CATEGORIES
Categories
மாற்று மருத்துவம் VS கொரோனா!
உலகம் முழுதும் கொரோனா சூறாவளியாகச் சுழன்றி. நரவேட்டையாடிக் கொண்டிருக்கும் சூழலில் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவத்துக்கும் மாற்று மருத்துவங்களுக்கும் இடையிலான போரும் மறுபுறம் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சாத்தான்குளம் சம்பவம் முதல் கோயம்பேடு சந்தை வரை...
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவுடன் நேருக்கு நேர்
கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
கொரோணா பரவல் அதிக |ரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நோய் தொற்றியவர்களில் அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது இலேசான அறிகுறிகளுடன் இருப்பவர்கள், போதுமான வீட்டு வசதி இருந்தால், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவால் இறப்பவர்களை மனிதநேயத்துடன் இலவசமாக அடக்கம் செய்கிறோம்!
தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். ஒவ்வொரு இறப்பு செய்தியும் நம் அனைவரையுமே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இப்படியான உயிரிழப்புக ளின் போது உறவினர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதில்லை என்பது மிகப்பெரிய சோகம். நெருங்கிய சொந்தங்கள் கூட கொரோனா பரவிவிடுமோ என்ற பயத்தில் அருகே வருவதில்லை. இதனால், இரண்டு மூன்று சொந்தங்களுடன் உயிரிழந்தவரின் உடல் மாநகராட்சியால் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த இரண்டு மூன்று சொந்தங்கள் கூட இடுகாட்டின் வாசலோடு நின்றுவிடுகின்றனர்.
திருமணத்தை மீறிய காதல்(கள்)!
ஏதொவொரு தவறான விஷயத்துக்கு அடிமையாகி மனம் போன போக்கில் செல்வதால் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறும் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறது அடிக்ட்டேட்'.
தல! sixers story
வெறித்தனம்!
சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு விவசாயம் கைகொடுக்கும்!
கொரோனா காலத்தில் கிராமிய விவசாயத்துக்கு பெரிய பாதிப்பில்லை என்ற செய்திதான் லேட்டஸ்ட் ஹாட்டாக். இதற்கு வலு சேர்ப்பது போல் இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் வளர்ச்சி மேலும் 3 சதவீதம் உயரும் என்று ஒரு பொருளாதார அமைப்பு கணித்துச் சொல்லியிருக்கிறது.
சாத்தான்குளத்தில் மட்டும்தான் போலீசார் அராஜகம் செய்திருக்கிறார்களா..?
சட்டம் ஒழுங்கை மீறுபவர்களுக்குத் தண்டனை உண்டு. ஆகையால்தான் நாம் சட்டங்களுக்குக் கட்டுப்படுகிறோம். சட்டத்துறை, காவல்துறை, நீதித்துறை என்ற மூன்று அமைப்புகளின் முகமாக அரசு நம் சார்பில் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எழுதப்படாத ஒப்பந்தம் நமக்கும் அரசுக்கும் இடையில் நிலவுகிறது.
உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோயிகள்!
காலராவின் வருகை!
காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..!
இசையமைப்பாளர் சி.சத்யா!
அமெரிக்காவில் ரகசியமாக படம் பிடிக்கப்பட்ட படம்!
நெட்பிளிக்ஸில் இருக்கும் முக்கியமான படங்களைப்பட்டியலிட்டால், ''தி ஃப்ளோரிடா ப்ராஜெக்ட் முதல் பத்து இடத்துக்குள் வரும். அந்தளவுக்கு இந்தப் படம் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது.
ஸ்கிரிப்டிலிருந்து சினிமாட்டோகிராபி வரணும்!
'ஈரம்' படத்தை பளிச்சென்று படம் பிடித்த கலைஞன் மனோஜ் பரமஹம்சா. 'விண்ணைத் தாண்டி வருவாயா’ திரையில் பிரதிபலிக்க வைத்தது இன்னும் பெரிய கேன்வாஸ். ஷங்கரோடு நண்பன்' என அவர் அடுத்த அடி வைத்தது இன்னும் பிரம்மாண்டம்.
வதந்திகளின் இருப்பிடமா டுவிட்டர்?
ஒரு காலத்தில் அதிகாரிகளையோ, அமைச்சர் களையோ தொடர்பு கொள்வதென்ப பது குதிரைக் கொம்பு. இன்று தொழில் நுட்ப வளர்ச்சியினால் அமெரிக்க அதிபர் முதல் தமிழக முதல்வர் வரை... எளிதில் அணுகும் சூழல் உருவாகி இருக்கிறது.
