தையும் ஒழுங்குடன் செய்தால் வெற்றி பெறுவது மட்டும் இல்லாமல் மனமும் அமைதியுடன் இருக்கும். மனதில் குழப்பம் ஏற்படாது. குழப்பமே கவலைக்குக் காரணமாக அமைகிறது.
எல்லை தாண்டிய இரசவாதம்
வண்ண நிலவன் சாருடைய ரெயின்ஸ் ஐயர் தெரு என்பதுஒரு கவிதை புத்தகம் என்று பல நாட்களாகநினைத்துக்கொண்டு இருந்தேன்.....
இது என் பாட்டன் சொத்து
டேய் நில்லுடா சொல்லச் சொல்ல கேக்க மாட்டேங்கிறே.
அழிவின் விளம்பில் அஷ்டமுடிக் காயல்
ஓருகாலத்தில் உள்ளூர்வாசிகளின் உணவு, தொழில், பயணத் தேவைகளுக்கு ஆதாரமாக இருந்த அஷ்டமுடிக் காயல் இன்று கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது.
வெற்றி உங்கள் கையில்- 74
அனுபவம் தந்த பாடங்கள்
முடியாதது என்பது இல்லை...! முடிப்பதே இவரின் எல்லை...!!
Dr.C. சுந்தரி செம்பருதி B.H.M.S.M.D.,(Homeo) இயக்குநர், பிரார்த்தனா மருத்துவமனை, மதுரை & சென்னை.
மகிழ்ச்சி
ஏங்க ஏன் என்னவோ மாதிரியா இருக்கீங்க? என்றாள் மனைவி. என்னப்பா ஏன் இப்படி சோர்வா உட்கார்ந்திருக்கீங்க? என்றாள் மகள். உடம்புக்கு என்னப்பா... தலையை வலிக்கிறதா? என்றான் மகன்.
பறக்க மறந்து போன அந்தமான் பறவைகள்..
அந்தமான் தீவுகள் என்றவுடன் நீலக்கடலும், நீலவானைத் தொட்டுப் பிடித்து தென்றலுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தென்னை மரங்களும், அழகான கடற்கரைகளும் தான் நம் நினைவிற்கு வரும்.
நேயர் கேள்வி..?
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதிய, சமய மோதல்கள் ஏற்படுவதை காணமுடிகிறது. இவர்களுக்கு நீங்கள் தரும் விழிப்புணர்வு செய்தி பற்றி?
நில்! கவனி! புறப்படு!!! -12
உதவி செய்யுங்கள்! (பாதை 11)
நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு
அன்பு நண்பர்களே! சொர்க்கம் நரகம் என்றெல்லாம் குறிப்பிடும்படியாக யாதொரு இடமும் நம் பூமிக்கு அப்பால் இல்லை என்றுதான் முற்றும் உணர்ந்த ஞானிகளும் சித்தர்களும் சொல்கிறார்கள்.
கல்விக்கண் சிராஜூதீன்
கல்விக்கண் சிராஜூதீன்
நட்புப் பூ வாசம்
மிக நீண்ட காலம் என்பது எவ்வளவு? கொஞ்சம் நேரம் என்பதுதான் எவ்வளவு?
தடம் பதித்த மாமனிதர்....
தமிழகத்தின் மிகச்சிறந்த பொக்கிஷமாக இன்று கருதப்படும் சங்க இலக்கியங்கள் தமிழகத்தின் கலாச்சாரத்தைப் படம் பிடித்து காண்பிப்பது மட்டுமல்லாமல் தமிழகத்தை ஆண்ட வரலாறு சிறப்பு மிக்க மாமனிதர்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகளை அறிந்து கொள்ளவும் வழி வகுத்துள்ளது.
ஜெயிப்பது - வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?
மன்னர் எல்லா விதைகளையும் வேக வைத்துக் கொடுத்துள்ளார். ஆனால் எல்லோரும் மன்னர் கொடுத்த விதைகள் முளைக்காததால் இவர்களே வேறு விதைகளை முளைக்கச் செய்தனர்.
தொட சரிவுக்கு தீர்வு....சரியான தேர்வு!
அன்றாடம் நாம் பணப்பிரச்சனையிலிருந்து, மனப்பிரச்சனை வரை சிறிதும்.
தப்பி பிழைக்க ஆணிவேர் தாங்கும் உறுதிக்கு நங்கூரம்
காவிரி ஆற்றில் குளிப்பதற்கு ஒரு முதியவர்; இறங்கி விட்டார். சிறுவயதில் நீந்தி விளையாடியவர்தான்.
உழைப்பே மூலதனம்
விவசாயி, தொழிலாளி, வியாபாரி, அரசாங்க ஊழியர், உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரையும் ஒரு கேள்வி கேட்போம்.