வெளிநாட்டு போட்டோகிராபர் ஊரடங்கில் ஆட்டோ ஓட்டுகிறார்!
தலைப்பும் இங்குள்ள புகைப்படங்களும் 'அட' போட வைக்கிறதல்லவா..?
ரத்த மகுடம்
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
சீனாவின் குடைச்சலையும் மீறி ஐநா பாதுகாப்பு கவுன்சலில் மீண்டும் இந்தியா...
ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
சிங்கர் பாதி ஆக்டர்ஸ் மீதி!
ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ்கன் சர்ட்டில் வான் வருவான்.' என 'காற்று வெளியிடை' பாடலை ரம்மிய குரலில் பாடி மயக்கின அதிதி ராவ் ஹைதரி, வசந்த பாலன் இயக்கத்தில்ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஜெயிலுக்காக தனுஷுடன் சேர்ந்து காத்தோடு காத்தானேன்.... கண்ணே உன் மூச்சானேன்...' என ஸ்வீட் ஹனி வாய்ஸில் கிறங்கடித்திருக்கிறார்.
சத்துணவு நிதி எங்கே போனது..?
ஊரடங்கு நேரத்தில் ஏன் ஒருவேளை உணவையாவது மாணவர்களுக்கு வழங்க அரசு மறுக்கிறது..?
உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!
வட ஐரோப்பிய பிளேக் வெடிப்புகள்
காதல் மனம் சார்ந்ததா உடல் சார்ந்ததா தேவை சார்ந்ததா...?
இயக்குநர் ரமணா
தல! sixers story
ஐபிஎல்லுக்கு அச்சாரம்!
ஜூன் 19 to 21, 2020... சென்னை ரவுண்ட் அப்!
அதிகாலை ஆறு மணி.எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. இத்தனை அமைதியை இதற்குமுன் சென்ட்ரல் கண்டிருக்குமா? தெரியாது.
இந்தியாவின் முதல் சிம்பொனிக் Poem!
அசத்தும் தமிழ் இசையமைப்பாளர்
அஜித், சூர்யா இப்படி செய்யலாமா..?
கோலிவுட் உள்குத்து அரசியல்
300 ஏக்கரில் காட்டை உருவாக்கிய தனி மனிதர்!
மணிப்பூரில் உள்ளது மருலங்கோல் மலைத்தொடர். அங்கே 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது ஒரு காடு. அதன் பெயர் பன்சிலோக். 250 விதமான தாவரங்களும் 25 விதமான மூங்கில் மரங்களும் காட்டை அலங்கரிக்கின்றன. இதுபோக நூற்றுக்கணக்கான பறவைகளுக்கும், பாம்பு, எறும்பு தின்னி, மான், முள்ளம்பன்றி போன்ற பல்லுயிர்களுக்கும் இந்தக் காடுதான் வீடு.
13.9 கோடி இந்திய நகர மக்களின் சேமிப்புகள் ஜூன் இறுதிக்குள் கரைந்துவிடும்!
உலகையே ஆட்கொண்டிருக்கும் கொரோனாவைவிட பூதாகரமாக ஒரு புதிய பிரச்னை உருவெடுத்துள்ளது. பல நாடுகள் அதை எளிதில் கையாண்டாலும், சில நாடுகள் அதில் சிக்கி செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் பீஸ் வொர்க் மாதிரி ஐடி இண்டஸ்ட்ரி மலிவாகும்!
கொரோனாவுக்குப் பிறகு ஐடி துறை எப்படியிருக்கும் என்ற கேள்வியுடன் மென்பொறியாளர்களுக்கான தொழிற்சங்கத்தின் (FITE - Forum for IT Employee) முழுநேர செயல்பாட்டாளரான பரிமளாவைச் சந்தித்தோம். இனி வருபவை அனைத்தும் அவரது வார்த்தைகளில்....
பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவிக்கின்றனர்!
கொரோனா காலத்தில் பலரது கனவு கனவாகவே கரைகிறது. குறிப்பாக பல பெண் குழந்தைகளின் கனவுகள் சிதைக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தல! SIXERS STORY
மோடி ஈஸ் வாட்ச்சிங் யூ!
தேவைக்கு மேல் தொழில்நுட்பம் தேவையில்லை!
ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் அதிரடி